Close Menu
    What's Hot

    இந்தியாவில் EV புரட்சி: 5 ஆண்டுகளில் 10 மடங்கு வளர்ச்சி! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி புள்ளிவிவரங்கள்!

    April 10, 2026

    உடல் சூட்டைத் தணிக்கணுமா?.. வெயிலுக்கு இதமான வெள்ளரிக்காய் கூட்டு..!

    April 10, 2026

    துன்பம் போக்கும் காலபைரவர்.. வழிபாட்டை இந்த நேரத்தில் செய்வது மிகச் சிறப்பு..!

    April 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»கோவை»குடிபோதையில் அராஜகம்.. பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ரகளை; தட்டிக்கேட்டவருக்கு நேர்ந்த கதி..!
    கோவை

    குடிபோதையில் அராஜகம்.. பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ரகளை; தட்டிக்கேட்டவருக்கு நேர்ந்த கதி..!

    Prime ReporterBy Prime ReporterApril 10, 2026Updated:April 10, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-birthday-party-clash-cctv-viral
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை, ஆவாரம்பாளையம் பகுதியில் கடந்த ஏப்ரல் 4-ம் தேதி இரவு நடைபெற்ற பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது, ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களைத் தட்டிக் கேட்ட நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இச்சம்பவம் தொடர்பாகக் காவல் துறையினர் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனப் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.கோவை, ஆவாரம்பாளையம் பகுதியில் ​கடந்த ஏப்ரல் 4-ம் தேதி இரவு, பகுதியில் ஒரு இளைஞரின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக அவரது நண்பர்கள் குழுவினர் ஒன்று கூடினர்.

    கோவை: 40°C-ஐத் தொடும் வெயில்! ஏப்ரல் 12 வரை ‘ஹீட்வேவ்’ எச்சரிக்கை – பொதுமக்கள் கவனத்திற்கு!

    அப்போது அந்தப் பகுதியில் அதிக சத்தத்துடன் இசை வைத்தும், குடிபோதையில் அநாகரீகமாக நடந்து கொண்டும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படுகிறது. அப்பகுதியில், அமைதி நிலவ வேண்டும் என்பதற்காக, அங்கு இருந்த நபர் ஒருவர் இந்தச் செயலைத் தட்டிக் கேட்டு உள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர் குழுவினர், அந்த நபரைச் சூழ்ந்து கொண்டு சரமாரியாகத் தாக்கி உள்ளனர்.இந்தத் தாக்குதல் காட்சிகள் அருகில் இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது.​இந்தச் சி.சி.டி.வி ஆதாரத்துடன் புகார் அளித்தும், சம்பந்தப்பட்ட காவல் துறையினர் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட தரப்பினர் வேதனை தெரிவித்து உள்ளனர்.

    இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. “பொது இடத்தில் அராஜகத்தில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல் துறையினர், புகாரைப் பெற்றும் மௌனம் காப்பது ஏன் ?” எனப் பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.இத்தகைய அட்ராசிட்டிகள் நடப்பது, அப்பகுதி குடியிருப்பாளர்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.

    சட்டத்தை கையில் எடுக்கும் இதுபோன்ற வன்முறைக் கும்பல்கள் மீது கோவை மாநகரக் காவல்துறை உடனடியாக உரிய விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் ஒற்றைக் கோரிக்கையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Avarampalayam Violence Birthday Party Atrocity Coimbatore Avarampalayam Clash Coimbatore CCTV Viral Video Coimbatore City Police Tamil Nadu crime news Youth Assault Case ஆவாரம்பாளையம் வன்முறை இளைஞர்கள் தாக்குதல் கோவை ஆவாரம்பாளையம் மோதல் கோவை சிசிடிவி வைரல் கோவை மாநகர காவல்துறை தமிழக குற்றச்செய்திகள் பிறந்தநாள் அட்ராசிட்டி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பெண் ஊழியர்களின் பைக் ரேலி.. 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய முயற்சி..!

    April 10, 2026

    வரி ஏய்ப்பு புகார்?.. 10 இடங்களில் ஒரே நேரத்தில் பாய்ந்த IT அதிகாரிகள் – ஜவுளிக்கடை மூடல்..!

    April 10, 2026

    கோவை தேர்தல் களம் 2026: 10 தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

    April 10, 2026

    கோவை: 40°C-ஐத் தொடும் வெயில்! ஏப்ரல் 12 வரை ‘ஹீட்வேவ்’ எச்சரிக்கை – பொதுமக்கள் கவனத்திற்கு!

    April 9, 2026

    மாணவர்களுக்கு பாதுகாப்பில்லையா?வீடு புகுந்து இளைஞர்களை தாக்கிய ரவுடிகள்..!

    April 9, 2026

    வனப்பகுதியில் கவனம் தேவை.. பைக்கில் ஏறி படம் எடுத்தாடிய பாம்பை பார்த்து வியந்த மக்கள்..!

    April 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ‘ஜனநாயகன்’ படக் கசிவு: அதிர்ச்சியில் படக்குழு! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

    April 10, 2026

    வரி ஏய்ப்பு புகார்?.. 10 இடங்களில் ஒரே நேரத்தில் பாய்ந்த IT அதிகாரிகள் – ஜவுளிக்கடை மூடல்..!

    April 10, 2026

    பிரசாரம் ரத்து.. கடைசி நேரத்தில் பின்வாங்கிய TVK.. விஜய்யின் அடுத்த பிளான் என்ன?..

    April 9, 2026

    சைக்கிள் பயணத்தால் வந்த சிக்கல்?.. தேர்தல் ஆணைய கெடுபிடியால் மௌனம் காத்த விஜய்..!

    April 10, 2026

    தடுமாறி விழுந்த விஜய்.. காரைக்குடியில் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல்; நிலைதடுமாறிய தளபதி..!(வீடியோ)

    April 10, 2026
    Don't Miss

    இந்தியாவில் EV புரட்சி: 5 ஆண்டுகளில் 10 மடங்கு வளர்ச்சி! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி புள்ளிவிவரங்கள்!

    April 10, 2026

    இந்தியாவில் EV வாகனப் பயன்பாடு கடந்த 5 ஆண்டுகளில் 10 மடங்கு அதிகரித்துள்ளது. PM E-DRIVE, PLI உள்ளிட்ட திட்டங்கள் மூலம் போக்குவரத்துத் துறை பசுமை ஆற்றலை நோக்கி மாறுகிறது.

    உடல் சூட்டைத் தணிக்கணுமா?.. வெயிலுக்கு இதமான வெள்ளரிக்காய் கூட்டு..!

    April 10, 2026

    துன்பம் போக்கும் காலபைரவர்.. வழிபாட்டை இந்த நேரத்தில் செய்வது மிகச் சிறப்பு..!

    April 10, 2026

    தடுமாறி விழுந்த விஜய்.. காரைக்குடியில் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல்; நிலைதடுமாறிய தளபதி..!(வீடியோ)

    April 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.