Close Menu
    What's Hot

    ஆப்பிளின் அடுத்த ‘மாஸ்டர் பிளான்’! 2026-ல் வெளியாகும் iPhone Fold: மூன்று அதிரடி மாற்றங்கள் என்னென்ன?

    April 5, 2026

    ஏப்ரல் 5: உங்கள் ராசிக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும்?.. திடீர் பணவரவு யாருக்கு?..

    April 5, 2026

    இந்தியா-ஈரான் கச்சா எண்ணெய் ஒப்பந்தம்: பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு!

    April 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»ஆன்மிகம்»மன அமைதி வேண்டுமா?.. ஆன்மீக ஆற்றலை அதிகரிக்க ஸ்படிக மாலையின் மகிமை..!
    ஆன்மிகம்

    மன அமைதி வேண்டுமா?.. ஆன்மீக ஆற்றலை அதிகரிக்க ஸ்படிக மாலையின் மகிமை..!

    Prime ReporterBy Prime ReporterMarch 27, 2026Updated:March 27, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Sphatik Mala UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    உங்கள் உடலின் வெப்பநிலையை சீராக்கி தெய்வ அருள், மன அமைதி, சாந்தம், நல்ல சிந்தனை, தெளிவான அறிவு, தீர்க்கமான முடிவு போன்ற அற்புதங்களை நம்முள் நிகழ்த்தும் ஒரு மாலை அதிசய மாலை ஸ்படிக மாலை நம் மனதில் ஏழாம் அறிவை உயிர் பெற செய்கிறது என்பது மிகைஆகாது.

    Table of Contents

    • சுத்தம் செய்யும் எளிய வழிமுறைகள்
    • ஸ்படிக மாலை கோர்க்கும் முறை
    • கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிகள்
    • படிக மணி மாலை அணிவதால் ஏற்படும் பயன்கள்
    • ஸ்படிக மாலையின் தரத்தை கண்டறிதல்
    • ஆன்மீகத்தில் ஸ்படிகம்
    Sphatik Mala UTV

    கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டையா?.. பிரிந்த தம்பதியினரை ஒன்று சேர்க்கும் உத்தரகோசமங்கை..!

    ஸ்படிக மாலை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. மிகவும் குளிர்ச்சியான பிரதேசங்களில் வசிப்பவர்களும் குளிர்ச்சியான உடல்நிலை கொண்டவர்களும் ஸ்படிகம் அணிவதை தவிர்க்க வேண்டும். மற்றவர்கள் யார் வேண்டுமானாலும் இதை அணியலாம். ஸ்படிக மாலையைப் பராமரிக்கும் மற்றும் சுத்தப்படுத்தும் முறைகள் ஸ்படிக மாலை எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும் தன்மை கொண்டது என்பதால், அதனைத் தொடர்ந்து சுத்தப்படுத்துவது அதன் சக்தியைத் தக்கவைக்க உதவும்.

    சுத்தம் செய்யும் எளிய வழிமுறைகள்

    Sphatik Mala UTV

    பன்னீர் அல்லது கங்கை நீர்

    • மாலையை ஒரு பாத்திரத்தில் வைத்து சுத்தமான பன்னீர் அல்லது கங்கை நீரால் அபிஷேகம் செய்யலாம். இது ஆன்மீக ரீதியாக மாலையைத் தூய்மைப்படுத்தும்.

    கல் உப்பு நீர்

    • ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து அதில் சிறிது கல் உப்பைக் கரைத்து, மாலையை சில நிமிடங்கள் அதில் ஊறவைத்து பின் சாதாரண நீரில் கழுவலாம். (இது எதிர்மறை ஆற்றலை நீக்க உதவும்).

    பசு பால்

    • அவ்வப்போது காய்ச்சாத பசு பாலில் மாலையை நனைத்து எடுத்து, பின் தூய நீரால் கழுவுவது ஸ்படிகத்திற்கு மேலும் பொலிவைத் தரும்.
    Sphatik Mala UTV

    எதிர்மறை சக்திகள் விலக.. நினைத்தது நிறைவேற முருகனை வழிபடும் முறைகள்..!

    நிலவொளி

    • பௌர்ணமி அன்று இரவு நிலவொளி படும்படி ஸ்படிக மாலையை வைப்பது அதன் ஆற்றலை (Vibrations) மீண்டும் அதிகரிக்கச் செய்யும்.

    ஸ்படிக மாலை கோர்க்கும் முறை

    ருத்ராட்சமாக இருந்தாலும், இதனுள் சேர்க்கக்கூடாது. தனி தனியாக அணிந்து கொள்ளலாம். தரமற்ற ஸ்படிக மாலையாக கோர்க்கக்கூடாது. ஸ்படிகத்தை நேரடியாகவோ வெள்ளி அல்லது தங்கத்துடன் கோர்த்து அணியலாம். வீட்டிற்கு ஒரு ஸ்படிக மாலை இருந்தாலே போதும். அதிக உஷ்ணம் உள்ள குழந்தைகள் ஸ்படிகத்தை அரைஞாணில் அணியலாம்.

    கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிகள்

    சுடுநீர் தவிர்த்தல்

    • ஸ்படிக மாலையைச் சுத்தப்படுத்த மிகவும் சூடான நீரைப் பயன்படுத்தக் கூடாது; இது கல்லில் விரிசலை ஏற்படுத்தலாம்.
    Sphatik Mala UTV

    ரசாயனங்கள் வேண்டாம்

    • சோப்பு அல்லது இதர ரசாயனப் பொருட்களைக் கொண்டு ஸ்படிகத்தைச் சுத்தம் செய்யக்கூடாது.

    பிறர் தொடாமல் பார்த்தல்

    • உங்கள் ஸ்படிக மாலையைப் பிறர் தொடாமல் இருப்பது அதன் சக்தியை உங்களுக்கு மட்டுமே நிலைக்கச் செய்யும்.

    படிக மணி மாலை அணிவதால் ஏற்படும் பயன்கள்

    மனிதர்களாகிய நாம் நாளொன்றுக்கு உள்வாங்கும் சுவாசத்தின் எண்ணிக்கை சராசரியாக 21,600 முறை. ஆனால், இன்றைய பரப்பளவு மிகுந்த உலகில் சுமார் 30,000 வரை விடுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஸ்படிக மணி ஒரு மணி நேரத்திற்கு 21,600 அதிர்வலைகளை வெளிப்படுத்துவதாக கண்டறிந்திருக்கின்றனர். தெய்வ அருள், மன அமைதி, சாந்தம், நல்ல சிந்தனை தெளிவான அறிவு தீர்க்கமான முடிவு போன்ற அற்புதங்களை நம்முள் நிகழ்த்துகிறது.

    Sphatik Mala UTV

    ஸ்படிக மாலையின் தரத்தை கண்டறிதல்

    ஸ்படிகம் மாலைகள் மொத்தம் 10 விதமான தரங்களில் கிடைக்கிறது ஸ்படிகமாலையில் கை வைத்து விடும் ஒருவித குளிர்ச்சியை உணர்ந்தால், அது நல்ல உயர் தர ஸ்படிக மாலை ஆகும். இந்த உயர் வகை ஸ்படிக மாலையை நீரில் போட்டால், ஸ்படிகம் கண்ணுக்கு தெரியாது. நீரோடு நீராக ஒன்று இருக்கும். பார்த்துக் கொண்டே இருக்க செய்யும் வசீகரத்தன்மை ஸ்படிகத்திற்கு உண்டு.

    Sphatik Mala UTV

    ஆன்மீகத்தில் ஸ்படிகம்

    ஆன்மீகத்தில் ஸ்படிகம் மிகவும் முக்கியத்துவமானதாக கருதப்படுகிறது. சிவலிங்கம் போன்றவற்றை நமது பூஜை அறையில் வைத்து பூஜைக்கும்போது அபரிமிதமான ஈர்ப்பு சக்தி ஏற்படும். வாரம் இருமுறையாவது அபிஷேகம் செய்வது நல்ல பலனையும் தரும். ஸ்படிகத்தில் மிக சக்தி வாய்ந்தது மகா மேரு ஸ்படிகம். இந்த மகாமேரு ஸ்படிகத்தை வெள்ளி அல்லது தாமிர தட்டில் வைத்து பூஜை அறையில் வைத்து அபிஷேகம் செய்து வந்தால் சாகல செல்வத்துடன் லட்சுமி கடாட்சமும் சேரும் என்பது ஐதீகம்.

    Energizing Crystal Quartz beads Negative energy removal Spatika Spatika Mala cleaning tips Spiritual Mala recharge methods அசல் ஸ்படிகம் கண்டறிதல் ஸ்படிக மாலை சுத்தப்படுத்தும் முறை ஸ்படிக மாலை பராமரிப்பு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    நினைத்தது நடக்கும்.. மயிலை வீரபத்திரருக்கு ‘இந்த’ மாலையை சாத்துங்கள்..!

    April 4, 2026

    வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா?.. ஆன்மிக ரீதியாக நீங்கள் செய்ய வேண்டிய மாற்றங்கள்..!

    April 3, 2026

    பங்குனி உத்திரம் 2026: திருமணத்தடை நீக்கும் தெய்வத் திருமணங்கள்! வழிபாட்டு முறைகளும் பலன்களும்!

    April 1, 2026

    கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டையா?.. பிரிந்த தம்பதியினரை ஒன்று சேர்க்கும் உத்தரகோசமங்கை..!

    March 19, 2026

    எதிர்மறை சக்திகள் விலக.. நினைத்தது நிறைவேற முருகனை வழிபடும் முறைகள்..!

    March 17, 2026

    தீராத வினைகளைத் தீர்க்கும் ஸ்படிக லிங்கம்.. சிவபெருமான் அருளைப் பெற எளிய வழி இதோ..!

    March 16, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ஏப்ரல் 5: உங்கள் ராசிக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும்?.. திடீர் பணவரவு யாருக்கு?..

    April 5, 2026

    கையிருப்பு வெறும் 50 ஆயிரம் தான்.. சுந்தர்.சி மற்றும் குஷ்புவின் சொத்து மதிப்பு..!

    April 4, 2026

    அரசியல்னா சும்மா நினைச்சீங்களா?.. விஜய்யை சாடிய விந்தியா..!

    April 3, 2026

    தங்கையை எதிர்க்க தவெகவுக்கு தாவும் அண்ணன்.. பாஜகவுக்கு ஷாக் கொடுத்த அதிமுக பிரமுகர் மகன்!

    March 25, 2026

    ஆப்பிளின் அடுத்த ‘மாஸ்டர் பிளான்’! 2026-ல் வெளியாகும் iPhone Fold: மூன்று அதிரடி மாற்றங்கள் என்னென்ன?

    April 5, 2026
    Don't Miss

    ஆப்பிளின் அடுத்த ‘மாஸ்டர் பிளான்’! 2026-ல் வெளியாகும் iPhone Fold: மூன்று அதிரடி மாற்றங்கள் என்னென்ன?

    April 5, 2026

    ஆப்பிள் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் இந்த ஆண்டு அறிமுகமாகிறது. இதில் உள்ள 3 முக்கிய மாற்றங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த முழு விவரம்.

    ஏப்ரல் 5: உங்கள் ராசிக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும்?.. திடீர் பணவரவு யாருக்கு?..

    April 5, 2026

    இந்தியா-ஈரான் கச்சா எண்ணெய் ஒப்பந்தம்: பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு!

    April 4, 2026

    ராஷ்மிகா கர்ப்பமா?.. வைரலாகும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்..!

    April 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.