Close Menu
    What's Hot

    இந்தியாவில் EV புரட்சி: 5 ஆண்டுகளில் 10 மடங்கு வளர்ச்சி! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி புள்ளிவிவரங்கள்!

    April 10, 2026

    உடல் சூட்டைத் தணிக்கணுமா?.. வெயிலுக்கு இதமான வெள்ளரிக்காய் கூட்டு..!

    April 10, 2026

    துன்பம் போக்கும் காலபைரவர்.. வழிபாட்டை இந்த நேரத்தில் செய்வது மிகச் சிறப்பு..!

    April 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»தமிழ்நாடு»அதிமுக ஆட்சியில் தான் நிறைய திட்டம் கொண்டு வந்தோம் வேலுமணி பெருமிதம்
    தமிழ்நாடு

    அதிமுக ஆட்சியில் தான் நிறைய திட்டம் கொண்டு வந்தோம் வேலுமணி பெருமிதம்

    Prime ReporterBy Prime ReporterDecember 22, 2025Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தை அம்மா அவர்கள் தலைமையில் சிறப்பாக வழிநடத்தி மக்களுக்காக அதிகமான உதவிகளை செய்தார். அதை தொடர்ந்து
    எடப்பாடியார் தலைமையிலான ஆட்சியில் அதிகமான திட்டங்களை மக்களுக்கு வழங்கினார். என்றும் கோவையில் கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி பெருமிதம்.

    கோவையில் கட்டுமானம், அமைப்புசாரா உடலுழைப்பு அண்ணா தொழிற்சங்கம் சார்பில் கோவை தெலுங்குபாளையம் பகுதியில் கட்டுமானம், அமைபுசாரா உடலுழைப்பு அண்ணா தொழிற்சங்கம் சார்பில்
    நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு தொழிற்சங்கத்தின் யூடுயூப் சமூக வலைதள சேனலை துவக்கிவைத்து. இரண்டாயிரத்திற்க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். இந்த விழாவில் கோவை மாநகர மாவட்ட கழக செயலாளரும், வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் அர்ச்சுணன், கழக அமைப்பு செயலாளரும், கிணத்துகடவு சட்டமன்ற உறுப்பினருமான தாமோதரன் உட்பட அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளும், கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.மேலும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி.
    கட்டுமான அமைப்பு சாரா பிரிவிற்க்கு அம்மாவின் ஆட்சியில் நான் அமைச்சராக இருக்கும்போது. பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியுள்ளோம்.
    குறிப்பாக விபத்து, கல்வி, உடபட பல்வேறு உதவி திட்டங்களை செய்துகொடுக்கப்பட்டது. மேலும் நான்கு மாதத்தில் அம்மாவின் வழியில் எடப்பாடியார் தலைமையில் அதிமுக ஆட்சி அமையும், நமது ஆட்சியில்தான், சாலைகள், பாலங்கள், அரசு மருத்துவமனை மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி கோவை மாவட்டத்தை மாற்றி காட்டியுள்ளோம் கொராணா காலத்தில் மக்களுக்கு வீடு,வீடாக சென்று உணவு பொருட்களை கொடுத்தோம், மேலும் வாரந்தோறும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி மக்களை காப்பாற்றினோம் திமுக ஆட்சியில் மக்கள் கொத்து கொத்தாக இறந்தார்கள், மேலும் கடந்த நான்கரை ஆண்டுகளாக மக்களுக்காக திமுக அரசு மக்களுக்காக எதுவுமே செய்யவில்லை,
    கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தை மாண்புமிகு அம்மா அவர்கள் தலைமையில் சிறப்பாக வழிநடத்தி மக்களுக்காக அதிகமான உதவிகளை செய்தார். அதை தொடர்ந்து எடப்பாடியார் ஆயில், பருப்பு, உட்பட வீட்டு உபயோகப் பொருட்கள் உட்ப்பட அனைத்து உதவிகளும் அதிமுக ஆட்சியில்தான் அதிகமாக செய்து கொடுக்கப்பட்டது. நான்கு மாதங்களில் எடப்பாடியார் தலைமையில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமையும், அப்போது அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி அதிகமான உதவிகள் செய்து தரப்படும் என்று தெரிவித்தார்.

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    தடுமாறி விழுந்த விஜய்.. காரைக்குடியில் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல்; நிலைதடுமாறிய தளபதி..!(வீடியோ)

    April 10, 2026

    விஜய் வாகனத்தில் தொற்றிய தொண்டர்கள்.. பூட்ஸ் காலால் எட்டி உதைத்த சம்பவம்..!

    April 10, 2026

    ‘கை’ நழுவும் காங்கிரஸ்… தவெக பக்கம் ‘கை’ மாறிய தொகுதி.!

    April 10, 2026

    சோதனையில் சிக்கிய பணம்?.. விஜய் வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை..!

    April 10, 2026

    சைக்கிள் பயணத்தால் வந்த சிக்கல்?.. தேர்தல் ஆணைய கெடுபிடியால் மௌனம் காத்த விஜய்..!

    April 10, 2026

    மரணத்திற்கு பயப்படுபவன் அல்ல – சீறிய முதலமைச்சர்.. எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த பின்னணி..!

    April 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    வரி ஏய்ப்பு புகார்?.. 10 இடங்களில் ஒரே நேரத்தில் பாய்ந்த IT அதிகாரிகள் – ஜவுளிக்கடை மூடல்..!

    April 10, 2026

    ‘ஜனநாயகன்’ படக் கசிவு: அதிர்ச்சியில் படக்குழு! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

    April 10, 2026

    ‘கை’ நழுவும் காங்கிரஸ்… தவெக பக்கம் ‘கை’ மாறிய தொகுதி.!

    April 10, 2026

    பிரசாரம் ரத்து.. கடைசி நேரத்தில் பின்வாங்கிய TVK.. விஜய்யின் அடுத்த பிளான் என்ன?..

    April 9, 2026

    சைக்கிள் பயணத்தால் வந்த சிக்கல்?.. தேர்தல் ஆணைய கெடுபிடியால் மௌனம் காத்த விஜய்..!

    April 10, 2026
    Don't Miss

    இந்தியாவில் EV புரட்சி: 5 ஆண்டுகளில் 10 மடங்கு வளர்ச்சி! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி புள்ளிவிவரங்கள்!

    April 10, 2026

    இந்தியாவில் EV வாகனப் பயன்பாடு கடந்த 5 ஆண்டுகளில் 10 மடங்கு அதிகரித்துள்ளது. PM E-DRIVE, PLI உள்ளிட்ட திட்டங்கள் மூலம் போக்குவரத்துத் துறை பசுமை ஆற்றலை நோக்கி மாறுகிறது.

    உடல் சூட்டைத் தணிக்கணுமா?.. வெயிலுக்கு இதமான வெள்ளரிக்காய் கூட்டு..!

    April 10, 2026

    துன்பம் போக்கும் காலபைரவர்.. வழிபாட்டை இந்த நேரத்தில் செய்வது மிகச் சிறப்பு..!

    April 10, 2026

    தடுமாறி விழுந்த விஜய்.. காரைக்குடியில் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல்; நிலைதடுமாறிய தளபதி..!(வீடியோ)

    April 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.