Close Menu
    What's Hot

    வியர்வையுடன் கூடிய கடுமையான முதுகு வலி.. அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..!

    March 28, 2026

    தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!

    March 28, 2026

    வெயிலைத் தணிக்க சூப்பர் ஐடியா.. காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க..!

    March 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • கல்வி
    • வாழ்க்கைமுறை
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • தொழில்நுட்பம்
      • சமையல்
      • அழகு & பேஷன்
      • ஓடிடி
      • வேலைவாய்ப்பு
    • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»ஆரோக்கியம்»டயட் தேவையில்லை.. ஒரே மாதத்தில் 5 கிலோ குறைக்க ஆசையா?.. 5 எளிய வழிகள்..!
    ஆரோக்கியம்

    டயட் தேவையில்லை.. ஒரே மாதத்தில் 5 கிலோ குறைக்க ஆசையா?.. 5 எளிய வழிகள்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 25, 2026Updated:March 25, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Weight Loss UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பொதுவாக தற்போது உள்ள பிரச்சினைகளில் முக்கியமான பிரச்சினையாக இருப்பது உடல் எடை அதிகரிப்பது. தற்போது நூற்றில் 80 சதவீதம் பேர் உடல் எடையால் அவதிப்பட்டு வருகின்றனர். உடல் எடை குறைக்க உணவு கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் சம அளவில் முக்கியத்துவம் பெறுவதாக நிபுணர்கள் கருதுகிறார்கள்.

    இரண்டும் சேர்ந்து செய்யும்போது உடல் எடை படிப்படியாக குறைய தொடங்கும். அந்த வகையில், ஊட்டச்சத்து நிறைந்த கல்லோரி குறைந்த உணவு வகைகளை எடுத்துக் கொள்வதன் மூலம் நிச்சயமாக உடல் எடையை நீங்கள் குறைக்கலாம்.

    Health News UTV

    பொதுவாக நாம் சில முக்கியமான விஷயங்களை செய்தாலே ஒரே மாதத்தில் நம்மால் 5 கிலோ எடையை கூட குறைக்க முடியும். இன்றைய முறையற்ற வாழ்க்கை முறையில் மனிதர்கள் பல நோய்களுக்கு ஆளாக நேரிடுகிறது. இதை தடுப்பதற்கு ஜிம் செல்கின்றனர். யோகா செய்கின்றனர். ஆனால், இதற்கு எல்லாம் நேரம் ஒதுக்க முடியாதவர்கள் ஆரோக்கியமற்ற வாழ்க்கையை வாழ்கின்றார்கள் என்றே சொல்லலாம்.

    அவர்களுக்காக இந்த பதிவில் ஒரே மாதத்தில் 5 கிலோ எப்படி குறைக்கலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். இதை சரிவர செய்தால் உடல் ஆரோக்கியம் மிகவும் கட்டுக்கோப்பாக இருப்பதை நீங்கள் கண்கூடாக பார்க்கலாம். ஐந்து கிலோ எடையை குறைக்க முடியுமா என்பது பலரின் கேள்வியாக உள்ளது. அதாவது, ஒரே மாதத்தில் 5 கிலோ எடையை குறைப்பது சாத்தியம்தான்.

    ஆனால், இதற்கு ஆரோக்கியமான உணவு வழக்கமான உடற்பயிற்சிகள் மற்றும் நடை பயிற்சிகள் நிச்சயமாக தேவை. நீங்கள் சரியான உணவு மற்றும் உடற்பயிற்சியை பின்பற்றினால், ஐந்து கிலோ எடையை குறைக்க முடியாமல் போகலாம். பின்பற்றாமல் இருந்தால் 5 கிலோ எடையை குறைக்க முடியாமல் போகலாம். ஆனால், குறைந்தபட்சம் இரண்டு முதல் நான்கு கிலோ வரை எளிதாக குறைத்து விடலாம்.

    • சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு
    • உடற்பயிற்சி அவசியம்
    • உணவின் அளவு
    • வழக்கமான உறக்க நேரத்தைப் பின்பற்றுங்கள்
    • நீரேற்றத்துடன் இருங்கள்
    Health News UTV

    இதுவே ஒவ்வொரு படிமுறையாக பின்பற்ற வேண்டும் கலோரிகளை குறைக்கவும் ஒரே மாதத்தில் 5 கிலோ எடையை குறைக்க விரும்பினால் முதலில் உணவில் உள்ள கலோரிகளின் அளவை குறைக்க வேண்டும். இதற்கு உங்களுடைய உணவில் பழங்கள், காய்கறிகள், கொழுப்பற்ற புரதம் மற்றும் முழு தானியங்களின் அளவை அதிகரிக்க வேண்டும்.

    இந்த உணவுகள் குறைந்த கலோரிகளை கொண்டுள்ளது. இவை வயிறு நிறைந்த உணர்வை உங்களுக்கு தரக்கூடும். இதனால் அதிகம் சாப்பிட தோணாது. உணவின் அளவை கட்டுப்படுத்துதல் அதிகமாக சாப்பிடுவதை தடுக்க வேண்டும். சாப்பிடும் தட்டுக்கள் மற்றும் பாத்திரங்கள் சிறியதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவற்றில் உள்ள உணவு பெரியவையாக தோன்றும்.

    Health News UTV

    உங்களுக்கு உங்கள் உடலின் பசி மற்றும் வயிறு நிரந்தரவுக்கான உணர்வு உண்டாகும். கணினி அல்லது தொலைக்காட்சிக்கு முன்னால் சாப்பிடுவது சிந்திக்காமல் அதிகமாக சாப்பிட உங்களை தூண்டும் எனவே அவற்றை தவிர்ப்பது நல்லது.

    Health News UTV

    பதப்படுத்தப்பட்ட உணவுகள் இனிப்பு தின்பண்டங்கள் மற்றும் இனிப்பான பானங்களை கட்டுப்படுத்துதல், இவற்றில் ஊட்டச்சத்துக்கள் குறைவாகவும் கலோரிகள் அதிகப்படியாக இருப்பதாலும் கடைகளில் இது போன்ற பண்டங்களை வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக வீட்டில் சாலட் இல்லை என்றால் பழங்கள் போன்றவற்றை சாப்பிடும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

    தாம்பத்திய உறவில் சிக்கலா?.. பாலில் இதை கலந்து குடித்தால் கிடைக்கும் அதிரடி மாற்றங்கள்..!

    30 நாட்களில் 5 கிலோ எடையை குறைக்க நீங்கள் உடற்பயிற்சி வழக்கத்தில் வலிமை பயிற்சி மற்றும் ஏரோபிக் உடற்பயிற்சி இரண்டையும் சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும், வேகமாக நடைபெற்று மேற்கொள்வது தினமும் பத்தாயிரம் அடிகள் நடக்கவும், இது உங்களின் உடலில் எடையை குறைக்கவும் அதிகம் உதவி செய்யும்.

    Health News UTV

    முக்கியமான ஒன்றாக கருதப்படுவது நீர் குடிக்க வேண்டும். நாள் முழுவதும் தண்ணீர் அல்லது மூலிகை தேநீர் அருந்தவும். சில நேரங்களில் உங்கள் உடல் தாகத்தை பசி என தவறாக புரிந்து கொண்டு தேவையற்ற தின்பண்டங்களை அதிகமாக உண்ண தூண்டுகிறது. உங்கள் பசியை கட்டுப்படுத்துவதற்கான மற்றும் ஒரு வழி சாப்பிடுவதற்கு முன் தண்ணீரை தேவையான அளவு குடியுங்கள்.

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கணுமா?.. பலாப்பழம் தரும் ஆரோக்கிய பலன்கள்..!

    Health News UTV

    தூக்குமின்மை ஹார்மோன் சமநிலையை குறைத்து மற்றும் உணவுகளின் மீது உங்களுக்கான நாட்டத்தை ஏற்படுத்த கூடும். எனவே ஒரு வழக்கமான உறக்க நேரத்தை ஏற்படுத்தி ஒவ்வொரு இரவும் ஏழிலிருந்து ஒன்பது மணி நேரம் தூங்குவதை வழக்கமாக கொள்ளவும்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

    Diet Plan Tamil Fitness Health Tips Lose 5kg in a Month Rapid Weight Loss Risks Safe Weight Loss Weight Loss Tips எடை குறைப்பு முறைகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வியர்வையுடன் கூடிய கடுமையான முதுகு வலி.. அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..!

    March 28, 2026

    இளமையா இருக்கணுமா?.. நெல்லிக்காய் சாப்பிடுவதால் உடலில் நடக்கும் 5 ஆச்சரியமான மாற்றங்கள்..!

    March 27, 2026

    பன்னீர் பிரியர்களே கவனம்.. காத்திருக்கும் ஆபத்துகள் இதோ..! உண்மை பின்னணி என்ன?..

    March 26, 2026

    தாம்பத்திய உறவில் சிக்கலா?.. பாலில் இதை கலந்து குடித்தால் கிடைக்கும் அதிரடி மாற்றங்கள்..!

    March 24, 2026

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கணுமா?.. பலாப்பழம் தரும் ஆரோக்கிய பலன்கள்..!

    March 23, 2026

    40 வயதை கடந்தவரா நீங்கள்?.. இடுப்பு, மூட்டு வலிக்கு சொல்லுங்க குட்பை..!

    March 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    வியர்வையுடன் கூடிய கடுமையான முதுகு வலி.. அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..!

    March 28, 2026

    முதுகின் மேல் பகுதியில் வலி இருந்தால் அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம் என இதய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!

    March 28, 2026

    வெயிலைத் தணிக்க சூப்பர் ஐடியா.. காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க..!

    March 28, 2026

    கோவை என்றைக்குமே அதிமுகவின் கோட்டை.. தமிழகத்தின் தற்போதைய சூழல் குறித்து எஸ்.பி. வேலுமணி காட்டம்..!

    March 28, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.