Close Menu
    What's Hot

    விஜய் வாகனத்தில் தொற்றிய தொண்டர்கள்.. பூட்ஸ் காலால் எட்டி உதைத்த சம்பவம்..!

    April 10, 2026

    ‘கை’ நழுவும் காங்கிரஸ்… தவெக பக்கம் ‘கை’ மாறிய தொகுதி.!

    April 10, 2026

    சோதனையில் சிக்கிய பணம்?.. விஜய் வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை..!

    April 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»இந்தியா»”கேரளாவில் பறவை காய்ச்சல் உறுதி வாளையார் சோதனை சாவடியில் தீவிர கண்காணிப்பு”
    இந்தியா

    ”கேரளாவில் பறவை காய்ச்சல் உறுதி வாளையார் சோதனை சாவடியில் தீவிர கண்காணிப்பு”

    Prime ReporterBy Prime ReporterDecember 26, 2025Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கேரள மாநிலம் கோட்டயம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக கோழிகள் மற்றும் வாத்துகள் தொடர்ச்சியாக உயிரிழந்த சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது இதையடுத்து உயிரிழந்த பறவைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் உயிரிழந்த கோழிகள் மற்றும் வாத்துகள் பறவை காய்ச்சல் காரணமாக உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து கேரள மாநிலம் முழுவதும் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு பல பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில் பறவை காய்ச்சல் தமிழகத்திற்குள் பரவாமல் தடுக்க கேரள எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது அதன்படி தமிழக–கேரள எல்லை சோதனை சாவடிகளில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

    அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் உள்ள வாளையார் சோதனை சாவடியில் சுகாதாரத் துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் பறவை காய்ச்சல் தடுப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் வரும் இறைச்சி வாகனங்கள் மேலும் கோவையிலிருந்து இறைச்சிகளை ஏற்றி சென்று திரும்பும் வாகனங்கள் அனைத்திற்கும் கிருமி நாசினிகள் தெளிக்கப்படுகின்றன.

    மேலும் வாகனங்கள் எங்கிருந்து வருகிறது எங்கு செல்கிறது என்பதற்கான விவரங்கள் பதிவு செய்யப்பட்டு வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது இந்த பரிசோதனைகளுக்குப் பின்னரே வாகனங்கள் கோவை மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன

    முதல் கட்டமாக வாளையார் சோதனை சாவடியில் இந்த தடுப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் தமிழக–கேரள எல்லையில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் இதுபோன்ற முகாம்கள் அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    6G-ல் உலகிற்கே குருவாவோம்!” – 100 கோடி 5G பயனாளர்கள் இலக்கு: அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அதிரடி!

    April 10, 2026

    சபரிமலை: விஷு கனி தரிசனத்திற்காக ஏப்ரல் 11-ல் நடை திறப்பு! உச்சநீதிமன்ற தெளிவுரை என்ன?

    April 9, 2026

    மோசடியாளர்களை முடக்கும் உச்சநீதிமன்றம்: வங்கிகளுக்கு கிடைத்த மிகப்பெரிய ‘வெற்றி’!

    April 8, 2026

    ரிசர்வ் வங்கி (RBI) பணக்கொள்கை 2026: உங்கள் பாக்கெட்டைப் பாதிக்குமா? ஒரு விரிவான அலசல்!

    April 8, 2026

    மேற்கு வங்கத் தேர்தல் 2026: 91 லட்சம் ஓட்டுகள் நீக்கம் – தேர்தல் ஆணையத்தின் ‘க்ளீன் ஸ்வீப்’..!

    April 7, 2026

    6G புரட்சியில் இந்தியா: ஜியோ, ஏர்டெல் மற்றும் குவால்காம் மெகா கூட்டணி ..!

    April 7, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ‘ஜனநாயகன்’ படக் கசிவு: அதிர்ச்சியில் படக்குழு! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

    April 10, 2026

    பிரசாரம் ரத்து.. கடைசி நேரத்தில் பின்வாங்கிய TVK.. விஜய்யின் அடுத்த பிளான் என்ன?..

    April 9, 2026

    சைக்கிள் பயணத்தால் வந்த சிக்கல்?.. தேர்தல் ஆணைய கெடுபிடியால் மௌனம் காத்த விஜய்..!

    April 10, 2026

    வரி ஏய்ப்பு புகார்?.. 10 இடங்களில் ஒரே நேரத்தில் பாய்ந்த IT அதிகாரிகள் – ஜவுளிக்கடை மூடல்..!

    April 10, 2026

    தேர்தல் நையாண்டி வீடியோவால் வந்த சிக்கல்.. மைக்செட் ஸ்ரீராமை மிரட்டிய விஜய் ரசிகர்கள்?.. (வீடியோ)

    April 10, 2026
    Don't Miss

    விஜய் வாகனத்தில் தொற்றிய தொண்டர்கள்.. பூட்ஸ் காலால் எட்டி உதைத்த சம்பவம்..!

    April 10, 2026

    விஜய் பிரச்சார வாகனத்தில் ஏறிய தொண்டர்களின் விரல்களைப் பூட்ஸ் காலால் நசுக்கிய வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ‘கை’ நழுவும் காங்கிரஸ்… தவெக பக்கம் ‘கை’ மாறிய தொகுதி.!

    April 10, 2026

    சோதனையில் சிக்கிய பணம்?.. விஜய் வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை..!

    April 10, 2026

    சைக்கிள் பயணத்தால் வந்த சிக்கல்?.. தேர்தல் ஆணைய கெடுபிடியால் மௌனம் காத்த விஜய்..!

    April 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.