Close Menu
    What's Hot

    முந்திரிக்கொட்டை மாதிரி முந்தியதால் வந்த வினை.. பாஜகவில் இருந்து அதிரடி நீக்கம்!

    April 3, 2026

    விஜய் பயோபிக்கா?.. TVK தலைவர் விஜய்யை இமிட்டேட் செய்கிறாரா நட்டி?.. அதிரவைக்கும் ‘TN 2026’ டீசர்..! (வீடியோ)

    April 3, 2026

    மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டது திமுக.. விஜய் முதல்வராவார்.. ஆதவ் அர்ஜூனா நம்பிக்கை!

    April 3, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • திரைப்பார்வை
      • ஓடிடி
      • பிரைம் டிவி
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • பேஷன்
      • கல்வி
      • வேலைவாய்ப்பு
    Utv PrimeUtv Prime
    Home»சினிமா»ஜிவி பிரகாஷ் இசையில் பட்டையை கிளப்பும் யூத்.. பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டும் கென்..!
    சினிமா

    ஜிவி பிரகாஷ் இசையில் பட்டையை கிளப்பும் யூத்.. பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டும் கென்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 23, 2026Updated:March 23, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Youth UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    அசுரன் திரைப்படத்தில் சிதம்பரம் என்ற ரோலில் நடித்து பிரபலமானவர் கருணாஸின் மகன் கென் கருணாஸ். இவர் சின்னத்திரை பிரபலம் மற்றும் பாடகி கிரேஸ் ஆகியோரின் மகன். தற்போது, இவர் யூத் என்ற திரைப்படத்தை இயக்கிய இளம் வயதிலேயே இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். 

    Youth UTV

    கென் கருணாஸ்க்கு ஜோடியாக தேவதர்ஷினி, சுராஜ் வெஞ்சாரமூடு, பிரியான்ஷி யாதவ், மீனாட்சி தினேஷ் மற்றும் அபிசன் தேவரசா என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குனராக களமிறங்கிய கென் கருணாஸ் தனது முதல் படத்திலேயே மக்களை ஈர்க்கும் வண்ணம் கதைக்களத்தை அமைப்பு கலக்கியிருக்கிறார்.

    Youth UTV

    இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் தான் இசையமைப்பாளராகும். இவர் இந்த படத்திற்காக ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் இசையமைத்துக் கொடுத்துள்ளார். பள்ளி பருவ கதையை மையமாகக் கொண்டு இத்திரைப்படத்தின் கதை உருவாக்கியுள்ளது. பத்தாம் வகுப்பில் ஜஸ்ட் பாஸ் ஆகும் பிரவீன்(கென் கருணாஸ்) 11 வது வகுப்பிற்கு அவனுக்கு சீட் கொடுக்க மாட்டேன் என அவரது ஹெட் மாஸ்டர் கூறிவிடுகிறார்.

    Youth UTV

    அவரிடம் கெஞ்சி எப்படியோ கென்னின் அம்மா பதினொன்னாவது வகுப்பிற்கு படிப்பதற்கு சீட் வாங்கி விடுகிறார். அதன் பிறகு அவர் நன்றாக படித்தாரா? அல்லது பெண்கள் பின்னால் சுற்றி தனது எதிர்காலத்தை கெடுத்துக் கொண்டாரா? என்பதுதான் இந்த படத்தின் மையக்கதை. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த திரைப்படம் 4 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 20 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Ken Karunas film update Ken Karunas Youth collection Tamil movie box office 2026 Youth day 4 collection Youth movie box office Youth movie hit or flop யூத் படம் வசூல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    விஜய் பயோபிக்கா?.. TVK தலைவர் விஜய்யை இமிட்டேட் செய்கிறாரா நட்டி?.. அதிரவைக்கும் ‘TN 2026’ டீசர்..! (வீடியோ)

    April 3, 2026

    அடேங்கப்பா.. நயன்தாராவுக்கு இத்தனை கோடியா?.. அடுத்தடுத்த பட வாய்ப்புகளால் ரசிகர்கள் குஷி..!

    April 2, 2026

    குடிப்பழக்கம் உண்மையா?.. கீர்த்தி சுரேஷ் பற்றி ரகசியம் உடைத்த சமந்தா..!

    April 2, 2026

    நான் எந்த கட்சியிலும் இல்லை.. என்னுடைய ஆதரவு இந்த கட்சிக்குத்தான்.. பிரபல நடிகை பதிவு!

    April 2, 2026

    முதல் இடத்தை பிடித்த சிறகடிக்க ஆசை.. வெளியானது விஜய் டிவி சீரியல்களின் TRP தரவரிசை!

    April 2, 2026

    கரூர் கூட்டத்தில் ஜனநாயகன் ஷூட்டிங்? திருச்சியில் விஜய் Open Talk..!

    April 2, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    முந்திரிக்கொட்டை மாதிரி முந்தியதால் வந்த வினை.. பாஜகவில் இருந்து அதிரடி நீக்கம்!

    April 3, 2026

    அதிகப்பிரசங்கி போல செயல்பட்ட பாஜக பிரமுகரை கட்சியில் இருந்து நீக்க அதன் தலைவர் நயினார் நாகேந்திரன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து…

    விஜய் பயோபிக்கா?.. TVK தலைவர் விஜய்யை இமிட்டேட் செய்கிறாரா நட்டி?.. அதிரவைக்கும் ‘TN 2026’ டீசர்..! (வீடியோ)

    April 3, 2026

    மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டது திமுக.. விஜய் முதல்வராவார்.. ஆதவ் அர்ஜூனா நம்பிக்கை!

    April 3, 2026

    உமிழ்நீரை தடவினால்.. தமன்னாவின் ஜொலிக்கும் சருமத்திற்கு இதுதான் காரணமா?..

    April 3, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.