Close Menu
    What's Hot

    வியர்வையுடன் கூடிய கடுமையான முதுகு வலி.. அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..!

    March 28, 2026

    தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!

    March 28, 2026

    வெயிலைத் தணிக்க சூப்பர் ஐடியா.. காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க..!

    March 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • கல்வி
    • வாழ்க்கைமுறை
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • தொழில்நுட்பம்
      • சமையல்
      • அழகு & பேஷன்
      • ஓடிடி
      • வேலைவாய்ப்பு
    • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»கோவை»வீட்டிற்கு வந்த தோழி செய்த விபரீதம்.. கொலை வழக்கில் சிக்கியது எப்படி? முழுப் பின்னணி..!
    கோவை

    வீட்டிற்கு வந்த தோழி செய்த விபரீதம்.. கொலை வழக்கில் சிக்கியது எப்படி? முழுப் பின்னணி..!

    Prime ReporterBy Prime ReporterMarch 26, 2026Updated:March 26, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    old lady Utv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பொள்ளாச்சியை அடுத்த பாலக்காடு ரோடு அன்பு நகர் பகுதியைச் சேர்ந்தவர் விசாலாட்சி 79 அவரது மகன் நமச்சிவாயம் விசாலாட்சி அன்பு நகர் பகுதியில் தனியாக வசித்து வரும் நிலையில் கடந்த மாதம் 20/02/26 செல்போனில் பல முறை தொடர்பு கொண்ட போதும் போன் எடுக்காததால் தனது அம்மாவை பார்க்கச் சென்ற போது கட்டிலில் சுய நினைவில்லாமல் கிடப்பதும் அம்மா விசாலாட்சி அணிந்திருந்த 8 அரை பவன் நகை காணாமல் போனது தெரியவந்தது.

    மகனைப் பார்க்க வந்த தந்தைக்கு நேர்ந்த சோகம்..காட்டுயானை உலவுவதால் வனத்துறை எச்சரிக்கை..!

    விசாலாட்சியை தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வந்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்ததை உறுதி செய்த மருத்துவர்கள் பிரேத பரிசோதனை அறிக்கையில் சந்தேக மரணத்தை உறுதி செய்தனர். இதை அடுத்து நமச்சிவாயம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்து.

    மூன்று தனிப்படைகள் அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். நகைக்காக நடந்த கொலை செய்யும் குற்றவாளிகள் குறித்தும் 200க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு மேற்கொண்டனர். அதே பகுதியைச் சார்ந்த நட்பாக பழகி வரும் சரோஜா விசாலாட்சி இறந்த அன்று வீட்டிற்கு வந்து சென்றது தெரியவந்தது இதை அடுத்து தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையிடம் சரோஜா நகைக்காக நட்பாக பழகியவரையே கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

    தோகையைப் பறிக்க முயன்ற கும்பல்.. விபத்தில் சிக்கிய மயிலை மீட்ட சமூக ஆர்வலர்கள்..!

    சரோஜாவின் கணவர் முன்னாள் காவல் நிலைய உதவி ஆய்வாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது இதைத் தொடர்ந்து மேற்கு காவல் நிலைய போலீசார் சந்தேகம் மரணம் குறித்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து சரோஜா வை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். நகைக்காக நட்பாக பழகி தோழியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    CCTV Footage Analysis Elderly Woman Murder for Gold Pollachi Crime News Pollachi Murder Case Pollachi West Police Investigation சிசிடிவி கேமரா ஆய்வு நகைக்காக மூதாட்டி கொலை பொள்ளாச்சி குற்றச் செய்திகள் பொள்ளாச்சி கொலை வழக்கு மேற்கு காவல் நிலைய விசாரணை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!

    March 28, 2026

    கோவை என்றைக்குமே அதிமுகவின் கோட்டை.. தமிழகத்தின் தற்போதைய சூழல் குறித்து எஸ்.பி. வேலுமணி காட்டம்..!

    March 28, 2026

    பட்டப்பகலில் துணிகரம்.. போனில் பேசுவது போல் வந்து ‘கைவரிசை’.. மின்னல் வேகத்தில் கல்லாவைப் பறித்த மர்ம நபர்..!

    March 27, 2026

    எங்களிடம் பணபலம் இருக்கிறது.. நில அபகரிப்பு கும்பலின் அடுத்தடுத்த அதிரடி அட்டூழியம்..!

    March 27, 2026

    பழைய துணிக்குள் 12 சவரன் தங்கம்.. உரிமையாளரைத் தேடிப் பிடித்து ஒப்படைத்த போலீஸ்..!

    March 26, 2026

    தோகையைப் பறிக்க முயன்ற கும்பல்.. விபத்தில் சிக்கிய மயிலை மீட்ட சமூக ஆர்வலர்கள்..!

    March 26, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    வியர்வையுடன் கூடிய கடுமையான முதுகு வலி.. அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..!

    March 28, 2026

    முதுகின் மேல் பகுதியில் வலி இருந்தால் அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம் என இதய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!

    March 28, 2026

    வெயிலைத் தணிக்க சூப்பர் ஐடியா.. காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க..!

    March 28, 2026

    கோவை என்றைக்குமே அதிமுகவின் கோட்டை.. தமிழகத்தின் தற்போதைய சூழல் குறித்து எஸ்.பி. வேலுமணி காட்டம்..!

    March 28, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.