சிவகார்த்திகேயன் தயாரிப்பில், உருவாகியுள்ள தாய் கிழவி படத்தில் ராதிகா, பவுனுத்தாயி கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளார். முக்கியமாக வயதான தோற்றத்திற்காக அவர் மெனக்கெட்டு இருப்பதை ப்ரோமோவை பார்த்தாலே சொல்லிவிடலாம். மிரட்டும் தொனி, வட்டார பேச்சு என திமிர்த்தனமாக தாய் கிழவி நடந்து வருவதை பார்த்தாவே ஆச்சரியமூட்டுகிறது.

யாருமே நெருங்க முடியாது… வசூலில் பிரம்மாண்டம் காட்டிய துரந்தர் 2!
சிவகார்த்தகேயன் தயாரிக்க, சிவக்குமார் முருகேசன் இந்த படத்தை தயாரித்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இந்த படம் வெளியானது. இப்படத்தில், ராதிகாவுடன் சிங்கம்புலி, அருள்தாஸ், முனிஷ்காந்த், பால சரவணன் மற்றும் இளவரசு என பலர் நடித்துள்ள இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார்.
சீரியல் நடிகையின் கணவர் என்னை ஏமாற்றிவிட்டார்… பிக் பாஸ் பிரபலம் புகார்!

முன்னதாக, குறைந்த பட்ஜெட்டில் உருவான தாய் கிழவி திரைப்படம். இதுவரை 83 கோடிக்கு மேல் வசூலை உலக அளவில் இந்த படம் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தாய் கிழவி படம் வெளியாகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

