Close Menu
    What's Hot

    அயலான் இயக்குநரின் அடுத்த பிளான்.. சூரியுடன் இணையும் ‘சென்சேஷனல்’ நடிகை?..

    March 30, 2026

    வாடா பார்ப்போம்.. விஜய்-க்கு ‘நேரடி’ சவால் விடுத்த ஜூலி.. இணையத்தை அதிரவைக்கும் வீடியோ..!

    March 30, 2026

    கொளத்தூர் தொகுதியில் விஜய்க்கு மட்டும்…. தவெக பிரமுகர் கண்டனம்!

    March 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • கல்வி
    • வாழ்க்கைமுறை
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • தொழில்நுட்பம்
      • சமையல்
      • அழகு & பேஷன்
      • ஓடிடி
      • வேலைவாய்ப்பு
    • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»கோவை»கதவு இல்லாத பேருந்துகளால் விபரீதம்?.. பேருந்து படிக்கட்டு வழியாக வெளியே தூக்கி வீசப்பட்ட பெண்..! (வீடியோ)
    கோவை

    கதவு இல்லாத பேருந்துகளால் விபரீதம்?.. பேருந்து படிக்கட்டு வழியாக வெளியே தூக்கி வீசப்பட்ட பெண்..! (வீடியோ)

    Prime ReporterBy Prime ReporterMarch 30, 2026Updated:March 30, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Accident UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை மாநகர் கோவைபுதூர் பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி காமாட்சி(62). இவர் இன்று காலை S17 எண் கொண்ட தனியார் பேருந்தில் பயணம் செய்துள்ளார். பேருந்தில் முன் பக்கமாக இருக்கைகள் காலியாக இருந்ததால் அங்கு அமருவதற்காக மூதாட்டி பேருந்திற்குள் நடந்து வரும் பொழுது பேருந்து வேகமாக இயக்கப்பட்டதாக தெரிகிறது.

    திமுக ஆட்சியை அகற்ற மக்கள் தயார்.. சாமி தரிசனம் செய்த பின் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆருடம்..!

    அதில், நிலைதடுமாறிய மூதாட்டி கம்பியை பிடிக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக முன்பக்க கதவு வழியாக பேருந்திற்குள் இருந்து வெளியே விழுந்தார். காயமடைந்த அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

    தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!

    பின்னர், அவரது உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து போக்குவரத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

    Bus Accident CCTV Visuals Coimbatore Bus Accident Elderly Woman Dies in Bus Fall Kovaipudur Local News Private Bus Accident Coimbatore கோவை பேருந்து விபத்து கோவைபுதூர் செய்திகள் தனியார் பேருந்து விபத்து பேருந்து சிசிடிவி காட்சிகள் மூதாட்டி உயிரிழப்பு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    தடுப்பைத் தாண்டி மோதிய கார்.. கேரள புகைப்படக் கலைஞர்கள் இருவர் உயிரிழந்த சோகம்..!

    March 30, 2026

    48 முறை தோல்வி அடைந்தும் ஓயாத தேர்தல் வேட்கை.. சுடுகாட்டிலிருந்து பானையுடன் வந்த வேட்பாளர்..!

    March 30, 2026

    அதிமுகவும் திமுகவும் கூட்டுக் களவாணிகள்.. தவெக-வில் இணைந்ததற்கான காரணம் குறித்து சூலூர் வேட்பாளர்..!

    March 30, 2026

    இனி வாகனங்களில் இதுக்கெல்லாம் தடா.. தாதா பெயர் எழுதிய பேருந்தால் கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சிக்கல்..!

    March 30, 2026

    வீட்டு வாசலில் நேர்ந்த கொடூரம்.. 16 வயது மாணவி பலியான விபத்தின் பதைபதைக்கும் CCTV காட்சிகள்..!

    March 30, 2026

    பந்து போல எகிறிய பைக்.. போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய 3 இளைஞர்கள்: போலீஸ் அதிரடி..!

    March 30, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    அயலான் இயக்குநரின் அடுத்த பிளான்.. சூரியுடன் இணையும் ‘சென்சேஷனல்’ நடிகை?..

    March 30, 2026

    இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சூரி நடிக்கும் புதிய படத்தில், ‘பிரேமலு’ புகழ் நடிகை மமிதா பைஜூ கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    வாடா பார்ப்போம்.. விஜய்-க்கு ‘நேரடி’ சவால் விடுத்த ஜூலி.. இணையத்தை அதிரவைக்கும் வீடியோ..!

    March 30, 2026

    கொளத்தூர் தொகுதியில் விஜய்க்கு மட்டும்…. தவெக பிரமுகர் கண்டனம்!

    March 30, 2026

    பயமா?.. இல்லை வியூகமா?.. விஜயகாந்த் பாணியில் விஜய்யை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..! (வீடியோ)

    March 30, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.