சூலூர் திமுக வேட்பாளர் அலுவலக திறப்பு விழாவின் போது சாலையைக் கடக்க முயன்ற திமுக தொண்டர் லாரியில் சிக்கி விபத்து ஏற்பட்டது இதில் திமுக தொண்டருக்கு வலது கால் லாரியின் சக்கரத்தில் சிக்கி நசுங்கி படுகாயம் அடைந்தார்.
ஹெல்மெட் அணியவில்லை என தாக்கிய காவலர்.. இளைஞருக்கு நேர்ந்த கதி..!
சூலூர் திமுக சட்டமன்ற தொகுதி வேட்பாளர் தளபதி முருகேசன் கட்சிய அலுவலகத்தை திறந்த போது சாலையில் விபத்து ஏற்பட்டு திமுக தொண்டர் படுகாயம் அடைந்தது அனைவரையும் பெரும் அதிர்ச்சிக் கொள்ளாக்கியது விபத்துக்குள்ளாகிய வரை ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

