Close Menu
    What's Hot

    வியர்வையுடன் கூடிய கடுமையான முதுகு வலி.. அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..!

    March 28, 2026

    தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!

    March 28, 2026

    வெயிலைத் தணிக்க சூப்பர் ஐடியா.. காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க..!

    March 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • கல்வி
    • வாழ்க்கைமுறை
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • தொழில்நுட்பம்
      • சமையல்
      • அழகு & பேஷன்
      • ஓடிடி
      • வேலைவாய்ப்பு
    • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»தமிழ்நாடு»தனியார் தொலைக்காட்சி நெறியாளர் மீது தாக்குதல்… திமுகவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்.. ஆதவ் அர்ஜூனா அதிரடி!
    தமிழ்நாடு

    தனியார் தொலைக்காட்சி நெறியாளர் மீது தாக்குதல்… திமுகவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்.. ஆதவ் அர்ஜூனா அதிரடி!

    Prime ReporterBy Prime ReporterMarch 24, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    The news of someone sacrificing their life is heartbreaking says Aadhav Arjuna
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசை நோக்கி ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை வைக்கும் உரிமையை அரசியல் சாசனம் நம் அனைவருக்கும் கொடுத்துள்ளது.

    கருத்து சுதந்திரம் நம் உரிமை மட்டுமல்ல. ஆளும் தரப்பின் தவறுகளை சுட்டிக்காட்டும் ஜனநாயகக் கடமையும் கூட. அப்படி மாற்றுக்கருத்துகளை முன்வைப்பவர்களை தொடர்ந்து மூர்க்கத்தனமாக அடக்கி ஒடுக்கும் வேலையை தொடர்ந்து இந்த ஆளும் திமுக செய்து வருகிறது.

    இன்று சிவகங்கையில் தனியார் தொலைக்காட்சியில் நடந்த செய்தி விவாதத்தின்போது அந்த தொலைக்காட்சியின் நெறியாளர் ராஜேஷ் சகிப்புத்தன்மை துளியும் இல்லாத திமுகவினரால் மிக மோசமாக தாக்கப்பட்டிருக்கிறார்.

    தோல்வி பயத்தில் எதிர்கருத்து வைப்பவர்கள் மேல் எல்லாம் வன்முறையை நிகழ்த்தும் ஆளுங்கட்சியின் இந்த போக்கு கடுமையான கண்டனத்திற்குரியது. திமுகவினரின் இத்தகைய ஆணவத்திற்கு தமிழக மக்கள் தேர்தல் நாளன்று தக்க பதிலடி கொடுப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

    Aadhav Arjuna CM Stalin DMK Politics TV Channel முதலமைச்சர் ஸ்டாலின்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    திமுக ஆட்சியை அகற்ற மக்கள் தயார்.. சாமி தரிசனம் செய்த பின் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆருடம்..!

    March 28, 2026

    குஷ்பூவை தொடர்ந்து தேர்தல் களத்தில் இயக்குநர் சுந்தர்.C.. அட இது லிஸ்ட்லையே இல்லையே.. என்ன சின்னம்?..

    March 28, 2026

    எங்கள் குடும்பத்தினர் அவமானப்படுத்தப்பட்டபோது அமைதி காத்தது ஏன்?.. விஜய்யை சாடிய சீமான்..!

    March 28, 2026

    ஆபாச விமர்சனம்?.. திமுக பிரமுகர் ரஞ்சனா நாச்சியார் புகார்.. கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் எஸ்கேப்..!

    March 28, 2026

    காய்கறிகளால் உருவான ‘100% வாக்கு.. வினோத முறையில் தேர்தல் விழிப்புணர்வு..!

    March 27, 2026

    தட்டுப்பாடுக்கு இதுதான் காரணமா?.. ரகசிய இடத்தில் பதுக்கப்பட்ட 200 சிலிண்டர்கள் பறிமுதல்..!

    March 27, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    வியர்வையுடன் கூடிய கடுமையான முதுகு வலி.. அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..!

    March 28, 2026

    முதுகின் மேல் பகுதியில் வலி இருந்தால் அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம் என இதய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!

    March 28, 2026

    வெயிலைத் தணிக்க சூப்பர் ஐடியா.. காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க..!

    March 28, 2026

    கோவை என்றைக்குமே அதிமுகவின் கோட்டை.. தமிழகத்தின் தற்போதைய சூழல் குறித்து எஸ்.பி. வேலுமணி காட்டம்..!

    March 28, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.