Close Menu
    What's Hot

    இந்தியாவில் EV புரட்சி: 5 ஆண்டுகளில் 10 மடங்கு வளர்ச்சி! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி புள்ளிவிவரங்கள்!

    April 10, 2026

    உடல் சூட்டைத் தணிக்கணுமா?.. வெயிலுக்கு இதமான வெள்ளரிக்காய் கூட்டு..!

    April 10, 2026

    துன்பம் போக்கும் காலபைரவர்.. வழிபாட்டை இந்த நேரத்தில் செய்வது மிகச் சிறப்பு..!

    April 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»சினிமா»LIK Twitter Review: ‘லைக்’ – அனல் பறக்கும் விமர்சனங்கள்.. டக்கரா?.. மக்கரா?..
    சினிமா

    LIK Twitter Review: ‘லைக்’ – அனல் பறக்கும் விமர்சனங்கள்.. டக்கரா?.. மக்கரா?..

    Prime ReporterBy Prime ReporterApril 10, 2026Updated:April 10, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    lik-tamil-movie-twitter-review-hit-or-flop
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நீண்ட எதிர்பார்ப்புகளை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் கீர்த்தி செட்டி நடிக்க லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் இன்று திரையரங்கில் வெற்றிகரமாக வெளியானது. படத்தை முதல் நாள் முதல் காட்சியை பார்த்த ரசிகர்களின் ட்விட்டர் விமர்சனங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    lik-tamil-movie-twitter-review-hit-or-flop

    ‘ஜனநாயகன்’ படக் கசிவு: அதிர்ச்சியில் படக்குழு! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

    முன்னதாக, பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடைசியாக வெளியான லவ் டுடே, டிராகன் மற்றும் டூயட் ஆகிய மூன்று படங்களுமே வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று 100 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

    lik-tamil-movie-twitter-review-hit-or-flop

    அந்த வகையில், இந்த திரைப்படம் எதிர்காலத்தில் மனித வாழ்க்கை முழுமையாக தொழில்நுட்பத்தை சார்ந்து இருப்பதை அடிப்படையாகக் கொண்டு புதிய உலகத்தையே விக்னேஷ் சிவன் கட்டமைத்துள்ளாராம். மனித உணர்வுகளை தொழில்நுட்பத்தால் ஈடு கட்ட முடியாது. தொழில்நுட்பத்தை அளவோடு எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற முக்கியமான கருவை கொண்டு இந்த படத்தை உருவாக்கியுள்ளனர்.

    lik-tamil-movie-twitter-review-hit-or-flop

    கிழட்டு பயலே.. செருப்பு பிஞ்சிடும்.. தகாத உறவு?. . பத்திரிக்கையாளரை வெளுத்து விட்ட தாமரை செல்வி..! (வீடியோ)

    கதையாக நல்ல மற்றும் நவீன காலத்திற்கு மிகவும் தேவையான படமாக இருந்தாலும், திரைக்கதையில் மிகப்பெரிய தொய்வு இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த படத்தில், சிமோகிராபி கண்ணுக்கு மிகவும் அழகாக இருப்பதாகவும், ஒவ்வொரு ஃப்ரேமும் ரசிக்கும் படி இருப்பதாகவும் இந்த படம் சைன்ஸ் பிளஸ் லவ் என ஒரு யூனிக்கான படம் என்றும் கூறப்படுகிறது.

    lik-tamil-movie-twitter-review-hit-or-flop

    அனிருத் இசை இந்த படத்திற்கு பெரிய பலம் என்றே சொல்லப்படுகிறது. முக்கியமாக, எஸ் ஜே சூர்யா மற்றும் பிரதீப் ரங்கநாதன் இருவரும் அட்டகாசமான பர்பாம் செய்திருப்பதாகவும், அவர்களுடைய கெமிஸ்ட்ரி மற்றும் நடிப்பு ரசிக்க வைக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர். இந்த படத்தை குடும்பத்தோடு பார்க்கலாம்.

    lik-tamil-movie-twitter-review-hit-or-flop

    ஆனால், வயதானவர்களுக்கு இந்த படத்தின் கான்செப்ட் முழுமையாக கனெக்ட் ஆவது கொஞ்சம் சந்தேகம்தான். ஆனால், இன்றைய தலைமுறைக்கு இந்த படம் நிச்சயமாக பிடிக்கும் என்ற கருத்துக்களும் நிலவி வருகிறது. படத்தில், சீமானின் நடிப்பு மிகவும் சூப்பராக இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    ‘லைக்’ – நெட்டிசன்களின் ரியாக்ஷன் இதோ

    Today Reports#Dacoit – A Worthywatch HIT🔥📈#LIK – insurance Expired 👎

    Mrunal & Jonitha luckycharms❤️‍🔥🔥 pic.twitter.com/auqme2vu3H

    — 🐉 𝓢ŘA𝕧𝔞𝓝 Ⓡ℃𝓥i𝐳ⓐ𝕘 (@777_idiot) April 10, 2026

    #LIK First half – Entertaining so far👌😀

    – Filled with Love Portions of PradeepRanganathan & Krithishetty majorly❤️. Pradeep's performance was out of park as usual😀🔥
    – Interesting character for SJSuryah & scores his unique performance 🌟
    – Visuals are super grandeur, with… pic.twitter.com/n5EEVuRBnc

    — AmuthaBharathi (@CinemaWithAB) April 10, 2026

    #LIK interval – they have created a world from scratch .

    Mobile addiction beautifully put .

    Fantastic role for Annan @SeemanOfficial that matches the value he preaches !

    VFX , production value , set work and art work – all top notch !!

    Vignesh Shivan has pulled off the…

    — Prashanth Rangaswamy (@itisprashanth) April 10, 2026

    Latest Tamil Movie News LIK Fans Reaction LIK Movie Box Office Update LIK Movie Hit or Flop LIK Movie Review Tamil LIK Twitter Review Tamil Movie Reviews 2026 தமிழ் சினிமா விமர்சனம் 2026 புதிய தமிழ் திரைப்பட செய்திகள் லைக் ட்விட்டர் விமர்சனம் லைக் பட வசூல் நிலவரம் லைக் பட விமர்சனம் லைக் மூவி ஹிட் அல்லது பிளாப் லைக் ரசிகர்களின் கருத்து
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    தேர்தல் நையாண்டி வீடியோவால் வந்த சிக்கல்.. மைக்செட் ஸ்ரீராமை மிரட்டிய விஜய் ரசிகர்கள்?.. (வீடியோ)

    April 10, 2026

    ‘ஜனநாயகன்’ படக் கசிவு: அதிர்ச்சியில் படக்குழு! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

    April 10, 2026

    கிழட்டு பயலே.. செருப்பு பிஞ்சிடும்.. தகாத உறவு?. . பத்திரிக்கையாளரை வெளுத்து விட்ட தாமரை செல்வி..! (வீடியோ)

    April 9, 2026

    அப்பவே அப்படி இப்ப சொல்லவா வேணும்.. விஜய் குறித்து நடிகை ஓபன் டாக்..!

    April 9, 2026

    அஜித் விளம்பரம் செய்த அதே பிராண்ட்.. பிரசார வேனில் விஜய் செய்த செயல்..! (வீடியோ)

    April 9, 2026

    கோலிவுட் ரவுண்ட்-அப்: ரிலீஸ் நெருக்கத்தில் ‘LIK’ – நயன்தாரா-விக்னேஷ் சிவன் சிறப்பு தரிசனம்!

    April 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ‘ஜனநாயகன்’ படக் கசிவு: அதிர்ச்சியில் படக்குழு! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

    April 10, 2026

    வரி ஏய்ப்பு புகார்?.. 10 இடங்களில் ஒரே நேரத்தில் பாய்ந்த IT அதிகாரிகள் – ஜவுளிக்கடை மூடல்..!

    April 10, 2026

    பிரசாரம் ரத்து.. கடைசி நேரத்தில் பின்வாங்கிய TVK.. விஜய்யின் அடுத்த பிளான் என்ன?..

    April 9, 2026

    சைக்கிள் பயணத்தால் வந்த சிக்கல்?.. தேர்தல் ஆணைய கெடுபிடியால் மௌனம் காத்த விஜய்..!

    April 10, 2026

    தடுமாறி விழுந்த விஜய்.. காரைக்குடியில் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல்; நிலைதடுமாறிய தளபதி..!(வீடியோ)

    April 10, 2026
    Don't Miss

    இந்தியாவில் EV புரட்சி: 5 ஆண்டுகளில் 10 மடங்கு வளர்ச்சி! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி புள்ளிவிவரங்கள்!

    April 10, 2026

    இந்தியாவில் EV வாகனப் பயன்பாடு கடந்த 5 ஆண்டுகளில் 10 மடங்கு அதிகரித்துள்ளது. PM E-DRIVE, PLI உள்ளிட்ட திட்டங்கள் மூலம் போக்குவரத்துத் துறை பசுமை ஆற்றலை நோக்கி மாறுகிறது.

    உடல் சூட்டைத் தணிக்கணுமா?.. வெயிலுக்கு இதமான வெள்ளரிக்காய் கூட்டு..!

    April 10, 2026

    துன்பம் போக்கும் காலபைரவர்.. வழிபாட்டை இந்த நேரத்தில் செய்வது மிகச் சிறப்பு..!

    April 10, 2026

    தடுமாறி விழுந்த விஜய்.. காரைக்குடியில் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல்; நிலைதடுமாறிய தளபதி..!(வீடியோ)

    April 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.