Close Menu
    What's Hot

    விஜய் பயோபிக்கா?.. TVK தலைவர் விஜய்யை இமிட்டேட் செய்கிறாரா நட்டி?.. அதிரவைக்கும் ‘TN 2026’ டீசர்..! (வீடியோ)

    April 3, 2026

    மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டது திமுக.. விஜய் முதல்வராவார்.. ஆதவ் அர்ஜூனா நம்பிக்கை!

    April 3, 2026

    உமிழ்நீரை தடவினால்.. தமன்னாவின் ஜொலிக்கும் சருமத்திற்கு இதுதான் காரணமா?..

    April 3, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • திரைப்பார்வை
      • ஓடிடி
      • பிரைம் டிவி
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • பேஷன்
      • கல்வி
      • வேலைவாய்ப்பு
    Utv PrimeUtv Prime
    Home»சமையல்»5 நிமிடத்தில் ரெடி.. வீட்டிலேயே ‘சில்லென’ ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் செய்வது எப்படி?..
    சமையல்

    5 நிமிடத்தில் ரெடி.. வீட்டிலேயே ‘சில்லென’ ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் செய்வது எப்படி?..

    Prime ReporterBy Prime ReporterApril 2, 2026Updated:April 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Strawberry Milkshake UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    வெயிலுக்கு இதமாக ஆரோக்கியமான புத்துணர்ச்சியூட்டும் ஸ்ட்ராபெரி மில்க் ஷேக் குழந்தைகளுக்கு காலை உணவாக கூட சாப்பிட கொடுக்கலாம். அதிக சத்துக்களை உடலில் உண்டாகும். இந்த ஸ்ட்ராபெரி பழங்கள் உடலுக்கு மிகவும் நன்மை தருவதோடு ஸ்ட்ராபெரி சிரப் பயன்படுத்தாமல் இருந்தால் நல்லது. இதன் சுவையை அதிகரிக்க மில்க்ரிம் இதில் சேர்த்துக் கொள்ளலாம். இதனை எப்படி செய்வது என்பது பற்றி இந்த பதிவில் காண்போம்.

    Strawberry Milkshake UTV

    ஆந்திரா முட்டை புளிக்குழம்பு.. இன்னைக்கே ட்ரை பண்ணுங்க.. காரம் தூக்கலான செய்முறை விளக்கம்..!

    பரிமாறும் அளவு: 1

    தேவையான பொருட்கள்

    • 1 கோப்பை குளிர்ந்த பால்
    • 5 தேக்கரண்டி சர்க்கரை
    • 1 கோப்பை ஸ்ட்ராபெர்ரி

    வெயிலைத் தணிக்க சூப்பர் ஐடியா.. காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க..!

    Step 1: ஐந்து டீஸ்பூன் சர்க்கரை மற்றும் ஸ்ட்ராபெரி ஒரு கப் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். அது ஒரு பேஸ்ட் போல கிடைக்கும். அதில், ஒரு டம்ளர் குளிர்ந்த பால் கலந்த ஸ்ட்ராபெரி மில்க்கை கலந்தால் ஸ்ட்ராபெரி மில்க் ஷேக் தயார்.

    Step2: இதன் கூடுதல் சுவைக்காக இதில் வெண்ணிலா ஐஸ்கிரீம் அல்லது ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீமை ஒரு ஸ்கூப் சேர்த்து சாப்பிட்டு ருசி அதிகரிக்கும்.

    Healthy Drink Home Cooking Milkshake Preparation Recipe in Tamil Strawberry Benefits Strawberry Milkshake Summer Recipes ஆரோக்கியமான பானம் கோடைகால ரெசிபி சமையல் குறிப்புகள் மில்க் ஷேக் செய்முறை வீட்டுச் சமையல் ஸ்ட்ராபெர்ரி பயன்கள் ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வெயிலைத் தணிக்க சூப்பர் ஐடியா.. காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க..!

    March 28, 2026

    ஆந்திரா முட்டை புளிக்குழம்பு.. இன்னைக்கே ட்ரை பண்ணுங்க.. காரம் தூக்கலான செய்முறை விளக்கம்..!

    March 27, 2026

    வதக்க வேண்டாம், நறுக்க வேண்டாம்.. பச்சை வெங்காய சட்னி.. சுடச் சுட இட்லிக்கு இதுவே பெஸ்ட் காம்பினேஷன்..!

    March 26, 2026

    டயட் இருப்பவர்களுக்கு ஏற்ற Best Breakfast.. சாஃப்ட் ராகி பன் தோசை கூடவே வேர்க்கடலை சட்னி..!

    March 25, 2026

    கிராமத்துச் சுவையில் தயிர் கத்திரிக்காய் குழம்பு.. அசத்தலான லஞ்ச் ரெசிபி..!

    March 24, 2026

    1 கப் வெங்காயம் இருந்தா போதும்.. அவசர சமையலுக்கு ஏற்ற ருசியான சட்னி..!

    March 23, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    விஜய் பயோபிக்கா?.. TVK தலைவர் விஜய்யை இமிட்டேட் செய்கிறாரா நட்டி?.. அதிரவைக்கும் ‘TN 2026’ டீசர்..! (வீடியோ)

    April 3, 2026

    நட்டி நட்ராஜ் நடித்துள்ள ‘TN 2026’ பட டீசரில், அவரது தோற்றம் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை அச்சு அசலாகப் பிரதிபலிப்பதாக சமூக வலைதளங்களில் விவாதங்கள் கிளம்பியுள்ளன.

    மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டது திமுக.. விஜய் முதல்வராவார்.. ஆதவ் அர்ஜூனா நம்பிக்கை!

    April 3, 2026

    உமிழ்நீரை தடவினால்.. தமன்னாவின் ஜொலிக்கும் சருமத்திற்கு இதுதான் காரணமா?..

    April 3, 2026

    ஒரே நாளில் எகிறிய விலை.. சர்வதேச பயணக் கட்டணத்தை மிஞ்சிய சென்னை – கோவை விமான டிக்கெட்..!

    April 3, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.