Close Menu
    What's Hot

    அயலான் இயக்குநரின் அடுத்த பிளான்.. சூரியுடன் இணையும் ‘சென்சேஷனல்’ நடிகை?..

    March 30, 2026

    வாடா பார்ப்போம்.. விஜய்-க்கு ‘நேரடி’ சவால் விடுத்த ஜூலி.. இணையத்தை அதிரவைக்கும் வீடியோ..!

    March 30, 2026

    கொளத்தூர் தொகுதியில் விஜய்க்கு மட்டும்…. தவெக பிரமுகர் கண்டனம்!

    March 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • கல்வி
    • வாழ்க்கைமுறை
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • தொழில்நுட்பம்
      • சமையல்
      • அழகு & பேஷன்
      • ஓடிடி
      • வேலைவாய்ப்பு
    • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»கோவை»வீட்டு வாசலில் நேர்ந்த கொடூரம்.. 16 வயது மாணவி பலியான விபத்தின் பதைபதைக்கும் CCTV காட்சிகள்..!
    கோவை

    வீட்டு வாசலில் நேர்ந்த கொடூரம்.. 16 வயது மாணவி பலியான விபத்தின் பதைபதைக்கும் CCTV காட்சிகள்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 30, 2026Updated:March 30, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    gas lorry Utv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக – கேரளா எல்லையான கோவை, பாலக்காடு தேசிய நெடுஞ்சாலை கே.ஜி.சாவடி பகுதியில் நிகழ்ந்த ஒரு கோர விபத்தில் 11 வகுப்பு படிக்கும், 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


    கோவை, கே.ஜி சாவடி தாட்கோ காலனி பகுதியைச் சேர்ந்த சின்னராஜ் என்பவரின் மகள் ஸ்ரீநிதி (16), குனியமுத்தூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.இவர் மாலை சுமார் 6.45 மணி அளவில், தனது வீட்டின் முன்னே இருந்த துவைக்கும் கல்லில் அமர்ந்து சிறுமி படித்துக் கொண்டு இருந்த போது, சர்வீஸ் ரோட்டில் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி ‘KL 09 AY 9574’ என்ற எண் கொண்ட எச்.பி (HP) கேஸ் டேங்கர் லாரி அதிவேகமாகப் வந்தது.

    பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரோட்டம்: “பட்டீசா… பேரூரா…” முழக்கம் விண்ணைப் பிளந்தது..!

    ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி, சாலையோரம் அமர்ந்து இருந்த சிறுமி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் சிறுமி ஸ்ரீநிதி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தார். இந்தச் செய்தி காட்டுத்தீயாகப் பரவ, ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் தாட்கோ காலனி பள்ளிவாசல் எதிரே திரண்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது.இந்த சம்பவ நடந்த இடத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவில் இருந்த சி.சி.டி.வி கேமராவில் இந்த விபத்து காட்சிகள் பதிவாகி உள்ளது.

    திமுக ஆட்சியை அகற்ற மக்கள் தயார்.. சாமி தரிசனம் செய்த பின் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆருடம்..!

    விபத்து நடந்தவுடன் லாரி ஓட்டுநர் அங்கு இருந்து தப்பியோடிய நிலையில், அவரை உடனடியாகக் கைது செய்யக் கோரி பொதுமக்கள் முழக்கமிட்டதால் அந்த இடமே பரபரப்பான சூழல் நிலவியது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கே.ஜி.சாவடி போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    உயிரிழந்த சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. லாரி ஓட்டுநர் மீது வழக்கு ப்பதிவு செய்து உள்ள போலீசார், அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 11 ம் வகுப்பு பள்ளி மாணவி தனது வீட்டு வாசலிலேயே விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Coimbatore Accident News Today Coimbatore Public Protest News Gas Tanker Lorry Crash Tamil KG Chavadi Lorry Accident School Girl Killed in Road Accident கே.ஜி.சாவடி லாரி விபத்து கேஸ் டேங்கர் லாரி விபத்து கோவை சாலை மறியல் கோவை விபத்து செய்தி பள்ளி மாணவி பலி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    தடுப்பைத் தாண்டி மோதிய கார்.. கேரள புகைப்படக் கலைஞர்கள் இருவர் உயிரிழந்த சோகம்..!

    March 30, 2026

    48 முறை தோல்வி அடைந்தும் ஓயாத தேர்தல் வேட்கை.. சுடுகாட்டிலிருந்து பானையுடன் வந்த வேட்பாளர்..!

    March 30, 2026

    அதிமுகவும் திமுகவும் கூட்டுக் களவாணிகள்.. தவெக-வில் இணைந்ததற்கான காரணம் குறித்து சூலூர் வேட்பாளர்..!

    March 30, 2026

    இனி வாகனங்களில் இதுக்கெல்லாம் தடா.. தாதா பெயர் எழுதிய பேருந்தால் கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சிக்கல்..!

    March 30, 2026

    கதவு இல்லாத பேருந்துகளால் விபரீதம்?.. பேருந்து படிக்கட்டு வழியாக வெளியே தூக்கி வீசப்பட்ட பெண்..! (வீடியோ)

    March 30, 2026

    பந்து போல எகிறிய பைக்.. போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய 3 இளைஞர்கள்: போலீஸ் அதிரடி..!

    March 30, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    அயலான் இயக்குநரின் அடுத்த பிளான்.. சூரியுடன் இணையும் ‘சென்சேஷனல்’ நடிகை?..

    March 30, 2026

    இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சூரி நடிக்கும் புதிய படத்தில், ‘பிரேமலு’ புகழ் நடிகை மமிதா பைஜூ கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    வாடா பார்ப்போம்.. விஜய்-க்கு ‘நேரடி’ சவால் விடுத்த ஜூலி.. இணையத்தை அதிரவைக்கும் வீடியோ..!

    March 30, 2026

    கொளத்தூர் தொகுதியில் விஜய்க்கு மட்டும்…. தவெக பிரமுகர் கண்டனம்!

    March 30, 2026

    பயமா?.. இல்லை வியூகமா?.. விஜயகாந்த் பாணியில் விஜய்யை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..! (வீடியோ)

    March 30, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.