Close Menu
    What's Hot

    ஹெல்த்டெக் & பயோடெக்: 2026-31 காலக்கட்டத்தில் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கும் ‘சூப்பர்’ துறைகள்!

    April 11, 2026

    ஜியோ-ஹாட்ஸ்டாரில் ‘சாட்ஜிபிடி’ புரட்சி! இனி பேசினாலே போதும்.. உங்களுக்குப் பிடித்த படங்கள் ரெடி!

    April 11, 2026

    கோவை தெற்கு: செந்தில்பாலாஜி vs அம்மன் அர்ஜுனன் – ‘ஸ்டார்’ தொகுதியில் உச்சகட்டப் பரபரப்பு!

    April 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»கோவை»ரகசிய உறவில் திமுக – அதிமுக?.. த.வெ.க பரப்புரைச் செயலாளர் காட்டம்..!
    கோவை

    ரகசிய உறவில் திமுக – அதிமுக?.. த.வெ.க பரப்புரைச் செயலாளர் காட்டம்..!

    Prime ReporterBy Prime ReporterApril 9, 2026Updated:April 9, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    nanjil-sampath-slams-stalin-and-velumani-at-tvk-meeting
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை, தொண்டாமுத்தூரில் த.வெ.க பொதுக் கூட்டத்தில் கட்சியின் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசும்போது;

    நாம் 233 தொகுதிகளில் போட்டியிடுகிறோம் வெற்றி பெறும் தொகுதிகளின் வரிசையில் தொண்டாமுத்தூர் இருக்கிறது. வேலுமணியை கைது செய்யாமல், விட்டு வைக்க எத்தனை கோடி பெற்றீர்கள் ? ஸ்டாலின் அவர்களே, முன்னாள் அமைச்சர்கள் அத்தனை பேர் மீதும் வழக்கு போடப்படும் என்றீர்கள் ? ஆனால் ஒருத்தரை கூட கைது செய்யவில்லை வழக்கும் போடவில்லை, வேலுமணி குடித்து அதே ஊழல் பாலை தான் இப்பொழுது ஸ்டாலின் குடிக்கிறார்.

    தமிழகத்தில் த.வெ.க வுக்கும், தி.மு.க வுக்கும் தான் போட்டி என விஜய் கூறியிருந்தார். ஆனால் தொண்டாமுத்தூரில் த.வெ.க வுக்கும், அ.தி.மு.க வுக்கும் தான் போட்டி… தி.மு.க விற்கும், அ.தி.மு.க விற்கும் உறவு உள்ளது. என்று நாஞ்சில் சம்பத் பேசினார்.

    Nanjil Sampath Slams MK Stalin Nanjil Sampath Speech Thondamuthur Constituency Election News Thondamuthur TVK Public Meeting TVK Coimbatore Meeting TVK vs DMK 2026 Election Vijay Political Party TVK தமிழக வெற்றிக் கழகம் கோவை தொண்டாமுத்தூர் த.வெ.க பொதுக்கூட்டம் நாஞ்சில் சம்பத் பேச்சு விஜய் அரசியல் கட்சி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கோவை தெற்கு: செந்தில்பாலாஜி vs அம்மன் அர்ஜுனன் – ‘ஸ்டார்’ தொகுதியில் உச்சகட்டப் பரபரப்பு!

    April 11, 2026

    பெண் ஊழியர்களின் பைக் ரேலி.. 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய முயற்சி..!

    April 10, 2026

    வரி ஏய்ப்பு புகார்?.. 10 இடங்களில் ஒரே நேரத்தில் பாய்ந்த IT அதிகாரிகள் – ஜவுளிக்கடை மூடல்..!

    April 10, 2026

    கோவை தேர்தல் களம் 2026: 10 தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

    April 10, 2026

    குடிபோதையில் அராஜகம்.. பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ரகளை; தட்டிக்கேட்டவருக்கு நேர்ந்த கதி..!

    April 10, 2026

    கோவை: 40°C-ஐத் தொடும் வெயில்! ஏப்ரல் 12 வரை ‘ஹீட்வேவ்’ எச்சரிக்கை – பொதுமக்கள் கவனத்திற்கு!

    April 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    வரி ஏய்ப்பு புகார்?.. 10 இடங்களில் ஒரே நேரத்தில் பாய்ந்த IT அதிகாரிகள் – ஜவுளிக்கடை மூடல்..!

    April 10, 2026

    2026 தமிழ்ப் புத்தாண்டு: உங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டிய எளிய பூஜைகள்!

    April 7, 2026

    “மும்பையின் ராஜா.. ஐபிஎல்-ன் மகாராஜா!” – மும்பை இந்தியன்ஸில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த ரோஹித் ஷர்மா!

    April 11, 2026

    ஜனநாயகன் லீக் – விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் நட்சத்திரங்கள்..!

    April 11, 2026

    கோவை தெற்கு: செந்தில்பாலாஜி vs அம்மன் அர்ஜுனன் – ‘ஸ்டார்’ தொகுதியில் உச்சகட்டப் பரபரப்பு!

    April 11, 2026
    Don't Miss

    ஹெல்த்டெக் & பயோடெக்: 2026-31 காலக்கட்டத்தில் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கும் ‘சூப்பர்’ துறைகள்!

    April 11, 2026

    2026-31 காலக்கட்டத்தில் அதிக வேலைவாய்ப்புகளை வழங்கவுள்ள ஹெல்த்டெக் மற்றும் பயோடெக் துறைகள், அதற்கான முக்கிய படிப்புகள் மற்றும் சம்பள விவரங்கள் குறித்த முழுமையான வழிகாட்டி.

    ஜியோ-ஹாட்ஸ்டாரில் ‘சாட்ஜிபிடி’ புரட்சி! இனி பேசினாலே போதும்.. உங்களுக்குப் பிடித்த படங்கள் ரெடி!

    April 11, 2026

    கோவை தெற்கு: செந்தில்பாலாஜி vs அம்மன் அர்ஜுனன் – ‘ஸ்டார்’ தொகுதியில் உச்சகட்டப் பரபரப்பு!

    April 11, 2026

    அடிக்கடி சண்டை வருகிறதா?.. இந்த ஒரு பொருளை உங்கள் பாத்ரூமில் வையுங்கள்..!

    April 11, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.