Close Menu
    What's Hot

    ஒரே நாளில் இரண்டு தொகுதிகளில் மனு தாக்கல்.. விஜய்யின் சொத்து மதிப்பு எவ்வளவு?..

    March 30, 2026

    வில்லிவாக்கம் மக்களுக்கு… வேட்பு மனு தாக்கல் செய்த பின் ஆதவ் அர்ஜூனா உருக்கம்!

    March 30, 2026

    மிரட்டிய தாய் கிழவி.. வசூலில் மாஸ் காட்டும் ராதிகாவின் எமோஷனல் டிராமா..!

    March 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • கல்வி
    • வாழ்க்கைமுறை
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • தொழில்நுட்பம்
      • சமையல்
      • அழகு & பேஷன்
      • ஓடிடி
      • வேலைவாய்ப்பு
    • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»சினிமா»வசூலில் மாஸ் காட்டும் ‘யூத்’.. சம்பளத்திலும் கெத்து காட்டும் கென் கருணாஸ் – முழு விபரம் இதோ..!
    சினிமா

    வசூலில் மாஸ் காட்டும் ‘யூத்’.. சம்பளத்திலும் கெத்து காட்டும் கென் கருணாஸ் – முழு விபரம் இதோ..!

    Prime ReporterBy Prime ReporterMarch 24, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    youth film UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    அசுரன் திரைப்படத்தில் சிதம்பரம் என்ற ரோலில் நடித்து பிரபலமானவர் கருணாஸின் மகன் கென் கருணாஸ். இவர் சின்னத்திரை பிரபலம் மற்றும் பாடகி கிரேஸ் ஆகியோரின் மகன். தற்போது, இவர் யூத் என்ற திரைப்படத்தை இயக்கிய இளம் வயதிலேயே இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். 

    youth film UTV

    கென் கருணாஸ்க்கு ஜோடியாக தேவதர்ஷினி, சுராஜ் வெஞ்சாரமூடு, பிரியான்ஷி யாதவ், மீனாட்சி தினேஷ் மற்றும் அபிசன் தேவரசா என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குனராக களமிறங்கிய கென் கருணாஸ் தனது முதல் படத்திலேயே மக்களை ஈர்க்கும் வண்ணம் கதைக்களத்தை அமைப்பு கலக்கியிருக்கிறார்.

    இதையும் படியுங்கள்: சங்கீதாவும் இப்படி தான்.. ஷூட்டிங்கில் நடிகையிடம் விஜய் சொன்ன சீக்ரெட்..!

    Youth UTV

    இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் தான் இசையமைப்பாளராகும். இவர் இந்த படத்திற்காக ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் இசையமைத்துக் கொடுத்துள்ளார். பள்ளி பருவ கதையை மையமாகக் கொண்டு இத்திரைப்படத்தின் கதை உருவாக்கியுள்ளது. பத்தாம் வகுப்பில் ஜஸ்ட் பாஸ் ஆகும் பிரவீன்(கென் கருணாஸ்) 11 வது வகுப்பிற்கு அவனுக்கு சீட் கொடுக்க மாட்டேன் என அவரது ஹெட் மாஸ்டர் கூறிவிடுகிறார்.

    Youth UTV

    அவரிடம் கெஞ்சி எப்படியோ கென்னின் அம்மா பதினொன்னாவது வகுப்பிற்கு படிப்பதற்கு சீட் வாங்கி விடுகிறார். அதன் பிறகு அவர் நன்றாக படித்தாரா? அல்லது பெண்கள் பின்னால் சுற்றி தனது எதிர்காலத்தை கெடுத்துக் கொண்டாரா? என்பதுதான் இந்த படத்தின் மையக்கதை. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த திரைப்படம் 4 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 20 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

    இதையும் படியுங்கள்: விஜய்யால் முதலமைச்சராகவே முடியாது.. அரசியல் கனவு குறித்து பிரபலம் ஆருடம்..!

    Youth movie UTv

    இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இப்படம் முதல் நாளில் இருந்து வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்நிலையில், இப்படத்திற்காக, கென் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி ரூபாய் 2 கோடி சம்பளம் பெற்றுள்ளதாகவும் இப்படி ஒரு தகவல் இணையதளத்தில் உலாவருகிறது.

    Asuran Ken Karunas Ken Karunas Salary Ken Karunas Youth movie Youth movie box office அசுரன் கென் கருணாஸ் கென் கருணாஸ் சம்பளம் கென் கருணாஸ் யூத் மூவி யூத் பட வசூல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மிரட்டிய தாய் கிழவி.. வசூலில் மாஸ் காட்டும் ராதிகாவின் எமோஷனல் டிராமா..!

    March 30, 2026

    DNA பரிசோதனை முடிந்தது.. மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கில் வெளியான நீதிமன்ற உத்தரவு..!

    March 30, 2026

    மேடையில் நடிகையால் சிரிப்பலை.. “ஆர்வக்கோளாறு” என கலாய்த்த பிரபுதேவா..!(வீடியோ)

    March 30, 2026

    விவஸ்தையே இல்லையா..? மேடையில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய வி.டி.வி கணேஷ்!

    March 30, 2026

    துரந்தரை துரத்தி அடித்த யூத்… வசூலில் சாதனை!

    March 30, 2026

    பந்தா இல்லாதவர் விஜய்.. அந்த விஷயத்தை பாராட்டி தள்ளிய சத்யராஜ்..!

    March 30, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    ஒரே நாளில் இரண்டு தொகுதிகளில் மனு தாக்கல்.. விஜய்யின் சொத்து மதிப்பு எவ்வளவு?..

    March 30, 2026

    பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று அதிகாரப்பூர்வமாக வேட்புமனு தாக்கல் செய்தார். அவரது சொத்து மதிப்பு விவரங்களை அறிய மக்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

    வில்லிவாக்கம் மக்களுக்கு… வேட்பு மனு தாக்கல் செய்த பின் ஆதவ் அர்ஜூனா உருக்கம்!

    March 30, 2026

    மிரட்டிய தாய் கிழவி.. வசூலில் மாஸ் காட்டும் ராதிகாவின் எமோஷனல் டிராமா..!

    March 30, 2026

    தடுப்பைத் தாண்டி மோதிய கார்.. கேரள புகைப்படக் கலைஞர்கள் இருவர் உயிரிழந்த சோகம்..!

    March 30, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.