Close Menu
    What's Hot

    வியர்வையுடன் கூடிய கடுமையான முதுகு வலி.. அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..!

    March 28, 2026

    தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!

    March 28, 2026

    வெயிலைத் தணிக்க சூப்பர் ஐடியா.. காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க..!

    March 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • கல்வி
    • வாழ்க்கைமுறை
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • தொழில்நுட்பம்
      • சமையல்
      • அழகு & பேஷன்
      • ஓடிடி
      • வேலைவாய்ப்பு
    • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»சினிமா»விஜய் – த்ரிஷா மீது அட்டாக்?.. கீழ்த்தரமாக பேசிய பிரபல நடிகரின் தந்தை..!
    சினிமா

    விஜய் – த்ரிஷா மீது அட்டாக்?.. கீழ்த்தரமாக பேசிய பிரபல நடிகரின் தந்தை..!

    Prime ReporterBy Prime ReporterMarch 23, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Vijay trisha sangeetha UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகர் விஜய்யிடமிருந்து சங்கீதா விவாகரத்து வேண்டி, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்ததோடு, கணவருக்கு வேறொரு நடிகை உடன் திருமணத்தை மீறிய உறவு இருக்கிறது என்று தெரிவித்திருந்தார். இதை அடுத்து, அந்த நடிகை யார் என பலரும் தேடலில் ஈடுபட்டனர்.

    அந்த சூழலில், தயாரிப்பாளர் வீட்டு திருமணத்திற்கு த்ரிஷாவுடன் மேட்ச் ஆடை அணிந்து கொண்டு ஜோடியாக விஜய் வந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

    sangeetha vijay UTV

    தொண்டர்களும், ரசிகர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி இருந்தனர். இருந்தாலும், இந்த முறை கொஞ்சம் தெளிவாகவே பேசினார்கள். இதற்கெல்லாம், எங்களால் முட்டு கொடுக்க முடியாது என்று ஓப்பனாகவே தவெக தொண்டர்கள் அடித்தார்கள். அவர்கள் மட்டுமின்றி சமுத்திரகனி, பார்த்திபனும் திரைத்துறையிலிருந்து குரல்கள் இதற்கு எதிராக வலுத்தன. மற்றவர்களும் இது அவர்களது பர்சனல் வாழ்க்கை என சொல்லி அமைதியாகிக் கொண்டார்கள்.

    Sivakumar Utv

    இந்நிலையில், சிவகுமாரின் கருத்து ஒன்று சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஹோட்டல் சாப்பாடு நடிகை மாதிரி வீட்டு சாப்பாடு மனைவி மாதிரி, வீட்டு சாப்பாடு என்பது நிரந்தரம். ஒரு மாற்றத்திற்காக வேண்டுமானால், ஓட்டலில் சாப்பிடலாமே தவிர்த்து மூன்று வேலையும் சாப்பிட்டால் பைத்தியம் பிடித்து விடும். எப்போதுமே வீடு மனைவி குழந்தைகள் தான் முதலில் ஹோட்டல் எல்லாம் அப்புறம் தான் என்றார்.

    vijay trisha UTV

    இந்நிலையில், சிவகுமாரின் இந்த கருத்தை சிலர் சங்கீதாவை விட்டு த்ரிஷா பின்னால் விஜய் சுற்றுவதை தான் சிவகுமார் ஹோட்டல் சாப்பாடு உடன் ஒப்பிட்டு இப்படி பேசியிருக்கிறார் என்றும், விஜயை இப்படி அட்டாக் செய்து விட்டார் என்றும் கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள். அதே சமயம், தனது மருமகளே நடிகையாக இருக்கும் பொழுது இப்படி கீழ்த்தரமாக பேசியிருக்க வேண்டாம் என்பது பலரின் கருத்தாக இருக்கிறது.

    Kollywood latest controversy Sivakumar comments viral Sivakumar speech issue Tamil cinema debate news Vijay Trisha controversy Vijay Trisha latest news விஜய் த்ரிஷா சர்ச்சை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வருத்தம் தெரிவிப்பதெல்லாம் எடுபடாது.. பார்த்திபனை வறுத்தெடுத்த ப்ளூ சட்டை மாறன்..!

    March 28, 2026

    அண்ணே.. இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?.. விஜய்க்கு எதிராக களமிறங்கும் ஜூலி – பரபரப்பு பின்னணி..! (வீடியோ)

    March 28, 2026

    NO என்றால் NO தான்… உடலுறவு உரிமைகள் குறித்து குஷ்பு சுந்தர் ஆதங்கம்..!

    March 28, 2026

    ராமேஸ்வரம் கோவிலில் மண்டியிட்டு வேண்டிய சூர்யா.. வைரலாகும் த்ரோபேக் வீடியோ..!

    March 28, 2026

    கிளம்புங்கள்.. உலகநாயகனை நேரில் சந்தித்த சிங்கம்புலி பேட்டி..!

    March 28, 2026

    கள்ள கூட்டணியா?.. பாஜகவுக்கு அல்வா கொடுத்த திமுக.. நாகராஜ சோழன் எம்.எல்.ஏ ரிட்டர்ன்ஸ்..!

    March 28, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    வியர்வையுடன் கூடிய கடுமையான முதுகு வலி.. அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..!

    March 28, 2026

    முதுகின் மேல் பகுதியில் வலி இருந்தால் அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம் என இதய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!

    March 28, 2026

    வெயிலைத் தணிக்க சூப்பர் ஐடியா.. காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க..!

    March 28, 2026

    கோவை என்றைக்குமே அதிமுகவின் கோட்டை.. தமிழகத்தின் தற்போதைய சூழல் குறித்து எஸ்.பி. வேலுமணி காட்டம்..!

    March 28, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.