Close Menu
    What's Hot

    இந்தியாவில் EV புரட்சி: 5 ஆண்டுகளில் 10 மடங்கு வளர்ச்சி! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி புள்ளிவிவரங்கள்!

    April 10, 2026

    உடல் சூட்டைத் தணிக்கணுமா?.. வெயிலுக்கு இதமான வெள்ளரிக்காய் கூட்டு..!

    April 10, 2026

    துன்பம் போக்கும் காலபைரவர்.. வழிபாட்டை இந்த நேரத்தில் செய்வது மிகச் சிறப்பு..!

    April 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»சினிமா»கிழட்டு பயலே.. செருப்பு பிஞ்சிடும்.. தகாத உறவு?. . பத்திரிக்கையாளரை வெளுத்து விட்ட தாமரை செல்வி..! (வீடியோ)
    சினிமா

    கிழட்டு பயலே.. செருப்பு பிஞ்சிடும்.. தகாத உறவு?. . பத்திரிக்கையாளரை வெளுத்து விட்ட தாமரை செல்வி..! (வீடியோ)

    Prime ReporterBy Prime ReporterApril 9, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    thamarai-selvi-angry-reply-to-bayilvan-ranganathan-controversial-speech
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பிரபலமான தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழக மக்களுக்கு பரீட்சியமானவர் தாமரைச்செல்வி. அந்த நிகழ்ச்சி முடிந்த கையோடு கணவருடன் விஜய் டிவியில் நிறைய ரியாலிட்டி ஷோக்களிலும் அவர் கலந்து கொண்டார்.

    thamarai-selvi-angry-reply-to-bayilvan-ranganathan-controversial-speech

    பின் சீரியல்களில் நடித்து வந்த அவருக்கு பட வாய்ப்புகளும் அதிரடியாக குவிந்து வந்தன. தாமரைச்செல்வி தன்னை ஆதி என்பவர் நல்லவன் போல் நடித்து நகைகளை ஏமாற்றிவிட்டார் என்று சமீபத்தில் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அவர் யாரென்றால், சின்ன மருமகள் சீரியலின் புகழ் ஸ்வேதாவின் கணவர் தான். ஆனால், அவரோ அவனின் உண்மை முகம் தெரிந்து நான் பிரிந்து விட்டேன் என்றும் தற்போது விவாகரத்துக்கு நீதிமன்றத்தை நாடி உள்ளேன் என்று ஸ்வேதா பதிவு செய்திருந்தார்.

    thamarai-selvi-angry-reply-to-bayilvan-ranganathan-controversial-speech

    தற்போது, ஆதி ஏமாற்றிய விஷயத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், என்னென்ன நடக்கிறது எனவும் வீடியோவை வெளியிட்டு இருந்தார் தாமரை. அதில் ஆதி என்ற நபரால் சீரியல் நடிகை வைஷ்ணவி, டிடிஎஃப் வாசன் போன்ற பலரும் பாதிக்கப்பட்டுள்ளார்களாம்.

    thamarai-selvi-angry-reply-to-bayilvan-ranganathan-controversial-speech

    இந்த நிலையில், தாமரைச்செல்வியை குறித்து பிரபல நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் உதவி இயக்குனருக்கும் தாமரை செல்விக்கும் தகாத உறவு இருந்ததாக கூறி வீடியோவை வெளியிட்டு இருந்தார். இது பிரச்சனை ஆனதும், நடிகை நகையை ஏமாற்றி விட்டான் என புகாரில் தெரிவித்ததாக அந்த வீடியோவில் பயில்வான் பேசியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்க தாமரைச்செல்வி அவரை கடுமையாக திட்டி விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வருகிறது.

    View this post on Instagram

    A post shared by Thamaraiselvi Gopalan (@thamaraiselvisarathy_official)

    Bayilvan Ranganathan Latest Interview Tamil Bigg Boss Thamarai Selvi controversy Serial Actress Swetha Husband Issue Thamarai Selvi Angry Reply Video Thamarai Selvi Instagram Live Update Thamarai Selvi vs Bayilvan Ranganathan தாமரைச் செல்வி பயில்வான் ரங்கநாதன் நகை மோசடி புகார் Thamarai Selvi Gold Scammed Case பயில்வான் ரங்கநாதன் பேட்டி பிக்பாஸ் தாமரைச் செல்வி சர்ச்சை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    தேர்தல் நையாண்டி வீடியோவால் வந்த சிக்கல்.. மைக்செட் ஸ்ரீராமை மிரட்டிய விஜய் ரசிகர்கள்?.. (வீடியோ)

    April 10, 2026

    LIK Twitter Review: ‘லைக்’ – அனல் பறக்கும் விமர்சனங்கள்.. டக்கரா?.. மக்கரா?..

    April 10, 2026

    ‘ஜனநாயகன்’ படக் கசிவு: அதிர்ச்சியில் படக்குழு! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

    April 10, 2026

    அப்பவே அப்படி இப்ப சொல்லவா வேணும்.. விஜய் குறித்து நடிகை ஓபன் டாக்..!

    April 9, 2026

    அஜித் விளம்பரம் செய்த அதே பிராண்ட்.. பிரசார வேனில் விஜய் செய்த செயல்..! (வீடியோ)

    April 9, 2026

    கோலிவுட் ரவுண்ட்-அப்: ரிலீஸ் நெருக்கத்தில் ‘LIK’ – நயன்தாரா-விக்னேஷ் சிவன் சிறப்பு தரிசனம்!

    April 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ‘ஜனநாயகன்’ படக் கசிவு: அதிர்ச்சியில் படக்குழு! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

    April 10, 2026

    வரி ஏய்ப்பு புகார்?.. 10 இடங்களில் ஒரே நேரத்தில் பாய்ந்த IT அதிகாரிகள் – ஜவுளிக்கடை மூடல்..!

    April 10, 2026

    பிரசாரம் ரத்து.. கடைசி நேரத்தில் பின்வாங்கிய TVK.. விஜய்யின் அடுத்த பிளான் என்ன?..

    April 9, 2026

    சைக்கிள் பயணத்தால் வந்த சிக்கல்?.. தேர்தல் ஆணைய கெடுபிடியால் மௌனம் காத்த விஜய்..!

    April 10, 2026

    தடுமாறி விழுந்த விஜய்.. காரைக்குடியில் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல்; நிலைதடுமாறிய தளபதி..!(வீடியோ)

    April 10, 2026
    Don't Miss

    இந்தியாவில் EV புரட்சி: 5 ஆண்டுகளில் 10 மடங்கு வளர்ச்சி! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி புள்ளிவிவரங்கள்!

    April 10, 2026

    இந்தியாவில் EV வாகனப் பயன்பாடு கடந்த 5 ஆண்டுகளில் 10 மடங்கு அதிகரித்துள்ளது. PM E-DRIVE, PLI உள்ளிட்ட திட்டங்கள் மூலம் போக்குவரத்துத் துறை பசுமை ஆற்றலை நோக்கி மாறுகிறது.

    உடல் சூட்டைத் தணிக்கணுமா?.. வெயிலுக்கு இதமான வெள்ளரிக்காய் கூட்டு..!

    April 10, 2026

    துன்பம் போக்கும் காலபைரவர்.. வழிபாட்டை இந்த நேரத்தில் செய்வது மிகச் சிறப்பு..!

    April 10, 2026

    தடுமாறி விழுந்த விஜய்.. காரைக்குடியில் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல்; நிலைதடுமாறிய தளபதி..!(வீடியோ)

    April 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.