Close Menu
    What's Hot

    காதலரை கரம் பிடித்தார் நடிகை ஜனனி… சுத்தி போடுங்க ஊரு கண்ணே பட்டிடும்!

    March 30, 2026

    அதிகமாக சாப்பிட்டால் ஆபத்தா?.. ஆளி விதைகளின் ஆச்சரியமூட்டும் நன்மைகள்..!

    March 30, 2026

    விஜய் பிரச்சாரம் திடீரென ரத்து.. தேர்தல் சுற்றுப்பயணத்தில் ஏற்பட்ட திடீர் திருப்பம்..!

    March 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • கல்வி
    • வாழ்க்கைமுறை
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • தொழில்நுட்பம்
      • சமையல்
      • அழகு & பேஷன்
      • ஓடிடி
      • வேலைவாய்ப்பு
    • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»கோவை»38 ஆண்டுகளுக்குப் பிறகு இடமாற்றம்.. வெற்றிகரமாக முடிந்த ஆபரேஷன் எலிபெண்ட்..!
    கோவை

    38 ஆண்டுகளுக்குப் பிறகு இடமாற்றம்.. வெற்றிகரமாக முடிந்த ஆபரேஷன் எலிபெண்ட்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 25, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Elephant UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    முதுமலையில் இருந்து கோவை முகாமிற்குப் பாதுகாப்பாகக் கொண்டு வரப்பட்டது. திருப்பத்தூர் வனப் பிரிவில் 1988-ஆம் ஆண்டு அனாதையாகக் கண்டெடுக்கப்பட்டு, பல ஆண்டுகளாக வனத் துறையின் அரவணைப்பில் வளர்ந்த பெண் யானை ஒன்று, நிர்வாக மற்றும் மேலாண்மைத் தேவைகளுக்காகச் சாடிவயல் முகாமுக்கு வெற்றிகரமாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    சாலையில் கிடந்த பணம்.. 9 வயது சிறுமியின் நேர்மையால் நெகிழ்ந்த காவல்துறை..!

    சுமார் 38 ஆண்டுகளுக்கு மேலாக வனத் துறையினரின் அன்பிலும், பாதுகாப்பிலும் வளர்ந்து வரும் இந்த யானை, முதுமலை புலிகள் காப்பகத்தின் (MTR) ஒரு அங்கமாக இருந்து வந்தது. தற்போது, வனத் துறையின் நிர்வாகச் செயல்பாடுகள் மற்றும் யானையின் மேலாண்மைத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, அதனைச் கோவை, சாடிவயல் முகாமிற்கு மாற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    இந்த இடமாற்றப் பணியானது நேற்று (மார்ச் 23) முழுமையான பாதுகாப்புடன் மேற்கொள்ளப்பட்டது: இந்தச் செயல்முறை முழுவதும் களப் பணியாளர்கள் மற்றும் கால்நடை மருத்துவக் குழுவினரின் நேரடி மேற்பார்வையில் நடைபெற்றது. இடமாற்றத்தின் போது யானைக்கு எவ்வித அசௌகரியமும் ஏற்படாதவாறு, அதன் பாதுகாப்பு மற்றும் மனநலனை உறுதி செய்யும் வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.

    சிலிண்டர் எங்கே?.. கேஸ் லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்.. ஒரு மாத காத்திருப்புக்குப் பின் வெடித்த போராட்டம்…!

    இடமாற்றம் குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், “யானை புதிய சூழலுக்குச் சென்று அடைந்து, தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது. புதிய முகாமுக்கு அது நன்கு பழகி விட்டது,” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளனர்.​ காட்டு யானைகளின் பாதுகாப்பு மற்றும் அவற்றின் நல்வாழ்வில் வனத்துறை காட்டி வரும் இத்தகைய ஈடுபாடு, விலங்குகள் நல ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று உள்ளது.

    Elephant Management Sadivayal MTR to Coimbatore Elephant Shift Mudumalai Elephant Translocation Sadivayal Elephant Camp Coimbatore Tamil Nadu Forest Department Elephant Video கோவை சாடிவயல் யானைகள் முகாம் சாடிவயல் யானை முகாம் செய்திகள் முதுமலை பெண் யானை இடமாற்றம் யானை இடமாற்றப் பணி வெற்றி வனத்துறை யானை பாதுகாப்பு வீடியோ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    தடுப்பைத் தாண்டி மோதிய கார்.. கேரள புகைப்படக் கலைஞர்கள் இருவர் உயிரிழந்த சோகம்..!

    March 30, 2026

    48 முறை தோல்வி அடைந்தும் ஓயாத தேர்தல் வேட்கை.. சுடுகாட்டிலிருந்து பானையுடன் வந்த வேட்பாளர்..!

    March 30, 2026

    அதிமுகவும் திமுகவும் கூட்டுக் களவாணிகள்.. தவெக-வில் இணைந்ததற்கான காரணம் குறித்து சூலூர் வேட்பாளர்..!

    March 30, 2026

    இனி வாகனங்களில் இதுக்கெல்லாம் தடா.. தாதா பெயர் எழுதிய பேருந்தால் கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சிக்கல்..!

    March 30, 2026

    வீட்டு வாசலில் நேர்ந்த கொடூரம்.. 16 வயது மாணவி பலியான விபத்தின் பதைபதைக்கும் CCTV காட்சிகள்..!

    March 30, 2026

    கதவு இல்லாத பேருந்துகளால் விபரீதம்?.. பேருந்து படிக்கட்டு வழியாக வெளியே தூக்கி வீசப்பட்ட பெண்..! (வீடியோ)

    March 30, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    காதலரை கரம் பிடித்தார் நடிகை ஜனனி… சுத்தி போடுங்க ஊரு கண்ணே பட்டிடும்!

    March 30, 2026

    அவன் இவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான ஜனனி, தனது முதல் படத்திலேயே தனித்துவமான நடிப்பால் ரசிகர்கள்…

    அதிகமாக சாப்பிட்டால் ஆபத்தா?.. ஆளி விதைகளின் ஆச்சரியமூட்டும் நன்மைகள்..!

    March 30, 2026

    விஜய் பிரச்சாரம் திடீரென ரத்து.. தேர்தல் சுற்றுப்பயணத்தில் ஏற்பட்ட திடீர் திருப்பம்..!

    March 30, 2026

    சீமான் கார் தடுத்து நிறுத்தம்… வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..!

    March 30, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.