Close Menu
    What's Hot

    ஒரே நாளில் இரண்டு தொகுதிகளில் மனு தாக்கல்.. விஜய்யின் சொத்து மதிப்பு எவ்வளவு?..

    March 30, 2026

    வில்லிவாக்கம் மக்களுக்கு… வேட்பு மனு தாக்கல் செய்த பின் ஆதவ் அர்ஜூனா உருக்கம்!

    March 30, 2026

    மிரட்டிய தாய் கிழவி.. வசூலில் மாஸ் காட்டும் ராதிகாவின் எமோஷனல் டிராமா..!

    March 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • கல்வி
    • வாழ்க்கைமுறை
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • தொழில்நுட்பம்
      • சமையல்
      • அழகு & பேஷன்
      • ஓடிடி
      • வேலைவாய்ப்பு
    • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»சினிமா»பெத்தவங்க கண்ணு முன்னாடியே.. பாலியல் சீண்டல் குறித்து கும்பமேளா மோனாலிசா பகீர்..!
    சினிமா

    பெத்தவங்க கண்ணு முன்னாடியே.. பாலியல் சீண்டல் குறித்து கும்பமேளா மோனாலிசா பகீர்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 25, 2026Updated:March 25, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Monalisa Allegations UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    2024 ஆம் ஆண்டு நடந்த மகா கும்பமேளாவில் கவனத்தை ஈர்த்து இணையதளத்தில் டிரெண்டிங்கில் இருந்தவர் மோனலிசா. தற்போது, நடிகையாக வலம் வருகிறார். இவரை முதன் முதலில் படத்தில், கதாநாயகியாக நடிக்க வைப்பதாக பாலிவுட் இயக்குனர் சனோஜ் மிஸ்ரா தெரிவித்து இருந்தார்.

    Monalisa Allegations UTV

    ஆனால், துணை நடிகை ஒருவர் தன்னிடம் அவர் தவறான முறையில் நடந்து கொண்டார் என அளித்த புகாரை, அடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார். தனது முதல் பட இயக்குனர் சிறைக்கு சென்று விட்டார் என்பது மோனலிசா திரை வாழ்க்கை என்ன ஆகும் என சமூக வலைதளங்களில் கேள்வி எழுந்த நிலையில், அதற்குள் அவருக்கு இன்னும் சில படங்கள் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

    Monalisa Allegations UTV

    பாக்ஸ் ஆபீஸில் கல்லா கட்டும் ‘யூத்’.. சிறிய படமாக வந்து பெரிய சாதனை..!

    மோனலிசா நடித்த ஆல்பம் பாடல் கூட சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் நடிகை மோனலிசா பேசுகையில், படப்பிடிப்பு தளத்தில் தனக்கு நேர்ந்த கொடுமைகள் மற்றும் அத்துமீறல்கள் குறித்து கண்கலங்கி கோபமாக பேசியிருந்தார்.

    Monalisa Allegations UTV

    அதில் அவர் கூறியதாவது, நான் முதன்முதலில் நடிக்க கமிட் ஆனது சனோஜ் மிஸ்ரா படத்தில் தான் அந்த படத்தின் படப்பிடிப்பின் போது சனோஜ் மிஸ்ரா என்னிடத்தில் தவறாக நடந்து கொண்டார். அவர் எனது உடல் பாகங்களை தொட்டு அத்து மீறினார்.

    ரஜினியால் அழிந்தேன்.. என் வாழ்க்கை தலைகீழாக மாறியது மனம் திறந்த பிரபல நடிகை..!

    Monalisa Allegations UTV

    அப்போது, எனது குடும்பத்தினர் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தனர். அவர்களின் கண்முன்னே அவர் அப்படி மோசமாக நடந்து கொண்டார். இது எல்லாம் எனக்கு பிடிக்கவில்லை. ஏன் இப்படி செய்கிறீர்கள் என கேட்டதற்கு முதல் படம் என்றால், அப்படித்தான் இருக்கும் என சகஜமாக பதில் தெரிவித்தார். முதல் படம் என்றால் என்ன வேண்டுமானாலும், செய்வீர்களா தவறான முறையில் நடப்பீர்களா? என கோபமாக கண்கலங்கி அழுது கொண்டே பேசிய நடிகை மோனாலிசாவின் பேட்டி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    Actress Monalisa Allegations Director Sanoj Mishra Controversy Monalisa Husband Farman Khan Monalisa Press Meet Kochi Sanoj Mishra Misbehavior Complaint Viral Kumbh Mela Girl Monalisa இயக்குனர் சனோஜ் மிஸ்ரா சர்ச்சை கும்பமேளா வைரல் பெண் மோனாலிசா சினிமா வாய்ப்பு மிரட்டல் நடிகை மோனாலிசா புகார் மோனாலிசா கொச்சி பேட்டி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மிரட்டிய தாய் கிழவி.. வசூலில் மாஸ் காட்டும் ராதிகாவின் எமோஷனல் டிராமா..!

    March 30, 2026

    DNA பரிசோதனை முடிந்தது.. மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கில் வெளியான நீதிமன்ற உத்தரவு..!

    March 30, 2026

    மேடையில் நடிகையால் சிரிப்பலை.. “ஆர்வக்கோளாறு” என கலாய்த்த பிரபுதேவா..!(வீடியோ)

    March 30, 2026

    விவஸ்தையே இல்லையா..? மேடையில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய வி.டி.வி கணேஷ்!

    March 30, 2026

    துரந்தரை துரத்தி அடித்த யூத்… வசூலில் சாதனை!

    March 30, 2026

    பந்தா இல்லாதவர் விஜய்.. அந்த விஷயத்தை பாராட்டி தள்ளிய சத்யராஜ்..!

    March 30, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    ஒரே நாளில் இரண்டு தொகுதிகளில் மனு தாக்கல்.. விஜய்யின் சொத்து மதிப்பு எவ்வளவு?..

    March 30, 2026

    பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று அதிகாரப்பூர்வமாக வேட்புமனு தாக்கல் செய்தார். அவரது சொத்து மதிப்பு விவரங்களை அறிய மக்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

    வில்லிவாக்கம் மக்களுக்கு… வேட்பு மனு தாக்கல் செய்த பின் ஆதவ் அர்ஜூனா உருக்கம்!

    March 30, 2026

    மிரட்டிய தாய் கிழவி.. வசூலில் மாஸ் காட்டும் ராதிகாவின் எமோஷனல் டிராமா..!

    March 30, 2026

    தடுப்பைத் தாண்டி மோதிய கார்.. கேரள புகைப்படக் கலைஞர்கள் இருவர் உயிரிழந்த சோகம்..!

    March 30, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.