Close Menu
    What's Hot

    மேற்கு வங்கத் தேர்தல் 2026: 91 லட்சம் ஓட்டுகள் நீக்கம் – தேர்தல் ஆணையத்தின் ‘க்ளீன் ஸ்வீப்’..!

    April 7, 2026

    Gold Rate Today: உடனே கிளம்புங்க.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இந்த சான்ஸை விட்டுடாதீங்க..!

    April 7, 2026

    ரூ. 5,863 கோடி சொத்து மதிப்பு! யாரந்த ‘மெகா’ வேட்பாளர் லீமா ரோஸ் மார்டின்?

    April 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»தமிழ்நாடு»7 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை.. மதுபோதையில் இளைஞர் வெறிச்செயல்.. குளித்தலையில் கொடூரம்!
    தமிழ்நாடு

    7 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை.. மதுபோதையில் இளைஞர் வெறிச்செயல்.. குளித்தலையில் கொடூரம்!

    Prime ReporterBy Prime ReporterDecember 29, 2025Updated:February 16, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Kidnapping and sexual assault of a 7-year-old girl.. Youth Arrest
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கரூர் குளித்தலை அருகே கழுவூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர், மது போதையில் இருசக்கர வாகனத்தில் சுற்றிக்கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

    இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக காணாமல்போன மகளை பெற்றோர் தேடி வந்த நிலையில், அந்த நபர் சிறுமியை அதே பகுதிக்கு அழைத்து வந்து விட்டுச் செல்ல முயன்றுள்ளார். இதைக் கவனித்த பொதுமக்கள், அவரை பிடித்து தாக்கி காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

    Kidnapping and sexual assault of a 7-year-old girl.. Youth Arrest

    இதனைத் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது உறுதி செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்த சம்பவத்தை கண்டித்து, குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அப்பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரியும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    Child sexual Harassment crime Karur Youth Arrest இளைஞர் கைது கரூர் குற்றம் சிறுமி பாலியல் பலாத்காரம் மதுபோதையில் வெறிச்செயல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ரூ. 5,863 கோடி சொத்து மதிப்பு! யாரந்த ‘மெகா’ வேட்பாளர் லீமா ரோஸ் மார்டின்?

    April 7, 2026

    சாத்தான்குளம் விவகாரம்: காவலர்களுக்குப் பேரதிர்ச்சி.. முடிவுக்கு வந்த 6 ஆண்டுகால சட்ட போராட்டம்..!

    April 6, 2026

    ‘அந்த’ ஒரு வார்த்தை.. விசில் சின்னத்தின் ரகசியத்தை உடைத்த செங்கோட்டையன்..!

    April 6, 2026

    பணம் பதுக்கலா?.. அதிமுக வேட்பாளருக்கு சொந்தமான கல்லூரியில் வருமானவரித்துறை சோதனை..!

    April 6, 2026

    கையிருப்பு வெறும் 50 ஆயிரம் தான்.. சுந்தர்.சி மற்றும் குஷ்புவின் சொத்து மதிப்பு..!

    April 4, 2026

    பொறுப்பற்ற பதில்.. 6ஆம் வகுப்பு முதல் மும்மொழிக் கொள்கை.. மீண்டும் எச்சரிக்கும் முதலமைச்சர்!

    April 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    Gold Rate Today: உடனே கிளம்புங்க.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இந்த சான்ஸை விட்டுடாதீங்க..!

    April 7, 2026

    ரிலையன்ஸ் சரிவு & அதானி அதிரடி: இந்தியப் பங்குச்சந்தை நிலவரம் – முதலீட்டாளர்கள் கவனத்திற்கு!

    April 7, 2026

    6G புரட்சியில் இந்தியா: ஜியோ, ஏர்டெல் மற்றும் குவால்காம் மெகா கூட்டணி ..!

    April 7, 2026

    ரூ. 5,863 கோடி சொத்து மதிப்பு! யாரந்த ‘மெகா’ வேட்பாளர் லீமா ரோஸ் மார்டின்?

    April 7, 2026

    மங்கலான பார்வையா?.. கண் நலனை காக்க இந்த உணவுகளை ட்ரை பண்ணுங்க..!

    April 7, 2026
    Don't Miss

    மேற்கு வங்கத் தேர்தல் 2026: 91 லட்சம் ஓட்டுகள் நீக்கம் – தேர்தல் ஆணையத்தின் ‘க்ளீன் ஸ்வீப்’..!

    April 7, 2026

    2026 மேற்கு வங்கத் தேர்தலில் 91 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் அதிரடி அதிகாரி இடமாற்றங்கள் குறித்த விரிவான தேர்தல் அறிக்கை.

    Gold Rate Today: உடனே கிளம்புங்க.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இந்த சான்ஸை விட்டுடாதீங்க..!

    April 7, 2026

    ரூ. 5,863 கோடி சொத்து மதிப்பு! யாரந்த ‘மெகா’ வேட்பாளர் லீமா ரோஸ் மார்டின்?

    April 7, 2026

    ரிலையன்ஸ் சரிவு & அதானி அதிரடி: இந்தியப் பங்குச்சந்தை நிலவரம் – முதலீட்டாளர்கள் கவனத்திற்கு!

    April 7, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.