Close Menu
    What's Hot

    வியர்வையுடன் கூடிய கடுமையான முதுகு வலி.. அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..!

    March 28, 2026

    தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!

    March 28, 2026

    வெயிலைத் தணிக்க சூப்பர் ஐடியா.. காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க..!

    March 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • கல்வி
    • வாழ்க்கைமுறை
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • தொழில்நுட்பம்
      • சமையல்
      • அழகு & பேஷன்
      • ஓடிடி
      • வேலைவாய்ப்பு
    • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»சமையல்»கிராமத்துச் சுவையில் தயிர் கத்திரிக்காய் குழம்பு.. அசத்தலான லஞ்ச் ரெசிபி..!
    சமையல்

    கிராமத்துச் சுவையில் தயிர் கத்திரிக்காய் குழம்பு.. அசத்தலான லஞ்ச் ரெசிபி..!

    Prime ReporterBy Prime ReporterMarch 24, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Thayir Kathirikai Gravy UTV 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சம்மர் ஆரம்பித்துவிட்ட நிலையில், காரசாரமாக சாப்பிட பிடிக்காது. உணவில் தயிரை அதிகம் சேர்த்துக் கொள்ளவே அனைவரும் விரும்புவோம். பொதுவாக உடலுக்கு குளிர்ச்சியாகவும் கொளுத்தும் வெயிலுக்கு இதமாகவும் இருக்கும். அதுவும் தயிரை வெறுமனே சாதத்துடன் சாப்பிடுவதற்கு பதிலாக அந்த தயிரை கொண்டு செய்யக்கூடிய இந்த தயிர் கத்தரிக்காய் கிரேவியை எப்படி செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

    தேவையான பொருட்கள்

    ஊற வைப்பதற்கு,

    • இரண்டு பெரிய கத்தரிக்காய்
    • ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள்
    • மூன்று டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள்
    • ஒன்றை டீஸ்பூன் உப்பு
    • ஒரு டீஸ்பூன் எண்ணெய்
    Thayir Kathirikai Gravy UTV

    காய்கறி இல்லையா?.. இந்த ஸ்பெஷல் பூண்டு மிளகு சாதத்தை ட்ரை பண்ணுங்க..!

    தாளிப்பதற்கு,

    • 400 கிராம் கெட்டி தயிர்
    • 3 டீஸ்பூன் எண்ணெய்
    • ஒரு டீஸ்பூன் கடுகு
    • இரண்டு வரமிளகாய்
    • ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள்
    • ஒரு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம்
    • ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள்
    • அரை டீஸ்பூன் சீரகத்தூள்
    • சுவைக்கு ஏற்ப உப்பு

    செய்முறை

    Thayir Kathirikai Gravy UTV

    Step 1: முதலில் கத்திரிக்காயை எடுத்து அதை வட்ட வட்ட துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். குறிப்பாக, பெரிய கத்திரிக்காய் இருந்தால் இந்த டிஷ்ஷுக்கு சிறப்பாக இருக்கும்.

    Step 2: பின்னர் ஒரு பாத்திரத்தில் வெட்டிய கத்திரிக்காய் துண்டுகளை எடுத்து அத்துடன் ஒரு டீஸ்பூன் மஞ்சத்தூள், 3 டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள், ஒரு ஒன்றரை டீஸ்பூன் உப்பு மற்றும் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு மசாலா கத்திரிக்காயுடன் ஒன்று சேர பிரட்டி மூடி வைத்து பத்து நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

    1 கப் வெங்காயம் இருந்தா போதும்.. அவசர சமையலுக்கு ஏற்ற ருசியான சட்னி..!

    Step 3: அதன் பின்னர், கெட்டியான தயிரை நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின்னர், ஒரு தவாவை அடுப்பில் வைத்து அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி ஊற வைத்துள்ள கத்திரிக்காய் துண்டுகளை சேர்த்து முண்ணும் பின்னும் வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    Step 4: பின்பு ஒரு வானொலியை அடுப்பில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வர மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும் வரை நன்றாக வதக்கி கொள்ள வேண்டும்.

    Thayir Kathirikai Gravy UTV

    Step 5: பின் அதில் மிளகாய் தூள், சீரகத்தூள் மற்றும் சுவைக்கு ஏற்ப உப்புத்தூவி மிதமான தீயில் வைத்து பச்சை வாசனை போக நன்றாக வதக்கி இறக்க வேண்டும். அடுத்து ஒரு அகலமான கிண்ணத்தில் சிறிது பிரை செய்த கத்திரிக்காய் துண்டுகளை வைத்து அதன் மேல் அடித்து வைத்துள்ள தயிரை மேலே ஊற்றி பரப்ப வேண்டும்.

    மாவு இல்லையா? கவலைய விடுங்க.. கோதுமை தோசை, தொட்டுக்க காரசாரமான தக்காளி சட்னி..!

    Step 6: அதன் பின்னர் அதன் மேல் வதக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து கிளறிவிட்டு மேலே மீதமுள்ள ட்ரை செய்த கத்திரிக்காய் துண்டுகளை வைத்தால் சுவையான தயிர் கத்தரிக்காய் கிரேவி தயாராக இருக்கிறது.

    Brinjal Curd Curry Recipe Kathirikai Gravy in Tamil Side Dish for Chapathi Thayir Kathirikai Gravy கத்திரிக்காய் கிரேவி செய்முறை கத்திரிக்காய் தயிர் குழம்பு சப்பாத்தி சைட் டிஷ் தயிர் கத்திரிக்காய் கிரேவி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வெயிலைத் தணிக்க சூப்பர் ஐடியா.. காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க..!

    March 28, 2026

    ஆந்திரா முட்டை புளிக்குழம்பு.. இன்னைக்கே ட்ரை பண்ணுங்க.. காரம் தூக்கலான செய்முறை விளக்கம்..!

    March 27, 2026

    வதக்க வேண்டாம், நறுக்க வேண்டாம்.. பச்சை வெங்காய சட்னி.. சுடச் சுட இட்லிக்கு இதுவே பெஸ்ட் காம்பினேஷன்..!

    March 26, 2026

    டயட் இருப்பவர்களுக்கு ஏற்ற Best Breakfast.. சாஃப்ட் ராகி பன் தோசை கூடவே வேர்க்கடலை சட்னி..!

    March 25, 2026

    1 கப் வெங்காயம் இருந்தா போதும்.. அவசர சமையலுக்கு ஏற்ற ருசியான சட்னி..!

    March 23, 2026

    காய்கறி இல்லையா?.. இந்த ஸ்பெஷல் பூண்டு மிளகு சாதத்தை ட்ரை பண்ணுங்க..!

    March 20, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    வியர்வையுடன் கூடிய கடுமையான முதுகு வலி.. அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..!

    March 28, 2026

    முதுகின் மேல் பகுதியில் வலி இருந்தால் அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம் என இதய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!

    March 28, 2026

    வெயிலைத் தணிக்க சூப்பர் ஐடியா.. காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க..!

    March 28, 2026

    கோவை என்றைக்குமே அதிமுகவின் கோட்டை.. தமிழகத்தின் தற்போதைய சூழல் குறித்து எஸ்.பி. வேலுமணி காட்டம்..!

    March 28, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.