Close Menu
    What's Hot

    வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா?.. ஆன்மிக ரீதியாக நீங்கள் செய்ய வேண்டிய மாற்றங்கள்..!

    April 3, 2026

    பக்தியா? அல்லது விதிமீறலா?.. செல்ல நாயுடன் கோயிலில் சாமி தரிசனம் செய்தாரா திரிஷா..!

    April 3, 2026

    வசூலில் மாஸ் காட்டும் யூத்.. 15 நாட்களைக் கடந்தும் குறையாத வசூல் வேகம்..!

    April 3, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • திரைப்பார்வை
      • ஓடிடி
      • பிரைம் டிவி
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • பேஷன்
      • கல்வி
      • வேலைவாய்ப்பு
    Utv PrimeUtv Prime
    Home»சினிமா»கணவரை விவாகரத்து செய்யுங்க… சின்மயிக்கு கடும் எதிர்ப்பு : முழு விபரம்!!
    சினிமா

    கணவரை விவாகரத்து செய்யுங்க… சின்மயிக்கு கடும் எதிர்ப்பு : முழு விபரம்!!

    Prime ReporterBy Prime ReporterDecember 18, 2025Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Divorce your husband… Chinmayi faces strong opposition: Full details!!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சின்மயி என்றாலே சர்ச்சை என்று தான் பொருள் போல… அந்தளவுக்கு இவரை சுற்றி சர்ச்சைகள் வெடித்து வருகிறது.

    நேற்று தி ராஜா சாப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கட்டுக்கடங்காத கூட்டம் வந்ததால், சிக்கிக கொண்ட அப்படத்தின் நடிகை நிதி அகர்வால், பவுன்சர்கள் உதவியுடன் காரில் புறப்பட்டு சென்றார்.

    கடும் நெரிசலில் வந்த அவரை ரசிகர்கள் அத்துமீறினர், அவரிடம் சீண்டலில் ரசிகர்கள் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனிடையே இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பாடகி சின்மயி, தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கடுமையான கருத்துகளை பதிவிட்டுள்ளார்.

    அதில், சில ஆண்களின் நடத்தை குறித்து கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ள அவர், பெண்களை குறிவைத்து நடைபெறும் துன்புறுத்தல்களுக்கு எதிராக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    இந்த பதிவிற்கு சமூக வலைதளங்களில் கலவையான எதிர்வினைகள் வெளிப்பட்டு வருகின்றன. சிலர் சின்மயியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், பலர் அவரை கடுமையான வார்த்தைகளில் விமர்சித்து வருகின்றனர்.

    அதில் ஒருசிலர், ஒரு செலிப்ரிட்டி வந்தால் கூட்டம் கூடுவது இயல்புதான், அவரிடம் போட்டோ எடுக்க போட்டி போடுவது வழக்கம். ஆனால் நேற்று கூட்டம் அதிகமாக வந்ததால், கூட்டத்தில் ஒருவரையொருவர் முட்டிக் கொள்வது தள்ளுவது இயல்புதான், அது எப்படி துன்புறுத்தல் ஆகும். சின்மயி பதிவு அர்த்தமே இல்லாதது என்றும் கூறினார்

    மற்றொருவர், ஆண்கள் மீது வெறுப்பு இருந்தால் நீங்கள் ஏன் உங்கள் கணவரை விவாகரத்து செய்யக்கூடாது என கூறியுள்ளார்.

    Chinmayi Niddhi Agerwal Rahul Ravindran The Raajasab சின்மயி நிதி அகர்வால் விவாகரத்து
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பக்தியா? அல்லது விதிமீறலா?.. செல்ல நாயுடன் கோயிலில் சாமி தரிசனம் செய்தாரா திரிஷா..!

    April 3, 2026

    வசூலில் மாஸ் காட்டும் யூத்.. 15 நாட்களைக் கடந்தும் குறையாத வசூல் வேகம்..!

    April 3, 2026

    குடும்பமே அப்படித்தான்.. சங்கீதா கிட்ட அடிக்கடி சொல்லி இருக்கேன்.. வைரல் பதிவும் ரசிகர்களின் கமெண்ட்டுகளும்..!

    April 3, 2026

    சினிமா டயலாக் பேசுனா ஓட்டு விழுந்துருமா? வெட்டி வீரவசனம் வேண்டாம்.. விஜய்யை சீண்டும் சேரன்!

    April 3, 2026

    மீண்டும் களமிறங்கிய லெஜண்ட்.. ‘லீடர்’ ட்விட்டர் விமர்சனம் இதோ..!

    April 3, 2026

    விஜய் பயோபிக்கா?.. TVK தலைவர் விஜய்யை இமிட்டேட் செய்கிறாரா நட்டி?.. அதிரவைக்கும் ‘TN 2026’ டீசர்..! (வீடியோ)

    April 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா?.. ஆன்மிக ரீதியாக நீங்கள் செய்ய வேண்டிய மாற்றங்கள்..!

    April 3, 2026

    உங்கள் இல்லத்தில் நேர்மறை ஆற்றலை ஈர்த்து, அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் 10 ஆன்மிகப் பொருட்கள் எவை? உங்கள் வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாக உதவும் எளிய ஆன்மிக வழிகாட்டல் இதோ.

    பக்தியா? அல்லது விதிமீறலா?.. செல்ல நாயுடன் கோயிலில் சாமி தரிசனம் செய்தாரா திரிஷா..!

    April 3, 2026

    வசூலில் மாஸ் காட்டும் யூத்.. 15 நாட்களைக் கடந்தும் குறையாத வசூல் வேகம்..!

    April 3, 2026

    குடும்பமே அப்படித்தான்.. சங்கீதா கிட்ட அடிக்கடி சொல்லி இருக்கேன்.. வைரல் பதிவும் ரசிகர்களின் கமெண்ட்டுகளும்..!

    April 3, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.