Close Menu
    What's Hot

    அயலான் இயக்குநரின் அடுத்த பிளான்.. சூரியுடன் இணையும் ‘சென்சேஷனல்’ நடிகை?..

    March 30, 2026

    வாடா பார்ப்போம்.. விஜய்-க்கு ‘நேரடி’ சவால் விடுத்த ஜூலி.. இணையத்தை அதிரவைக்கும் வீடியோ..!

    March 30, 2026

    கொளத்தூர் தொகுதியில் விஜய்க்கு மட்டும்…. தவெக பிரமுகர் கண்டனம்!

    March 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • கல்வி
    • வாழ்க்கைமுறை
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • தொழில்நுட்பம்
      • சமையல்
      • அழகு & பேஷன்
      • ஓடிடி
      • வேலைவாய்ப்பு
    • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»கோவை»‘நமது வாக்கு நமது உரிமை’- மாரத்தான் ஓடி விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவர்கள்..!
    கோவை

    ‘நமது வாக்கு நமது உரிமை’- மாரத்தான் ஓடி விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவர்கள்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 25, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Awarness UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேர்தல் நமது வாக்கு நமது உரிமை விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

    கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது இங்கு 1000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர்
    முறைப்படுத்தப்பட்ட வாக்காளர்கள் மற்றும் கல்வி மற்றும் தேர்தல் பங்கேற்பு (systematic voters and education and electroal participation ) இன்று தேர்தல் விழிப்புணர்வு
    மாரத்தான் போட்டி நடைபெற்றது.

    நள்ளிரவில் நில ஆக்கிரமிப்பு.. குச்சிகளை நட்டு இடத்தை பிடித்த பொதுமக்கள் – பின்னணி என்ன?..

    போட்டியில் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு மாரத்தான் போட்டியை சிறப்பித்தனர் இப்போட்டியில் 60 மாணவர்களும் 40 மாணவிகளும் கலந்து கொண்டனர்.


    வெற்றி பெற்ற மாணவர்களின் விவரம்

    • சுமித் – I Bsc(IT)
    • மதன் -II B.COM
    • பசுபதி -III B.COM(CA)

    பரிசு பெற்ற மாணவிகளின் விவரம்

    1. ரோஷினி -I B.com
    2. கயல்விழி-IIM.COM
    3. அபிநயா I Bsc(CS)
    Election Awareness Campaign 2026 Government Arts and Science College Valparai SVEEP Activity Valparai Valparai Government College Marathon Voter Awareness Mini Marathon தேர்தல் விழிப்புணர்வு போட்டி நமது வாக்கு நமது உரிமை வால்பாறை அரசு கல்லூரி மாரத்தான் வால்பாறை கல்லூரி மாணவர் சாதனை ஸ்வீப் (SVEEP) விழிப்புணர்வு நிகழ்வு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    தடுப்பைத் தாண்டி மோதிய கார்.. கேரள புகைப்படக் கலைஞர்கள் இருவர் உயிரிழந்த சோகம்..!

    March 30, 2026

    48 முறை தோல்வி அடைந்தும் ஓயாத தேர்தல் வேட்கை.. சுடுகாட்டிலிருந்து பானையுடன் வந்த வேட்பாளர்..!

    March 30, 2026

    அதிமுகவும் திமுகவும் கூட்டுக் களவாணிகள்.. தவெக-வில் இணைந்ததற்கான காரணம் குறித்து சூலூர் வேட்பாளர்..!

    March 30, 2026

    இனி வாகனங்களில் இதுக்கெல்லாம் தடா.. தாதா பெயர் எழுதிய பேருந்தால் கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சிக்கல்..!

    March 30, 2026

    வீட்டு வாசலில் நேர்ந்த கொடூரம்.. 16 வயது மாணவி பலியான விபத்தின் பதைபதைக்கும் CCTV காட்சிகள்..!

    March 30, 2026

    கதவு இல்லாத பேருந்துகளால் விபரீதம்?.. பேருந்து படிக்கட்டு வழியாக வெளியே தூக்கி வீசப்பட்ட பெண்..! (வீடியோ)

    March 30, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    அயலான் இயக்குநரின் அடுத்த பிளான்.. சூரியுடன் இணையும் ‘சென்சேஷனல்’ நடிகை?..

    March 30, 2026

    இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சூரி நடிக்கும் புதிய படத்தில், ‘பிரேமலு’ புகழ் நடிகை மமிதா பைஜூ கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    வாடா பார்ப்போம்.. விஜய்-க்கு ‘நேரடி’ சவால் விடுத்த ஜூலி.. இணையத்தை அதிரவைக்கும் வீடியோ..!

    March 30, 2026

    கொளத்தூர் தொகுதியில் விஜய்க்கு மட்டும்…. தவெக பிரமுகர் கண்டனம்!

    March 30, 2026

    பயமா?.. இல்லை வியூகமா?.. விஜயகாந்த் பாணியில் விஜய்யை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..! (வீடியோ)

    March 30, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.