Close Menu
    What's Hot

    சாத்தான்குளம் விவகாரம்: காவலர்களுக்குப் பேரதிர்ச்சி.. முடிவுக்கு வந்த 6 ஆண்டுகால சட்ட போராட்டம்..!

    April 6, 2026

    ‘அந்த’ ஒரு வார்த்தை.. விசில் சின்னத்தின் ரகசியத்தை உடைத்த செங்கோட்டையன்..!

    April 6, 2026

    தனுஷுடன் மோதல்?.. விக்னேஷ் சிவன் சொன்ன ‘அந்த’ ஒரு விஷயம்..!

    April 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»சினிமா»திருமணமா? அரசியலா? சினிமாவில் இருந்து விலகும் த்ரிஷா.. எல்லாம் விஜய்க்காகவாம்..!
    சினிமா

    திருமணமா? அரசியலா? சினிமாவில் இருந்து விலகும் த்ரிஷா.. எல்லாம் விஜய்க்காகவாம்..!

    Prime ReporterBy Prime ReporterApril 6, 2026Updated:April 6, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Trisha Krishnan quitting cinema rumors for Vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தென்னிந்திய சினிமாவில் மிகவும் முக்கியமான அதே நேரத்தில் முன்னணி நடிகையாக இருக்கக்கூடியவர் த்ரிஷா. இவர் கடந்த 24 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் ஜொலித்து வருகிறார். இவருக்கு என்று பெரும் ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.

    எப்போதுமே, இவரது போஸ்ட்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கவனமும் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது. பொதுவாக த்ரிஷா பற்றி சில சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சைகள் பேசப்பட்டு வருகின்றன.

    முன்னதாக, விஜய் சங்கீதா விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் இணையதளத்தில் அதிகம் தேடப்படும் நடிகையாக மாறி இருப்பவர் த்ரிஷா. த்ரிஷா மற்றும் விஜய்க்கு எதிரான கருத்துக்கள் நிறைவு வருகின்றன. ஆனால், இரண்டு பேருமே சைலண்டாக அந்த விஷயத்தை கடக்கிறார்கள்.

    இந்த பிரச்சினை வந்ததிலிருந்து திரிஷா என்ன செய்தாலும், அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. முக்கியமாக, அவர் வைக்கும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஏதேனும் மறைமுகமாக உணர்த்துகிறாரா என்றும் உற்று நோக்குகின்றார்கள். இந்த நிலையில், நடிகை திரிஷா சினிமாவிலிருந்து விளக்குகிறார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வெளியானது.

    trisha-UTv

    ராஷ்மிகா கர்ப்பமா?.. வைரலாகும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்..!

    முன்னதாக தமிழ் சினிமா குறித்து நம்பகத்தன்மையான தகவல்களை தெரிவிக்கும் சித்ரா லட்சுமணன் பிரபல youtube சேனலில் ரசிகர் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போது நடிகை திரிஷா சினிமாவிலிருந்து விளக்குவதாக வெளியான செய்திகள் உண்மை தான் என்றும், இது தொடர்பாக சில தயாரிப்பாளர்களிடம் பேசினேன். திரிஷா படங்களில் கமிட்டாவது முற்றிலுமாக கைவிட்டு விட்டார் என்று கூறியுள்ளார்.

    chithra lakshmanan

    கையிருப்பு வெறும் 50 ஆயிரம் தான்.. சுந்தர்.சி மற்றும் குஷ்புவின் சொத்து மதிப்பு..!

    மேலும், விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் முழுவதும் கவனம் செலுத்தி வருகிறார். விஜயின் கட்சியில் இணைந்து எதிர்காலத்தில் முழுநேர அரசியல்வாதியாக செயல்பட திரிஷா திட்டமிட்டு விட்டாரா என்ற பல கேள்விகளும் தற்போது, சமூக வலைதளங்களில் எழுந்து வருகிறது.

    Chitra Lakshmanan Trisha news South Indian actress Trisha Tamil cinema updates Trisha and Vijay controversy Trisha Krishnan quits cinema Trisha Krishnan retirement rumors Trisha quitting movies சித்ரா லட்சுமணன் த்ரிஷா தமிழ் சினிமா செய்திகள் த்ரிஷா ஓய்வு முடிவு த்ரிஷா சினிமா விலகல் த்ரிஷா லேட்டஸ்ட் நியூஸ் த்ரிஷா விஜய் சர்ச்சை நடிகை த்ரிஷா செய்திகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    தனுஷுடன் மோதல்?.. விக்னேஷ் சிவன் சொன்ன ‘அந்த’ ஒரு விஷயம்..!

    April 6, 2026

    த்ரிஷாவின் ‘லவ்’ போஸ்ட்.. கமெண்ட்டுகளால் நிறையும் சோஷியல் மீடியா..!

    April 6, 2026

    தடைகளை உடைத்து தடம் பதிக்கும் லீடர்.. தியேட்டர்களில் அலைமோதும் கூட்டம்.. !

    April 6, 2026

    ராஷ்மிகா கர்ப்பமா?.. வைரலாகும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்..!

    April 4, 2026

    கருப்பு உடையில் கார்ஜியஸ் லுக்.. தீயாய் பரவும் ஹன்சிகாவின் பிளாக் அவுட்ஃபிட்..!

    April 4, 2026

    லீடர் அலையடிக்குதா? லெஜண்ட் சரவணனின் மாஸ் கம்பேக்..!

    April 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    பணம் பதுக்கலா?.. அதிமுக வேட்பாளருக்கு சொந்தமான கல்லூரியில் வருமானவரித்துறை சோதனை..!

    April 6, 2026

    திருமணமா? அரசியலா? சினிமாவில் இருந்து விலகும் த்ரிஷா.. எல்லாம் விஜய்க்காகவாம்..!

    April 6, 2026

    தடைகளை உடைத்து தடம் பதிக்கும் லீடர்.. தியேட்டர்களில் அலைமோதும் கூட்டம்.. !

    April 6, 2026

    சித்தர்களின் பூமி.. பருவதமலை ஏறும் போது நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்..!

    April 6, 2026

    தடகளத்தில் முரளி ஸ்ரீசங்கர் அபார சாதனை: பெங்களூருவில் 8.15 மீட்டர் தாண்டி தங்கம் வென்றார்!

    April 6, 2026
    Don't Miss

    சாத்தான்குளம் விவகாரம்: காவலர்களுக்குப் பேரதிர்ச்சி.. முடிவுக்கு வந்த 6 ஆண்டுகால சட்ட போராட்டம்..!

    April 6, 2026

    தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை – மகன் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கில் மதுரை சிபிஐ நீதிமன்றம் இன்று வழங்கிய இறுதித் தீர்ப்பு குறித்த முழு விவரங்கள்.

    ‘அந்த’ ஒரு வார்த்தை.. விசில் சின்னத்தின் ரகசியத்தை உடைத்த செங்கோட்டையன்..!

    April 6, 2026

    தனுஷுடன் மோதல்?.. விக்னேஷ் சிவன் சொன்ன ‘அந்த’ ஒரு விஷயம்..!

    April 6, 2026

    த்ரிஷாவின் ‘லவ்’ போஸ்ட்.. கமெண்ட்டுகளால் நிறையும் சோஷியல் மீடியா..!

    April 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.