Close Menu
    What's Hot

    இன்னும் இரண்டு நாட்களே மிதம்.. ஒரே நாளில் 27 பேர் வேட்புமனு தாக்கல்..!

    April 3, 2026

    சினிமா டயலாக் பேசுனா ஓட்டு விழுந்துருமா? வெட்டி வீரவசனம் வேண்டாம்.. விஜய்யை சீண்டும் சேரன்!

    April 3, 2026

    குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு பத்திரமாக மீட்பு.. கோழியை உயிருடன் மீட்ட நெகிழ்ச்சி வீடியோ..!

    April 3, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • திரைப்பார்வை
      • ஓடிடி
      • பிரைம் டிவி
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • பேஷன்
      • கல்வி
      • வேலைவாய்ப்பு
    Utv PrimeUtv Prime
    Home»தமிழ்நாடு»கவுண்டம்பாளையம் வேட்பாளரை சந்தித்த அண்ணாமலை.. மனம் திறந்து வாழ்த்து!
    தமிழ்நாடு

    கவுண்டம்பாளையம் வேட்பாளரை சந்தித்த அண்ணாமலை.. மனம் திறந்து வாழ்த்து!

    Prime ReporterBy Prime ReporterApril 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Annamalai met the Kaundampalayam candidate.. and opened his heart and congratulated him!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    வரும் ஏப்.,23ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தமிழக அரசியல் கட்சிகள் பம்பரம் போல் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    குறிப்பாக திமுக, அதிமுக கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பரப்புரை செய்து வருகின்றனர். இதனிடையே பாஜக, காங்கிரஸ் கட்சி மட்டும் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை,

    இதனிடையே தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, கோவையில் சிங்காநல்லூர் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதிகளுக்கு குறி வைத்திருந்தார். ஆனால் அதிமுக தரப்பில் கோவை வடக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது.

    இதனால் விரக்தியில் இருந்த அண்ணாமலையை, மேலிடம் சமரசம் செய்து, இந்த முறை கோவை வடக்கு அல்லது மொடக்குறிச்சியில் நிற்க வைக்க கோரிக்கை வைத்துள்ளது.

    கரூர் கூட்டத்தில் ஜனநாயகன் ஷூட்டிங்? திருச்சியில் விஜய் Open Talk..!

    ஆனால் அண்ணாமலை, கோவை மக்களவை தொகுதிக்குட்பட்ட ஏதேனும் ஒரு தொகுதியை ஒதுக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார்.

    இதனிடையே கவுண்டம்பாளையம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பிஆர்ஜி அருண்குமாரை , அண்ணாமலை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    சிட்டிங் எம்எல்ஏவாக உள்ள அருண்குமாரை சந்தித்தது குறித்து எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

    Annamalai met the Kaundampalayam candidate.. and opened his heart and congratulated him!

    கடந்த 2024 மக்களவை தேர்தலில் கவுண்டம்பாளையம் தொகுதியில் அண்ணாமலை போட்டியிட்டு நான்கரை லட்சம் வாக்குகள் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    2026 Assembly Election 2026 சட்டமன்றத் தேர்தல் Aiadmk annamalai BJP Politics PRG Arunkumar Mla அண்ணாமலை அரசியல் கவுண்டம்பாளையம் தொகுதி பிஆர்ஜி அருண்குமார்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பாஜக வெளியிட்ட ஒரு மணி நேரத்தில் காங்., வைத்த டுவிஸ்ட்.. ஆனா அந்த ஒரு தொகுதி மட்டும் இடிக்குதே?

    April 3, 2026

    TVKவுக்கு தான்.. உனக்கு ஓட்டே வரலையே தம்பி.. பள்ளி மாணவரை கலாய்க்கும் நெட்டிசன்கள்..! (வீடியோ)

    April 3, 2026

    அலட்சியம், துரோகம்… வாழ்த்து கூறி விளாசிய அண்ணாமலை..!

    April 3, 2026

    முந்திரிக்கொட்டை மாதிரி முந்தியதால் வந்த வினை.. பாஜகவில் இருந்து அதிரடி நீக்கம்!

    April 3, 2026

    மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டது திமுக.. விஜய் முதல்வராவார்.. ஆதவ் அர்ஜூனா நம்பிக்கை!

    April 3, 2026

    கோவை அருகே 20 நாட்களாக சுற்றும் சிறுத்தை… வீடியோ போட்டு அறிவுறுத்திய அண்ணாமலை!

    April 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    இன்னும் இரண்டு நாட்களே மிதம்.. ஒரே நாளில் 27 பேர் வேட்புமனு தாக்கல்..!

    April 3, 2026

    கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்றத் தொகுதிகளில் நேற்று ஒரே நாளில் 27 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதுவரை மொத்தம் 42 மனுக்கள் பதிவாகியுள்ள நிலையில், சுயேச்சை வேட்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    சினிமா டயலாக் பேசுனா ஓட்டு விழுந்துருமா? வெட்டி வீரவசனம் வேண்டாம்.. விஜய்யை சீண்டும் சேரன்!

    April 3, 2026

    குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு பத்திரமாக மீட்பு.. கோழியை உயிருடன் மீட்ட நெகிழ்ச்சி வீடியோ..!

    April 3, 2026

    மீண்டும் களமிறங்கிய லெஜண்ட்.. ‘லீடர்’ ட்விட்டர் விமர்சனம் இதோ..!

    April 3, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.