பெண்களுக்கான அரசு என்று கூறுவதற்கு திமுக அரசு கூச்சப்பட வேண்டும், ஆட்சிக்கு வந்த நான்கரை ஆண்டுகளில் பெண்கள் பாதுகாப்பை முற்றிலுமாக Compromise செய்துள்ளது திமுக அரசு. கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்தி வந்த 3வது நாளே அதே கோவையில் பெண் காரில் கடத்தப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது என இபிஎஸ் சரமாரி விமர்சனம்
Compromise செய்த திமுக!!
திமுக அரசு கூச்சப்பட வேண்டும்!!

