Close Menu
    What's Hot

    பெண் ஊழியர்களின் பைக் ரேலி.. 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய முயற்சி..!

    April 10, 2026

    வரி ஏய்ப்பு புகார்?.. 8 இடங்களில் ஒரே நேரத்தில் பாய்ந்த IT அதிகாரிகள் – ஜவுளிக்கடை மூடல்..!

    April 10, 2026

    LIK Twitter Review: ‘லைக்’ – அனல் பறக்கும் விமர்சனங்கள்.. டக்கரா?.. மக்கரா?..

    April 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»அழகு & பேஷன்»சரும பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி.. வேர்க்குரு மற்றும் வெப்ப கொப்புளங்களை நொடியில் குணமாக்கும்..!
    அழகு & பேஷன்

    சரும பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி.. வேர்க்குரு மற்றும் வெப்ப கொப்புளங்களை நொடியில் குணமாக்கும்..!

    Prime ReporterBy Prime ReporterApril 8, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    how-to-treat-summer-heat-blisters-tips
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    வெயில் காலங்களில் பாக்டீரியாக்களால் எப்படி நமது சருமத்தை தாக்குகிறதோ, அதைப்போல வெயில் காலத்திலும் சிலவகை பாக்டீரியாக்களால் சருமம் பாதிக்கப்படுகிறது. இதை வேனல் கட்டி என்றும் அழைப்பார்கள். இது பெரும்பாலும் தசைப்பகுதியின் இடுக்குகளில் வரும். அதாவது, அக்குள், ஆசனவாய், கைஇடுக்குகள், முகம் போன்ற இடத்தில் வலியுடன் இந்த கொப்பளங்கள் ஏற்படுகிறது.

    கரும்புள்ளிகள் மறையணுமா?.. உங்கள் சருமத்தை பாதுகாக்க இதோ ஒரு சூப்பர் டிப்ஸ்..!

    இது ஏன் வெயில் காலத்தில் வருகிறது

    how-to-treat-summer-heat-blisters-tips

    இது ஏன் வெயில் காலத்தில் வருகிறது என்று உங்களுக்கு தெரியுமா? வெயில் காலத்தில் அதிகமாக வியர்வை சுரக்கும். மேலும், அரிப்பு தொந்தரவு ஏற்படக்கூடும். இந்த சூழ்நிலையில், தான் அந்த இடங்களில் பாக்டீரியா தொற்றுகள் ஏற்படுகிறது. குறிப்பாக இந்த வேனல் கட்டி தளர்ந்த செல்கள் உள்ள இடத்தில் வருகிறது. ஒரு சிலருக்கு இந்த கட்டிகள் அடிக்கடி வந்து கொண்டே இருக்கும்.

    இதனை எவ்வாறு சரி செய்வது

    how-to-treat-summer-heat-blisters-tips

    உள் மருந்தாக அருகம்புல் சாரை தொடர்ந்து 14 நாட்கள் வெறும் வயிற்றில் காலை நேரத்தில் குடித்து வந்தால் இது ரத்தத்தை சுத்திகரிக்கும். மேலும், பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை கொண்டதாக அமைகிறது. மேலும், வயிற்றில் உள்ள புண்களை ஆற்றும் தன்மையும் இதற்கு இருக்கிறது. இதனை 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் 20ml, மேலும், 5 வயதில் உள்ளவர்கள் 5ml என்று எடுத்துக்கொள்ளலாம்.

    வெளிப்பூச்சுக்கு

    how-to-treat-summer-heat-blisters-tips

    வேப்ப எண்ணெய், விளக்கு எண்ணெய், மஞ்சள் மூன்றையும் சேர்த்து கலந்து கொப்பளம் உள்ள இடத்தில் ஒரு நாளைக்கு மூன்று தடவை தடவி வர வேண்டும். அல்லது ஒரு துணியில் நனைத்து கட்டி உள்ள இடத்தில் வைத்து விடவும். மேலும், இதில் உள்ள சீல் மற்ற இடங்களில் படும்போது கட்டிகள் வர வாய்ப்புகள் அதிகரிக்கிறது. அதனால், சுத்தம் செய்யும் போது கவனமாக பார்த்துக் கொள்ளவும்.

    வேப்ப இலையும், மஞ்சளையும் அரைத்து கட்டிகள் உள்ள இடத்தில், மேல் பூசாக போட்டால் விரைவில் கட்டிகள் உடைந்து விடும். மேலும், கட்டி உள்ள இடத்தில் கற்றாழை ஜெல்லையும் தடவி வரலாம்.

    how-to-treat-summer-heat-blisters-tips

    தவிர்க்க வேண்டியவை

    • இந்த சூட்டு கொப்பளங்கள் இருக்கும் பொழுது அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது.
    • ஐஸ்கட்டிகளை வைக்கக்கூடாது.

    எனவே இந்த கோடை காலத்தில் வேனல் கட்டி வந்தால் இந்த முறையை பின்பற்றி பயனடையுங்கள்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

    Home remedies for heat rash How to reduce body heat Natural ways to cure blisters Preventing heat boils Summer health advice Summer heat blisters treatment Summer skin care tips இயற்கை மருத்துவ குறிப்புகள் உடல் சூடு குறைய டிப்ஸ் கோடை கால சரும பராமரிப்பு கோடை கால வெப்பக் கொப்புளங்கள் சூடு கொப்புளங்கள் வீட்டு வைத்தியம் வெப்பக்கால ஆரோக்கியம் வேர்க்குரு நீங்க வழிமுறைகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பளபளக்கும் சருமத்திற்கு இதுவே போதும்.. ராணி முகர்ஜியின் மேஜிக் சீக்ரெட்..!

    April 10, 2026

    புருவம் மெலிதாக இருக்கிறதா?.. இதை தேய்த்தால் காடு போல வளரும்..!

    April 9, 2026

    கரும்புள்ளிகள் மறையணுமா?.. உங்கள் சருமத்தை பாதுகாக்க இதோ ஒரு சூப்பர் டிப்ஸ்..!

    April 7, 2026

    காசு செலவில்லாமல் முகம் ஜொலிக்கணுமா?.. இதோ மேஜிக் ஃபேஸ் பேக்..!

    April 6, 2026

    வறண்ட சருமமா?.. இரவில் ‘இதை’ மட்டும் செய்யுங்கள்..!

    April 4, 2026

    உமிழ்நீரை தடவினால்.. தமன்னாவின் ஜொலிக்கும் சருமத்திற்கு இதுதான் காரணமா?..

    April 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ‘ஜனநாயகன்’ படக் கசிவு: அதிர்ச்சியில் படக்குழு! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

    April 10, 2026

    பிரசாரம் ரத்து.. கடைசி நேரத்தில் பின்வாங்கிய TVK.. விஜய்யின் அடுத்த பிளான் என்ன?..

    April 9, 2026

    குடிபோதையில் அராஜகம்.. பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ரகளை; தட்டிக்கேட்டவருக்கு நேர்ந்த கதி..!

    April 10, 2026

    சிறுநீரகக் கல் முதல் சருமப் பாதுகாப்பு வரை.. வாரம் ஒருமுறை இதை உணவில் சேர்த்துப் பாருங்கள்..!

    April 10, 2026

    கோவை தேர்தல் களம் 2026: 10 தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

    April 10, 2026
    Don't Miss

    பெண் ஊழியர்களின் பைக் ரேலி.. 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய முயற்சி..!

    April 10, 2026

    பொள்ளாச்சியில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி, பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு பலூனை கூடுதல் ஆட்சியர் பறக்கவிட்டார். மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனம் மற்றும் இருசக்கர வாகன ஊர்வலமும் நடைபெற்றது.

    வரி ஏய்ப்பு புகார்?.. 8 இடங்களில் ஒரே நேரத்தில் பாய்ந்த IT அதிகாரிகள் – ஜவுளிக்கடை மூடல்..!

    April 10, 2026

    LIK Twitter Review: ‘லைக்’ – அனல் பறக்கும் விமர்சனங்கள்.. டக்கரா?.. மக்கரா?..

    April 10, 2026

    பளபளக்கும் சருமத்திற்கு இதுவே போதும்.. ராணி முகர்ஜியின் மேஜிக் சீக்ரெட்..!

    April 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.