Close Menu
    What's Hot

    த்ரிஷாவுக்கு திருமணம்?.. வைரல் இன்ஸ்டா ஸ்டோரி..!

    April 7, 2026

    சனியின் பாதிப்பா?.. திருநள்ளாறு கோயிலில் செய்ய வேண்டிய 3 முக்கிய பரிகாரங்கள்..!

    April 7, 2026

    மேற்கு வங்கத் தேர்தல் 2026: 91 லட்சம் ஓட்டுகள் நீக்கம் – தேர்தல் ஆணையத்தின் ‘க்ளீன் ஸ்வீப்’..!

    April 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»தமிழ்நாடு»ஏண்டா டேய்… விஜய்யை திட்டிய வாகன ஓட்டியை விரட்டி சென்று மிரட்டிய பெண்..!
    தமிழ்நாடு

    ஏண்டா டேய்… விஜய்யை திட்டிய வாகன ஓட்டியை விரட்டி சென்று மிரட்டிய பெண்..!

    Prime ReporterBy Prime ReporterApril 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    The woman who chased away and threatened the driver who scolded Vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகரும்இ தவெக தலைவருமான விஜய், தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். தேர்தலுக்கு ஒரு சில நாட்களே உள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்த நிலையில் வரும் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடும் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியில் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு பிரச்சாரம் மேற்கொள்ள புறப்பட்டார்.

    சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் செல்ல விமான நிலையம் புறப்பட்டார். அப்போது கிண்டி சாலையில் விஜய் சென்ற காரை நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த நபர் விமர்சித்துள்ளார்.

    தமிழ்நாட்டை ‘கருணாநிதி தேசம்’ என பெயர் மாற்றிவிடுவார்கள்.. வானதி சீனிவாசன் தடாலடி!

    உடனே அருகில் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த பெண், வாகன ஓட்டியை நோக்கி, தேவயில்லாம பேசாதே.. அவ்வளவுதான் என கூறியுள்ளார்.

    The woman who chased away and threatened the driver who scolded Vijay

    இதைக் கேட்ட அந்த வாகன ஓட்டி, அந்த பெண்ணை ஏதோ செய்கையில் திட்ட, கடுப்பான அந்த பெண், தனது இருசக்கர வாகனத்தில் அந்த வாகன ஓட்டியை ஏண்டா டேய் நில்லு என சத்தம் போட, மின்னல் வேகத்தில் அந்த வாகன ஓட்டி பறந்து சென்றார்.

    இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய்யை திட்டிய வாகன ஓட்டியை, விடாமல் துரத்தி பெண் திட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Actor Vijay Politics TVK Vijay Woman தவெக தலைவர் விஜய் விஜய்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ரூ. 5,863 கோடி சொத்து மதிப்பு! யாரந்த ‘மெகா’ வேட்பாளர் லீமா ரோஸ் மார்டின்?

    April 7, 2026

    சாத்தான்குளம் விவகாரம்: காவலர்களுக்குப் பேரதிர்ச்சி.. முடிவுக்கு வந்த 6 ஆண்டுகால சட்ட போராட்டம்..!

    April 6, 2026

    ‘அந்த’ ஒரு வார்த்தை.. விசில் சின்னத்தின் ரகசியத்தை உடைத்த செங்கோட்டையன்..!

    April 6, 2026

    பணம் பதுக்கலா?.. அதிமுக வேட்பாளருக்கு சொந்தமான கல்லூரியில் வருமானவரித்துறை சோதனை..!

    April 6, 2026

    கையிருப்பு வெறும் 50 ஆயிரம் தான்.. சுந்தர்.சி மற்றும் குஷ்புவின் சொத்து மதிப்பு..!

    April 4, 2026

    பொறுப்பற்ற பதில்.. 6ஆம் வகுப்பு முதல் மும்மொழிக் கொள்கை.. மீண்டும் எச்சரிக்கும் முதலமைச்சர்!

    April 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    த்ரிஷாவுக்கு திருமணம்?.. வைரல் இன்ஸ்டா ஸ்டோரி..!

    April 7, 2026

    Gold Rate Today: உடனே கிளம்புங்க.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இந்த சான்ஸை விட்டுடாதீங்க..!

    April 7, 2026

    ரிலையன்ஸ் சரிவு & அதானி அதிரடி: இந்தியப் பங்குச்சந்தை நிலவரம் – முதலீட்டாளர்கள் கவனத்திற்கு!

    April 7, 2026

    6G புரட்சியில் இந்தியா: ஜியோ, ஏர்டெல் மற்றும் குவால்காம் மெகா கூட்டணி ..!

    April 7, 2026

    பி.காம் பட்டத்துடன் சர்வதேச வேலைவாய்ப்பு: ACCA முதல் CMA வரை – 2026 மெகா கரியர் கைடு..!

    April 7, 2026
    Don't Miss

    த்ரிஷாவுக்கு திருமணம்?.. வைரல் இன்ஸ்டா ஸ்டோரி..!

    April 7, 2026

    திரிஷா குறித்து பரவும் திருமண மற்றும் சினிமா விலகல் குறித்து அவர் பதிலளித்து உண்மையை வெளிப்படுத்தியுள்ளார்

    சனியின் பாதிப்பா?.. திருநள்ளாறு கோயிலில் செய்ய வேண்டிய 3 முக்கிய பரிகாரங்கள்..!

    April 7, 2026

    மேற்கு வங்கத் தேர்தல் 2026: 91 லட்சம் ஓட்டுகள் நீக்கம் – தேர்தல் ஆணையத்தின் ‘க்ளீன் ஸ்வீப்’..!

    April 7, 2026

    Gold Rate Today: உடனே கிளம்புங்க.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இந்த சான்ஸை விட்டுடாதீங்க..!

    April 7, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.