Close Menu
    What's Hot

    ஆரோக்கியம் தான்.. ஆனா? வாழைப்பூ சாப்பிடும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்..!

    April 1, 2026

    இந்த தடவு தடவுறானே.. நடிகை ஹனி ரோஸுக்கு நேர்ந்த கசப்பான அனுபவம்: வைரலாகும் வீடியோ..!

    April 1, 2026

    துறவி ஆயிட்டாங்கன்னு சொன்னாங்க.. ஆனால்.. அனல் பறக்கும் அபிராமியின் போஸ்ட்..!

    April 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • கல்வி
    • வாழ்க்கைமுறை
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • தொழில்நுட்பம்
      • சமையல்
      • அழகு & பேஷன்
      • ஓடிடி
      • வேலைவாய்ப்பு
    • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»சினிமா»இந்த தடவு தடவுறானே.. நடிகை ஹனி ரோஸுக்கு நேர்ந்த கசப்பான அனுபவம்: வைரலாகும் வீடியோ..!
    சினிமா

    இந்த தடவு தடவுறானே.. நடிகை ஹனி ரோஸுக்கு நேர்ந்த கசப்பான அனுபவம்: வைரலாகும் வீடியோ..!

    Prime ReporterBy Prime ReporterApril 1, 2026Updated:April 1, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Honey-Rose-UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    மலையாள நடிகையான ஹனி ரோஸ் தமிழில் முதல் கனவே, சிங்கம்புலி, கந்தர்வன் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்திருந்தார். இவர் தமிழில் பெரிதாக நடிக்கவில்லை என்றாலும், தெலுங்கு மலையாள திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் ஒரு பிரபலமான நடிகையாகவே அறியப்படுகிறார்.

    துறவி ஆயிட்டாங்கன்னு சொன்னாங்க.. ஆனால்.. அனல் பறக்கும் அபிராமியின் போஸ்ட்..!

    கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள நகை நகைக்கடை திறப்பு விழாவில் ஹனி ரோஸ் கலந்து கொண்டார். அங்கு இவரை பார்க்க கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் அந்த கூட்டத்தில் அவர் சிக்கிக்கொண்டார். அவருடன் செல்பி எடுக்க முயன்ற சிலர் அந்த சமயத்தில், அநாகரிகமாக நடிகையின் இடுப்பில் கை வைத்துள்ளனர்.

    Honey Rose UTV

    அந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்திற்கு பிறகு நகைக்கடை உரிமையாளர் தனது வருத்தத்தை தெரிவித்ததுடன் வருங்கால நிகழ்வுகளில் சிறந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதாக உறுதி அளித்துள்ளார்.

    இதெல்லாம் சகஜம் தான்.. ஆனால்? விஜய்க்கு விக்ரமன் கொடுத்த நெத்தியடி பதில்..! (வீடியோ)

    Honey Rose UTV

    கடும் கூட்ட நெரிசல் காரணமாக ஹனி ரோஸ் அந்த விழாவில், இருந்து பாதியிலே வெளியேறினார். பொது நிகழ்ச்சிகளுக்கு வரும் நடிகைகளிடம் ரசிகர்கள் இதுபோன்று அநாகரிகமாக நடந்து கொள்வது வாடிக்கையான ஒன்றாகவே ஆகி விட்டது. அண்மையில், நிதி அகர்வால் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி ரசிகர்கள் அவரிடம் எல்லை மீறி நடந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

    ఒక వ్యాపార సంస్థ కార్యక్రమానికి హాజరైన.. కేరళ నటి హాని రోజ్ కు చేదు అనుభవం.#HoneyRose #Kerala #CelebrityNews #BreakingNews #Viral pic.twitter.com/Kb6oioRhSK

    — Janavaani (@Jana_vaani) March 30, 2026
    Actress Honey Rose Misconduct Actress Security Issue Public Event Honey Rose Jewellery Shop Opening Honey Rose Viral Video Today Malayalam Actress Honey Rose News நடிகை பாதுகாப்பு விவகாரம் பொது நிகழ்ச்சி நடிகை ஹனி ரோஸ் அநாகரிகம் மலையாள நடிகை ஹனி ரோஸ் செய்திகள் ஹனி ரோஸ் நகைக்கடை திறப்பு விழா ஹனி ரோஸ் வைரல் வீடியோ இன்று
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    துறவி ஆயிட்டாங்கன்னு சொன்னாங்க.. ஆனால்.. அனல் பறக்கும் அபிராமியின் போஸ்ட்..!

    April 1, 2026

    இதெல்லாம் சகஜம் தான்.. ஆனால்? விஜய்க்கு விக்ரமன் கொடுத்த நெத்தியடி பதில்..! (வீடியோ)

    April 1, 2026

    “Finally in the same city”.. அந்த விஷயத்திற்கு நன்றி.. திரிஷா இப்படி உருகிருக்காங்களே..!

    April 1, 2026

    கேரவனுக்குள் நடிகையிடம் அத்துமீறல்.. பா**யல் புகாரில் பிரபல இயக்குநர் கைது..!

    April 1, 2026

    சஞ்சு சாம்சனை போல் ஒருநாள் நானும்… வலியோடு பேசிய நடிகர் பரத்!

    April 1, 2026

    பண்ணியாச்சா அஜித்?.. மனைவியின் பேச்சைக் கேட்டு அசத்திய ஏகே..! செம ஜோடி ப்பா..! (வீடியோ)

    April 1, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    ஆரோக்கியம் தான்.. ஆனா? வாழைப்பூ சாப்பிடும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்..!

    April 1, 2026

    வாழைப்பூ ஆரோக்கியமானது என்றாலும் சிலருக்கு அலர்ஜி மற்றும் செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தலாம். யார் தவிர்க்க வேண்டும் என்பதன் விரிவான தொகுப்பு.

    இந்த தடவு தடவுறானே.. நடிகை ஹனி ரோஸுக்கு நேர்ந்த கசப்பான அனுபவம்: வைரலாகும் வீடியோ..!

    April 1, 2026

    துறவி ஆயிட்டாங்கன்னு சொன்னாங்க.. ஆனால்.. அனல் பறக்கும் அபிராமியின் போஸ்ட்..!

    April 1, 2026

    2 தொகுதியை டிக் செய்த பாஜக.. தயாராகும் அண்ணாமலை!

    April 1, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.