Close Menu
    What's Hot

    வியர்வையுடன் கூடிய கடுமையான முதுகு வலி.. அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..!

    March 28, 2026

    தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!

    March 28, 2026

    வெயிலைத் தணிக்க சூப்பர் ஐடியா.. காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க..!

    March 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • கல்வி
    • வாழ்க்கைமுறை
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • தொழில்நுட்பம்
      • சமையல்
      • அழகு & பேஷன்
      • ஓடிடி
      • வேலைவாய்ப்பு
    • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»சினிமா»இவ்வளவு நெகட்டிவிட்டியா ஏன் பேசுறீங்க.. சர்ச்சைகளுக்கு த்ரிஷா கொடுக்கும் பதிலடி..!
    சினிமா

    இவ்வளவு நெகட்டிவிட்டியா ஏன் பேசுறீங்க.. சர்ச்சைகளுக்கு த்ரிஷா கொடுக்கும் பதிலடி..!

    Prime ReporterBy Prime ReporterMarch 25, 2026Updated:March 25, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    vijay trisha UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தென்னிந்திய சினிமாவில் மிகவும் முக்கியமான அதே நேரத்தில் முன்னணி நடிகையாக இருக்கக்கூடியவர் த்ரிஷா. இவர் கடந்த 24 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் ஜொலித்து வருகிறார். இவருக்கு என்று பெரும் ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. எப்போதுமே, இவரது போஸ்ட்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கவனமும் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது. பொதுவாக த்ரிஷா பற்றி சில சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சைகள் பேசப்பட்டு வருகின்றன.

    trisha-UTv

    முன்னதாக விஜய் விவகாரத்தில், த்ரிஷாவின் பெயர் ரசிகர்கள் மத்தியிலும் முணுமுணுக்கப்பட்டு வந்தது. அதனை மெய்ப்பிக்கும் வகையில், விஜய் திரிஷாவுடன் தயாரிப்பாளர் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு ஒரே நிறத்தில் ஆடை அணிந்து ஒரே காரில் வந்தது. இது மிகப்பெரிய சர்ச்சையாகவே வெடித்தது. இதனால், த்ரிஷா விஜய் குறித்து ரசிகர்கள் உட்பட சினிமா பிரபலங்கள் அரசியல்வாதிகள் என பலரும் தற்போது, விமர்சித்து வருகின்றனர்.

    வாவ்.. என்ன ஒரு திறமை.. ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா ரசிகர்களுக்கு ஒரு செம ட்ரீட்..! (வீடியோ)

    trisha-UTv

    இப்படி இருக்க நடிகை த்ரிஷா இந்த சர்ச்சைகள் எதற்கும் பதில் கொடுக்காமல் அவர் பாட்டுக்கு இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போட்டுக் கொண்டு அமைதியாக இருந்து வருகிறார். இவர் இப்படி அமைதியாக இருக்க காரணம் என்ன என்று ரசிகர்கள் அவரது பழைய பேட்டிகளை தோண்டி எடுக்க தொடங்கிவிட்டனர்.

    அப்படி பண்ணுவாருன்னு நினைக்கல.. பிரபல நடிகரை வெளுத்து விட்டது ரம்பா..!

    trisha-UTv

    அந்த வகையில், த்ரிஷா அளித்த பழைய பேட்டியில், நடிகர்கள் பற்றி பேசுகிறது ஒருத்தவங்கள கிண்டி அவங்களை பத்தி தப்பா பேசறது. இதெல்லாம் பார்த்து அதுக்கு எல்லாம் ஒரு சண்டை போடறதுன்னு நினைக்கும்போது இதெல்லாம் தேவையா? அந்த மாதிரி தான் இருக்கும்.

    trisha-UTv

    எதுக்கு இவ்வளவு நெகட்டிவிட்டியா ஏன் பேசுறீங்க? உங்களுக்கு மத்தவங்கள பாத்து ஒரு நல்ல வார்த்தை சொல்ல தோணலையா? அதுக்கு வார்த்தை வரலையா அப்போ எதுவுமே சொல்லாம இருக்கலாமே ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க, இதெல்லாம் நாம கண்டுக்க கூடாது. ரொம்ப காமா இருக்கணும்.

    trisha-UTv

    நம்மளை பத்தி தப்பா எல்லாம் பேச்சு வரும்போது, நாம அமைதியா இருக்கணும். அதுதான் நல்ல தீர்வு என்று த்ரிஷாவின் பழைய பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். இந்த நிலையில், த்ரிஷா இப்படி கூறியது தற்போது, மக்கள் மத்தியில் பேசிப் பொருளாக மாறி உள்ளது. சிலர் அப்போது த்ரிஷா சர்ச்சைக்கு பதில் கொடுக்காமல் இருக்க இதுதான் காரணமா? அவர் எதையும் கண்டுக்க மாட்டாரா? என தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

    Actress Trisha News Celebrity Controversy Tamil Celebrity Silence Issue Kollywood viral news Tamil cinema gossip Trisha Interview Update Trisha Silence Reason Vijay Trisha controversy தமிழ் சினிமா சர்ச்சை திரிஷா செய்திகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வருத்தம் தெரிவிப்பதெல்லாம் எடுபடாது.. பார்த்திபனை வறுத்தெடுத்த ப்ளூ சட்டை மாறன்..!

    March 28, 2026

    அண்ணே.. இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?.. விஜய்க்கு எதிராக களமிறங்கும் ஜூலி – பரபரப்பு பின்னணி..! (வீடியோ)

    March 28, 2026

    NO என்றால் NO தான்… உடலுறவு உரிமைகள் குறித்து குஷ்பு சுந்தர் ஆதங்கம்..!

    March 28, 2026

    ராமேஸ்வரம் கோவிலில் மண்டியிட்டு வேண்டிய சூர்யா.. வைரலாகும் த்ரோபேக் வீடியோ..!

    March 28, 2026

    கிளம்புங்கள்.. உலகநாயகனை நேரில் சந்தித்த சிங்கம்புலி பேட்டி..!

    March 28, 2026

    கள்ள கூட்டணியா?.. பாஜகவுக்கு அல்வா கொடுத்த திமுக.. நாகராஜ சோழன் எம்.எல்.ஏ ரிட்டர்ன்ஸ்..!

    March 28, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    வியர்வையுடன் கூடிய கடுமையான முதுகு வலி.. அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..!

    March 28, 2026

    முதுகின் மேல் பகுதியில் வலி இருந்தால் அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம் என இதய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!

    March 28, 2026

    வெயிலைத் தணிக்க சூப்பர் ஐடியா.. காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க..!

    March 28, 2026

    கோவை என்றைக்குமே அதிமுகவின் கோட்டை.. தமிழகத்தின் தற்போதைய சூழல் குறித்து எஸ்.பி. வேலுமணி காட்டம்..!

    March 28, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.