Close Menu
    What's Hot

    ஆப்பிளின் அடுத்த ‘மாஸ்டர் பிளான்’! 2026-ல் வெளியாகும் iPhone Fold: மூன்று அதிரடி மாற்றங்கள் என்னென்ன?

    April 5, 2026

    ஏப்ரல் 5: உங்கள் ராசிக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும்?.. திடீர் பணவரவு யாருக்கு?..

    April 5, 2026

    இந்தியா-ஈரான் கச்சா எண்ணெய் ஒப்பந்தம்: பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு!

    April 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»சினிமா»‘சிறை’யுடன் இந்த வருட தமிழ் சினிமா மனநிறைவு.. இயக்குநர் ஷங்கர் பாராட்டு!!
    சினிமா

    ‘சிறை’யுடன் இந்த வருட தமிழ் சினிமா மனநிறைவு.. இயக்குநர் ஷங்கர் பாராட்டு!!

    Prime ReporterBy Prime ReporterDecember 30, 2025Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    This year's Tamil cinema is satisfied with 'Sirai'.. Director Shankar praised
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பெரிய நடிகர்களின் திரைப்படங்களை விட தற்போது சின்ன பட்ஜெட்டில் எடுக்கும் படங்கள் நல்ல வரவேற்பை கொடுத்து வருகிறது. சமீபத்தில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படம் சிறந்த எடுத்துக்காட்டு.

    எண்ணற்ற படங்கள் வெளியாகி மக்கள் மனதை கொள்ளையடித்து போகின்றன. அந்த வரிசையில் கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியான படம் சிறை.

    விக்ரம் பிரபு நடிக்க, சுரேஷ் ராஜகுமாரி இயக்கியிருந்த சிறை படம் ஏராளமான ரசிகர்களின் வரவேற்புக்கு மத்தியில் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து சிறை படத்தை பார்த்த பிரபலங்கள் பலர் பாராட்டி வருகின்றனர்.

    அந்த வகையில் இயக்குநர் ஷங்கர் மனம் திறந்து பாராட்டியது மட்டுமல்லாமல், பெரிய பதிவு ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

    அதில், இது உண்மையிலேயே ஒரு சிறந்த படம். பல இடங்களில் கண்கலங்கச் செய்தது. படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் அவர்களின் நடிப்பும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி, படம் முடிந்த பிறகும் மனதில் நிலைத்திருக்கின்றன.

    #Sirai– Such a good film. Really moved me to tears in many places. Loved all the characters and their performances which stayed with me after the film. @iamVikramPrabhu gave a staunch performance throughout the film. #LKAkshayKumar and #AnishmaAnilkumar’s acting captured their…

    — Shankar Shanmugham (@shankarshanmugh) December 29, 2025

    @iamVikramPrabhu அவர்கள் படம் முழுவதும் உறுதியான, வலுவான நடிப்பை வழங்கியுள்ளார். #LKAkshayKumar மற்றும் #AnishmaAnilkumar அவர்களின் நடிப்பு, அவர்களது கதாபாத்திரங்களின் நிர்பாபத்தையும் உணர்ச்சிகளையும் அழகாகப் பிரதிபலித்தது.

    இந்த அரிய படைப்பை எங்களுக்குக் கொண்டு வந்த தயாரிப்பாளர் #SSLalitKumar அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இயக்குநர் #SureshRajakumari தனது சிறப்பான முதல் படைப்பின் மூலம் எங்கள் இதயங்களை கட்டிப்போட்டுள்ளார். கடைசி காட்சியில் வந்த செய்தி மிகவும் வலுவானதும், இன்றைய காலத்திற்கு மிகுந்த பொருத்தமுடையதுமானது. தமிழ் சினிமா இந்த ஆண்டை மனநிறைவுடன் முடித்துள்ளது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    Best Tamil Movies Cinema Updates Director Shankar Kollywood News Shankar Appreciation Shankar Twitter Post Sirai Movie Review Sirai Movie Team Tamil Cinema 2026 இயக்குநர் ஷங்கர் கோலிவுட் சிறந்த தமிழ் திரைப்படம் சிறை திரைப்படம் சினிமா செய்திகள் தமிழ் சினிமா 2026 மனநிறைவு ஷங்கர் பாராட்டு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ராஷ்மிகா கர்ப்பமா?.. வைரலாகும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்..!

    April 4, 2026

    கருப்பு உடையில் கார்ஜியஸ் லுக்.. தீயாய் பரவும் ஹன்சிகாவின் பிளாக் அவுட்ஃபிட்..!

    April 4, 2026

    லீடர் அலையடிக்குதா? லெஜண்ட் சரவணனின் மாஸ் கம்பேக்..!

    April 4, 2026

    எங்க அம்மா விஜய் கூட நடிச்சிருக்காங்களா?.. ஷாக் ஆன பிரபல நடிகையின் மகன்..!

    April 4, 2026

    பேட்டி கொடுக்கும் விஜய்.. அதுவும் அந்த சேனலுக்கு… சவாலுக்கு காத்திருக்கும் சன் டிவி!

    April 4, 2026

    பக்தியா? விதிமீறலா?.. கோயிலில் சாமி தரிசனம் செய்த திரிஷா..!

    April 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ஏப்ரல் 5: உங்கள் ராசிக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும்?.. திடீர் பணவரவு யாருக்கு?..

    April 5, 2026

    கையிருப்பு வெறும் 50 ஆயிரம் தான்.. சுந்தர்.சி மற்றும் குஷ்புவின் சொத்து மதிப்பு..!

    April 4, 2026

    அரசியல்னா சும்மா நினைச்சீங்களா?.. விஜய்யை சாடிய விந்தியா..!

    April 3, 2026

    தங்கையை எதிர்க்க தவெகவுக்கு தாவும் அண்ணன்.. பாஜகவுக்கு ஷாக் கொடுத்த அதிமுக பிரமுகர் மகன்!

    March 25, 2026

    ஆப்பிளின் அடுத்த ‘மாஸ்டர் பிளான்’! 2026-ல் வெளியாகும் iPhone Fold: மூன்று அதிரடி மாற்றங்கள் என்னென்ன?

    April 5, 2026
    Don't Miss

    ஆப்பிளின் அடுத்த ‘மாஸ்டர் பிளான்’! 2026-ல் வெளியாகும் iPhone Fold: மூன்று அதிரடி மாற்றங்கள் என்னென்ன?

    April 5, 2026

    ஆப்பிள் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் இந்த ஆண்டு அறிமுகமாகிறது. இதில் உள்ள 3 முக்கிய மாற்றங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த முழு விவரம்.

    ஏப்ரல் 5: உங்கள் ராசிக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும்?.. திடீர் பணவரவு யாருக்கு?..

    April 5, 2026

    இந்தியா-ஈரான் கச்சா எண்ணெய் ஒப்பந்தம்: பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு!

    April 4, 2026

    ராஷ்மிகா கர்ப்பமா?.. வைரலாகும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்..!

    April 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.