Close Menu
    What's Hot

    வியர்வையுடன் கூடிய கடுமையான முதுகு வலி.. அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..!

    March 28, 2026

    தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!

    March 28, 2026

    வெயிலைத் தணிக்க சூப்பர் ஐடியா.. காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க..!

    March 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • கல்வி
    • வாழ்க்கைமுறை
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • தொழில்நுட்பம்
      • சமையல்
      • அழகு & பேஷன்
      • ஓடிடி
      • வேலைவாய்ப்பு
    • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»கோவை»பழைய துணிக்குள் 12 சவரன் தங்கம்.. உரிமையாளரைத் தேடிப் பிடித்து ஒப்படைத்த போலீஸ்..!
    கோவை

    பழைய துணிக்குள் 12 சவரன் தங்கம்.. உரிமையாளரைத் தேடிப் பிடித்து ஒப்படைத்த போலீஸ்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 26, 2026Updated:March 26, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Gold UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அன்னூர் ரோடு பகுதியில் உள்ள அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் பழனிசாமி இவரது மகன் செந்தில்குமார் வயது 39 இவர் ஆலாங்கொம்பு பகுதியில் கடை வைத்து பழைய துணி வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், காரமடை அருகே சிக்காரம் பாளையத்தில் அன்பு மலர்கள் என்னும் காப்பகம் உள்ளது.

    இக் காப்பகத்தில் உள்ள தன்னார்வலர்கள் வீடு வீடாகச் சென்று பழைய துணிகளை இலவசமாக வாங்குவது வழக்கம். இவ்வாறு வாங்கி வந்த பழைய துணிகளில் பயன்படுத்துவதற்கு போக மீதியுள்ள துணிகளை செந்தில்குமார் கடையில் போட்டு விடுவது வழக்கம்.

    நேற்று பகல் கடையில் பழைய துணிகளை செந்தில்குமார் தரம் பிரித்துக் கொண்டிருந்தபோது ஒரு புடவையில் சிறிய மணி பர்ஸ் ஒன்று இருந்ததைக்கண்டார் .மணிபர்சை திறந்து பார்த்ததும் அதற்குள் நான்கு தங்கச் சங்கிலி, ஒரு மோதிரம் மற்றும் இரண்டு ஜோடி கம்மல்கள் என ரூபாய் 12 லட்சம் மதிப்புள்ள 12 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு வங்கியின் ரசீது இருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வகுமார் உடனே சிறுமுகை காவல் நிலையத்திற்கு சென்று அந்தமணி பர்சை வங்கி ரசீதைசிறுமுகை போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பிகாவிடம் ஒப்படைத்தார். இதுகுறித்து போலீசார் வீடு வீடாகச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் அந்த நகைக்கு உரியவர் சிறுமுகை அறிவு திருக்கோயில் வீதியைச் சேர்ந்த சுந்தர் என்பவரது மனைவி சுதா வயது 40 என்பரது என்பது தெரியவந்தது.

    மகனைப் பார்க்க வந்த தந்தைக்கு நேர்ந்த சோகம்..காட்டுயானை உலவுவதால் வனத்துறை எச்சரிக்கை..!

    மேலும் போலீசாரின் விசாரணையில் சுதாவின் தாயார் நகையை பத்திரமாக வைத்திருக்க எண்ணி புடவைக்குள் நகையை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. போலீஸாரிடம் சுந்தர் ரசீது மற்றும் ஆவணங்களை காட்டியதை யடுத்து அவர்தான் நகை உரிமையாளர் என்று தெரியவந்தது உடனே போலீசார் அந்த நகைகளை சுந்தரிடம் ஒப்படைத்தனர்.

    புடவையில் மண்பர்சில் இருந்த நகைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பழைய துணி வியாபாரி செந்தில்குமாரை பொதுமக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். மேலும் பொது மக்களிடம் இருந்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

    12 Sovereign Gold Recovered 12 சவரன் தங்கம் மீட்பு Cloth Merchant Senthilkumar Found Gold Returned Mettupalayam Honest Merchant Mettupalayam Police News Sirumugai News Tamil சிறுமுகை செய்திகள் தொலைந்த நகை மீட்பு பழைய துணி வியாபாரி செந்தில்குமார் மேட்டுப்பாளையம் நேர்மை வியாபாரி மேட்டுப்பாளையம் போலீஸ்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!

    March 28, 2026

    கோவை என்றைக்குமே அதிமுகவின் கோட்டை.. தமிழகத்தின் தற்போதைய சூழல் குறித்து எஸ்.பி. வேலுமணி காட்டம்..!

    March 28, 2026

    பட்டப்பகலில் துணிகரம்.. போனில் பேசுவது போல் வந்து ‘கைவரிசை’.. மின்னல் வேகத்தில் கல்லாவைப் பறித்த மர்ம நபர்..!

    March 27, 2026

    எங்களிடம் பணபலம் இருக்கிறது.. நில அபகரிப்பு கும்பலின் அடுத்தடுத்த அதிரடி அட்டூழியம்..!

    March 27, 2026

    வீட்டிற்கு வந்த தோழி செய்த விபரீதம்.. கொலை வழக்கில் சிக்கியது எப்படி? முழுப் பின்னணி..!

    March 26, 2026

    தோகையைப் பறிக்க முயன்ற கும்பல்.. விபத்தில் சிக்கிய மயிலை மீட்ட சமூக ஆர்வலர்கள்..!

    March 26, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    வியர்வையுடன் கூடிய கடுமையான முதுகு வலி.. அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..!

    March 28, 2026

    முதுகின் மேல் பகுதியில் வலி இருந்தால் அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம் என இதய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!

    March 28, 2026

    வெயிலைத் தணிக்க சூப்பர் ஐடியா.. காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க..!

    March 28, 2026

    கோவை என்றைக்குமே அதிமுகவின் கோட்டை.. தமிழகத்தின் தற்போதைய சூழல் குறித்து எஸ்.பி. வேலுமணி காட்டம்..!

    March 28, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.