Close Menu
    What's Hot

    ஏப்ரல் 13: திருமணப் பேச்சுவார்த்தை முதல் தொழில் வரை; 12 ராசிகளின் இன்றைய நிலை..!

    April 13, 2026

    அமெரிக்காவின் ‘இறுதிசலுகை’ நிராகரிப்பு: தோல்வியில் முடிந்த இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை!

    April 12, 2026

    ஆப்பிள் 50: பொன்விழா கொண்டாட்டத்தில் புதிய ‘ஏர்பாட்ஸ் மேக்ஸ் 2’!

    April 12, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»வணிகம்»Gold Rate Today: உடனே கிளம்புங்க.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இந்த சான்ஸை விட்டுடாதீங்க..!
    வணிகம்

    Gold Rate Today: உடனே கிளம்புங்க.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இந்த சான்ஸை விட்டுடாதீங்க..!

    Prime ReporterBy Prime ReporterApril 7, 2026Updated:April 7, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    today-gold-and-silver-rate-chennai-april-7-2026
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தங்கம் எப்போதுமே பாமர மக்களின் கனவு. நடுத்தர வர்க்கத்தின் நம்பிக்கை. ஆனால், கடந்த சில மாதங்களாக தங்கம் விலை வேகம் எடுத்து நகை பிரியர்களை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.

    காலை ஒரு விலை மாலை ஒரு விலை என்ற ரேஞ்சுக்கு ராக்கெட் வேகத்தில் ஏறும் தங்கத்தின் விலை பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த 1-ம் தேதி விலை அதிகரித்து, 2-ம் தேதி விலை குறைந்த நிலையில், அதன் பின்னர் தொடர்ந்து விலை உயர்ந்து வந்தது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்தது.

    today-gold-and-silver-rate-chennai-april-7-2026

    சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை

    சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சற்று குறைந்து தங்கம் விலை சவரனுக்கு ரூ 1,040 குறைந்து, ஒரு சவரன் 1 லட்சத்து 10 ஆயிரத்து 880 ரூபாய்க்கும், கிராமுக்கு ரூ 130 குறைந்து, ஒரு கிராம் சுமார் 13,860 க்கும், விற்பனையாகிறது. அது போல் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

    ரிலையன்ஸ் சரிவு & அதானி அதிரடி: இந்தியப் பங்குச்சந்தை நிலவரம் – முதலீட்டாளர்கள் கவனத்திற்கு!

    today-gold-and-silver-rate-chennai-april-7-2026

    கோயம்புத்தூர் இன்றைய தங்கம், வெள்ளி விலை

    தங்கம் 1 கிராம் விலை 8 கிராம் (1 சவரன்)

    • 22 கேரட் ₹13,735 ₹1,09,880
    • 24 கேரட் ₹14,984 ₹1,19,872

    வெள்ளி விலை நிலவரம்

    • 1 கிராம்: ₹255
    • 1 கிலோ: ₹2,55,000
    22 Carat Gold Rate Today 24 Carat Gold Price Chennai 24 Carat Gold Price coimbatore Chennai Gold Rate Today Coimbatore Gold Rate Today Gold Price Per Gram April 7 Silver Rate Today Chennai ஆபரணத் தங்கம் விலை நிலவரம் இன்றைய தங்கம் விலை சென்னை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பங்குச்சந்தையில் அதிரடி மீட்சி – 24,000 புள்ளிகளைத் தொட்டது நிஃப்டி! கோவையில் தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன?

    April 10, 2026

    காஞ்சீபுரம் IIITD&M மற்றும் முன்னணி வங்கிகளில் அதிரடி அறிவிப்பு!

    April 9, 2026

    அமெரிக்க – ஈரான் போர் நிறுத்தம்: பங்குச்சந்தை எழுச்சி; தங்கம் விலையில் தலைகீழ் மாற்றம் – ஒரு நேரடிப் பார்வை!

    April 8, 2026

    ரிலையன்ஸ் சரிவு & அதானி அதிரடி: இந்தியப் பங்குச்சந்தை நிலவரம் – முதலீட்டாளர்கள் கவனத்திற்கு!

    April 7, 2026

    கோயம்புத்தூரில் அக்ஸென்சர் நிறுவனத்தின் பிரம்மாண்ட விரிவாக்கம்: ஐடி துறையில் புதிய புரட்சி!

    April 6, 2026

    கோவைக்கு அடித்த ஜாக்பாட்.. ரூ. 467.6 கோடி முதலீடு: யாருக்கெல்லாம் வேலை கிடைக்கும்?..

    April 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ஏப்ரல் 5: உங்கள் ராசிக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும்?.. திடீர் பணவரவு யாருக்கு?..

    April 5, 2026

    குடும்பமே அப்படித்தான்.. சங்கீதா கிட்ட அடிக்கடி சொல்லி இருக்கேன்.. வைரல் பதிவும் ரசிகர்களின் கமெண்ட்டுகளும்..!

    April 3, 2026

    விஜய் – திரிஷா ஆஸ்திரேலியாவில் நிலம் வாங்கினார்களா?.. ஆதாரம் இருக்கு.. பகீர் கிளப்பிய பிரபலம்..!

    April 3, 2026

    சிஎஸ்கே முதல் வெற்றியை ருசிக்குமா? பஞ்சாபை எதிர்கொள்ள பக்கா பிளான்..!

    April 3, 2026

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மைல்கல்.. கோவையின் பெருமையை பறைசாற்றும் புதிய ‘ஐகானிக்’ சிலை..!

    March 14, 2026
    Don't Miss

    ஏப்ரல் 13: திருமணப் பேச்சுவார்த்தை முதல் தொழில் வரை; 12 ராசிகளின் இன்றைய நிலை..!

    April 13, 2026

    13 ஏப்ரல் 2026: இன்றைய ராசிபலன்! கன்னி ராசிக்கு சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனம் தேவை. மற்ற 11 ராசிகளுக்கான அதிர்ஷ்ட பலன்கள் மற்றும் பணவரவு விபரங்கள் இதோ.

    அமெரிக்காவின் ‘இறுதிசலுகை’ நிராகரிப்பு: தோல்வியில் முடிந்த இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை!

    April 12, 2026

    ஆப்பிள் 50: பொன்விழா கொண்டாட்டத்தில் புதிய ‘ஏர்பாட்ஸ் மேக்ஸ் 2’!

    April 12, 2026

    பிரீமியர் லீக் அதிரடி: 5-வது இடத்தைப் பிடித்தாலும் சாம்பியன்ஸ் லீக் வாய்ப்பு உறுதி! ஜாம்பவான்கள் இடையே கடும் போட்டி!

    April 12, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.