Close Menu
    What's Hot

    ஏப்ரல் 13: திருமணப் பேச்சுவார்த்தை முதல் தொழில் வரை; 12 ராசிகளின் இன்றைய நிலை..!

    April 13, 2026

    அமெரிக்காவின் ‘இறுதிசலுகை’ நிராகரிப்பு: தோல்வியில் முடிந்த இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை!

    April 12, 2026

    ஆப்பிள் 50: பொன்விழா கொண்டாட்டத்தில் புதிய ‘ஏர்பாட்ஸ் மேக்ஸ் 2’!

    April 12, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»அழகு & பேஷன்»புருவம் மெலிதாக இருக்கிறதா?.. இதை தேய்த்தால் காடு போல வளரும்..!
    அழகு & பேஷன்

    புருவம் மெலிதாக இருக்கிறதா?.. இதை தேய்த்தால் காடு போல வளரும்..!

    Prime ReporterBy Prime ReporterApril 9, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    natural-oils-for-thick-eyebrows-growth-tips
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பொதுவாக முகத்தின் அழகுக்கு மெருகூட்டுவதும் கவர்ச்சியாக காட்டுவதும் புருவமும், கண்களும் தான். இதில், புருவத்தின் அளவை கூட்டவோ, குறைக்கவோ செய்து முகத்திற்கு அதிக அழகை கொடுக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?

    ஆம், புருவங்களில் உள்ள முடியின் வளர்ச்சிக்கு விளக்கெண்ணையை பயன்படுத்துவது நல்லது. அதோடு, சம அளவு பாதம் எண்ணெயும், ஆளி எண்ணெயையும் கலந்து சிறு துளிகள் அரோமா எண்ணெய் ஏதேனும் கலந்து மசாஜ் செய்துவர புருவங்களில் மாற்றத்தை உணரலாம்.

    natural-oils-for-thick-eyebrows-growth-tips

    ஒருவரின் முக அமைப்பு வசீகரமாகவும் பார்ப்போரையும் மீண்டும் ஒருமுறை திரும்ப பார்க்க செய்யும் வகையில் இருந்தாலும், முகத்தில் உருவமுடி அடர்த்தி இல்லாமல் இருந்தால், கலை இழந்தே காணப்படும். இந்த ஐந்து எண்ணெய்களை உங்கள் புருவத்தின் மீது தடவ அடர்த்தியான முடி வளர செய்து உங்கள் புருவத்தினை இன்னும் அழகாக மெருகூட்டலாம்.

    ஆர்கான் ஆயில்

    natural-oils-for-thick-eyebrows-growth-tips

    இந்த ஆர்கான் ஆயில் முடி அடர்த்தியாக வளர்வதற்கு தேவையான கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஈ ஆகிய சத்துக்கள் இதில் அடங்கி இருப்பதால் விளக்கெண்ணெயுடன் சம அளவு ஆர்கான் ஆயில் கலந்து புருவங்களில் தடவி வர நாளடைவில் புருவமுடி கருமையாகும், அடர்த்தியாக வளர்வதை காணலாம்.

    ஜோஜோபா ஆயில்

    natural-oils-for-thick-eyebrows-growth-tips

    சருமத்தின் அடிப்பகுதியில் இயற்கையில் சுரக்கும் ஒருவகை எண்ணெய் பசை போன்ற திரவத்திற்கு சமமானது. இந்த ஆயிலை விளக்கெண்ணுடன் கலந்து அடர்த்தி இல்லாத புருவங்கள் மீது தடவி வந்தால், முடியின் வேர்க்கால்களுக்கு அருகில் உள்ள நுண்ணறைகளில் சேர்ந்திருக்கும் அழுக்குகளை நீக்கி சுத்தமடைய செய்கிறது.

    தேங்காய் எண்ணெய்

    natural-oils-for-thick-eyebrows-growth-tips

    கரும்புள்ளிகள் மறையணுமா?.. உங்கள் சருமத்தை பாதுகாக்க இதோ ஒரு சூப்பர் டிப்ஸ்..!

    தேங்காய் எண்ணெயில் நல்ல கொழுப்புகள் மற்றும் வைட்டமின் சத்துக்கள் விளக்கெண்ணெயுடன் சேர்ந்து சருமத்தில் உள்ள பகுதிகளுக்கு ஊடுருவி செல்ல வல்லவை. முடி அடர்த்தியாக வளரவும் உதவி புரிகிறது.

    ஆலிவ் ஆயில்

    natural-oils-for-thick-eyebrows-growth-tips

    சரும பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி.. வேர்க்குரு மற்றும் வெப்ப கொப்புளங்களை நொடியில் குணமாக்கும்..!

    ஆலிவ் ஆயிலில் உள்ள அதிகளவு ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் வைட்டமின் ஏ மற்றும் ஈ போன்ற சத்துக்கள் முடியின் வேர்க்கால்களுக்கு சிறந்த ஊட்டமளித்து முடி செழித்து வளர உதவி புரிகிறது. ஆலிவ் ஆயிலை விளக்கெண்ணெயுடன் சேர்த்து கலந்து புருவ முடிகள் மீது தொடர்ந்து தடவிவர அது வேர் பகுதிகளை சீராக்கி முடி அடர்த்தியாகவும் அழகாகவும் வளர செய்கிறது.

    ஆல்மண்ட் ஆயில்

    natural-oils-for-thick-eyebrows-growth-tips

    முடிகள் செழித்து வளர ஆல்மண்ட் ஆயில் உதவி புரிகிறது. ஆல்மண்ட் ஆயிலை விளக்கெண்ணெயுடன் சேர்த்து இதை புருவங்கள் மீது தேய்த்து வரும் போது அது சுலபமாக சருமத்துக்குள் உறிஞ்சப்பட்டு முடி உதிர்வை தடுக்கும். முடி அடர்த்தியாக வளர உதவி புரியும். மேற்கூறிய எண்ணெய்களில் ஒன்றை விளக்கெண்ணெயுடன் கலந்து தொடர்ச்சியாக புருவத்தில் செய்து பாருங்கள். பலன் அற்புதமாக இருக்கும்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

    Almond Oil for Hair Growth Castor Oil for Eyebrows Eyebrow Hair Growth Oil Home Remedies for Thick Eyebrows Natural Beauty Tips Tamil Olive Oil Beauty Benefits Thick Eyebrows Growth Tips அடர்த்தியான புருவம் வளர இயற்கை அழகு குறிப்புகள் புருவ முடி வளர்ச்சி எண்ணெய் விளக்கெண்ணெய் பயன்கள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    முகம் பிசுபிசுப்பாக இருக்கா?.. வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய 5 இயற்கை ஃபேஸ் வாஷ்கள்..!

    April 11, 2026

    பளபளக்கும் சருமத்திற்கு இதுவே போதும்.. ராணி முகர்ஜியின் மேஜிக் சீக்ரெட்..!

    April 10, 2026

    சரும பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி.. வேர்க்குரு மற்றும் வெப்ப கொப்புளங்களை நொடியில் குணமாக்கும்..!

    April 8, 2026

    கரும்புள்ளிகள் மறையணுமா?.. உங்கள் சருமத்தை பாதுகாக்க இதோ ஒரு சூப்பர் டிப்ஸ்..!

    April 7, 2026

    காசு செலவில்லாமல் முகம் ஜொலிக்கணுமா?.. இதோ மேஜிக் ஃபேஸ் பேக்..!

    April 6, 2026

    வறண்ட சருமமா?.. இரவில் ‘இதை’ மட்டும் செய்யுங்கள்..!

    April 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    2026 தமிழ்ப் புத்தாண்டு: உங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டிய எளிய பூஜைகள்!

    April 7, 2026

    ஆப்பிள் 50: பொன்விழா கொண்டாட்டத்தில் புதிய ‘ஏர்பாட்ஸ் மேக்ஸ் 2’!

    April 12, 2026

    சங்கீதாவிற்கு இழைக்கப்பட்ட அநீதி?.. தமிழிசை செளந்தரராஜன் பளிச்..!

    March 7, 2026

    அமெரிக்காவின் ‘இறுதிசலுகை’ நிராகரிப்பு: தோல்வியில் முடிந்த இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை!

    April 12, 2026

    கோவை தெற்கு: செந்தில்பாலாஜி vs அம்மன் அர்ஜுனன் – ‘ஸ்டார்’ தொகுதியில் உச்சகட்டப் பரபரப்பு!

    April 11, 2026
    Don't Miss

    ஏப்ரல் 13: திருமணப் பேச்சுவார்த்தை முதல் தொழில் வரை; 12 ராசிகளின் இன்றைய நிலை..!

    April 13, 2026

    13 ஏப்ரல் 2026: இன்றைய ராசிபலன்! கன்னி ராசிக்கு சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனம் தேவை. மற்ற 11 ராசிகளுக்கான அதிர்ஷ்ட பலன்கள் மற்றும் பணவரவு விபரங்கள் இதோ.

    அமெரிக்காவின் ‘இறுதிசலுகை’ நிராகரிப்பு: தோல்வியில் முடிந்த இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை!

    April 12, 2026

    ஆப்பிள் 50: பொன்விழா கொண்டாட்டத்தில் புதிய ‘ஏர்பாட்ஸ் மேக்ஸ் 2’!

    April 12, 2026

    பிரீமியர் லீக் அதிரடி: 5-வது இடத்தைப் பிடித்தாலும் சாம்பியன்ஸ் லீக் வாய்ப்பு உறுதி! ஜாம்பவான்கள் இடையே கடும் போட்டி!

    April 12, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.