Close Menu
    What's Hot

    வியர்வையுடன் கூடிய கடுமையான முதுகு வலி.. அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..!

    March 28, 2026

    தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!

    March 28, 2026

    வெயிலைத் தணிக்க சூப்பர் ஐடியா.. காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க..!

    March 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • கல்வி
    • வாழ்க்கைமுறை
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • தொழில்நுட்பம்
      • சமையல்
      • அழகு & பேஷன்
      • ஓடிடி
      • வேலைவாய்ப்பு
    • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»சினிமா»அப்படி பண்ணுவாருன்னு நினைக்கல.. பிரபல நடிகரை வெளுத்து விட்டது ரம்பா..!
    சினிமா

    அப்படி பண்ணுவாருன்னு நினைக்கல.. பிரபல நடிகரை வெளுத்து விட்டது ரம்பா..!

    Prime ReporterBy Prime ReporterMarch 25, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    rambha UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    90 மற்றும் 2000ங்களில் இளைஞர்களின் நாடித்துடிப்பாக, கனவுக்கன்னியாக இருந்தவர் நடிகை ரம்பா. விஜயலட்சுமி என்ற பெயர் கொண்டு சினிமாவில் நுழைந்த ரம்பாவுக்கு சிவப்பு கம்பளம் விரித்தது தென்னிந்திய சினிமாத்துறை.

    கவர்ச்சி, குணச்சித்திர வேடம், நடிப்பு, நடனம் என அனைத்திலும் கைதேர்ந்த வித்தகியான நடிகை ரம்பா, ரஜினி, கமல், விஜய், அஜித், பிரசாந்த், சரத்குமார், விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக், பிரபு என அனைத்து தரப்பு நடிகர்களுடன் நடித்து அசத்தினார்.

    rambha UTV

    1993ல் உழவன் திரைப்படத்தில் அறிமுகமான அவர், கடைசியாக பெண் சிங்கம் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். கணவருடன் வெளிநாட்டில் செட்டில் ஆன அவருக்கு 2 மகள் ஒரு மகன் உள்ளனர். சமீபத்தில் குடும்பத்துடன் நடிகர் விஜய்யை சந்தித்து பேசியிருந்தது குறிப்படத்தக்கது.

    rambha UTV

    தொடை அழகி என ரசிகர்களால் அழைக்கப்பட்ட ரம்பா தற்போது கனடாவில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், சின்னத்திரையில் அவ்வப்போது தலை காட்டி வந்தார். விரைவில் வெள்ளித்திரையில் ரீ என்ட்ரி கொடுக்கும் அவர், உடற் பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாட்டுடன் பயங்கர ஸ்லிம் ஆகியுள்ளார்.

    rambha UTV

    புதிய கதைகளை கேட்டு தேர்வு செய்யும் பணியில் இறங்கியுள்ள ரம்பாவுக்கு தற்போது 49 வயதாகிறது. மீண்டும் திரையில் ரம்பாவை காண ரசிகர்கள் உற்சாகமாக காத்துள்ளனர்.

    rambha UTV

    பாக்ஸ் ஆபீஸில் கல்லா கட்டும் ‘யூத்’.. சிறிய படமாக வந்து பெரிய சாதனை..!

    இந்நிலையில், பிரபல நிகழ்ச்சிக்கு வழங்கிய பேட்டியில் நடிகர் முரளியை அடித்தது குறித்து ரம்பா பகிர்ந்த விஷயம் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது, தேசிய கீதம் படத்தில் முரளியுடன் ரம்பா இணைந்து நடிக்கும் பொழுது ஒரு நாள் படப்பிடிப்புக்கு ரம்பா தயாராகும்போது ரம்பா தலையில் ஏதோ தூசு இருந்ததை நடிகர் முரளி தட்டி விட முயற்சித்துள்ளார்.

    rambha UTV

    பெத்தவங்க கண்ணு முன்னாடியே.. பாலியல் சீண்டல் குறித்து கும்பமேளா மோனாலிசா பகீர்..!

    அதனை கண்ணாடியில் பார்த்த ரம்பா பல்லியை போட்டு தன்னை முரளி பயமுறுத்த முயற்சிகளாக தவறாக புரிந்து கொண்டு பயத்தில் அடித்து விட்டாராம். பின்னர், புரிந்துகொண்டு மன்னிப்பு கேட்டாராம். முரளியும் அந்த விஷயத்தை பெருந்தன்மையாக எடுத்து கொண்டார் என அந்த நிகழ்வு குறித்து ரம்பா தெரிவித்துள்ளார்.

    Actress Rambha News Celebrity Funny Incident Lizard Misunderstanding Story Murali Actor Incident Rambha Interview Viral Rambha Murali Incident தமிழ் சினிமா செய்திகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வருத்தம் தெரிவிப்பதெல்லாம் எடுபடாது.. பார்த்திபனை வறுத்தெடுத்த ப்ளூ சட்டை மாறன்..!

    March 28, 2026

    அண்ணே.. இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?.. விஜய்க்கு எதிராக களமிறங்கும் ஜூலி – பரபரப்பு பின்னணி..! (வீடியோ)

    March 28, 2026

    NO என்றால் NO தான்… உடலுறவு உரிமைகள் குறித்து குஷ்பு சுந்தர் ஆதங்கம்..!

    March 28, 2026

    ராமேஸ்வரம் கோவிலில் மண்டியிட்டு வேண்டிய சூர்யா.. வைரலாகும் த்ரோபேக் வீடியோ..!

    March 28, 2026

    கிளம்புங்கள்.. உலகநாயகனை நேரில் சந்தித்த சிங்கம்புலி பேட்டி..!

    March 28, 2026

    கள்ள கூட்டணியா?.. பாஜகவுக்கு அல்வா கொடுத்த திமுக.. நாகராஜ சோழன் எம்.எல்.ஏ ரிட்டர்ன்ஸ்..!

    March 28, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    வியர்வையுடன் கூடிய கடுமையான முதுகு வலி.. அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..!

    March 28, 2026

    முதுகின் மேல் பகுதியில் வலி இருந்தால் அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம் என இதய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!

    March 28, 2026

    வெயிலைத் தணிக்க சூப்பர் ஐடியா.. காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க..!

    March 28, 2026

    கோவை என்றைக்குமே அதிமுகவின் கோட்டை.. தமிழகத்தின் தற்போதைய சூழல் குறித்து எஸ்.பி. வேலுமணி காட்டம்..!

    March 28, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.