Close Menu
    What's Hot

    மாணவர்களுக்கு பாதுகாப்பில்லையா?வீடு புகுந்து இளைஞர்களை தாக்கிய ரவுடிகள்..!

    April 9, 2026

    ‘எல்லை சாமி’ வீரமிக்க வழிபாடு.. மர்மங்களும் ஆச்சரியமூட்டும் வழிபாட்டு முறைகளும்..!

    April 9, 2026

    புருவம் மெலிதாக இருக்கிறதா?.. இதை தேய்த்தால் காடு போல வளரும்..!

    April 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»சினிமா»அசிங்கமாக இருக்கு.. வாழ்க்கையில் செய்த அந்த ஒரு பெரிய தப்பு.. கேப்ரியல்லா ஓபன் டாக்..!
    சினிமா

    அசிங்கமாக இருக்கு.. வாழ்க்கையில் செய்த அந்த ஒரு பெரிய தப்பு.. கேப்ரியல்லா ஓபன் டாக்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 19, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Gabriella chellas UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சின்னத்திரையில் பல்வேறு தொடர்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சன் டிவியில் நிறைய ஹிட் தொடர்கள் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இரண்டு சீசன்கள் எல்லாம் ஒளிபரப்பாக்கி பல தொடர்கள் சன் டிவி வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.

    அதில், ஒன்றுதான் சுந்தரி. இந்த தொடரில், சுந்தரி கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் பேவரட்டாக இருந்தவர் சுந்தரி சீரியல் புகழ் கேப்ரியல்லா செல்லஸ். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஸ்டாண்ட் அப் காமெடியில் அசத்தியிருந்தார்.

    Gabriella chellas UTv

    மேலும், இவர் டிக்டாக்கில் இருந்து கருத்து சொல்லும் விதமாக சில வீடியோக்களை முன்னதாக வெளியிட்டு இருந்தார். அதன் மூலம் பிரபலமான இவர் சின்னத்திரையில் கலக்கி வெள்ளி திரையில் நயன்தாராவோட ஐரா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி, காஞ்சனா 3 போன்ற திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

    Gabriella chellas UTv

    எந்த விஷயமாக இருந்தாலும் தைரியமாக பேசக்கூடிய கேப்ரியல்லா செல்லஸ் வாழ்க்கையில் தான் செய்த தவறு குறித்து தற்போது பேசியுள்ளார். அதில், எங்க அப்பா டான்ஸ்க்கு நோ சொல்லிட்டாரு அதனால் லெட்டர் எழுதி வைத்துவிட்டு சென்னைக்கு வந்துட்டேன். சமாதானம் செய்து என்னை திரும்ப ஊருக்கு அழைத்து சென்றார்கள்.

    Gabriella chellas UTv

    அப்போது, ஊரில் இருந்தவர்கள் இவள் எவன் கூடயோ ஓடிப்போயிட்டா கல்யாணமே பண்ணிட்டு இருப்பா அப்படி இப்படி அசிங்கமாக பேசினார்கள். நான் என் வாழ்க்கையில் செய்த பெரிய தப்பு அது. இப்போது நினைத்தாலும் அது எனக்கு அசிங்கமாகத் தான் இருக்கிறது என்று வெளிப்படையாக அவர் பேசியுள்ளார்.

    Gabriella life mistake Gabriella serial actress Kollywood TV actress Sun TV serial actress news Tamil serial actress interview Tamil TV actress emotional கப்ரியெல்லா வாழ்க்கை தவறு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    தாலி கட்டும்போது ஓடிப் போனால்.. கண்கலங்கிய விக்னேஷ் சிவன்..!

    April 8, 2026

    நடிகர்களின் பின்னால் இளைஞர்கள்.. ஜனநாயகன் குறித்து ரஜினி கொடுத்த ரியாக்ஷன்..!

    April 8, 2026

    இது அதுல.. ஷங்கரை காப்பியடித்த அட்லி?.. ‘அந்த’ படத்தோட கெட்டப் மாதிரியே இருக்கே..!

    April 8, 2026

    அந்த இடத்தில் முத்தம்.. வரைமுறை இல்லாமல் ‘கிசுகிசு’ – சாரா அர்ஜூன் விவகாரம் குறித்து நடிகை காட்டம்..!

    April 8, 2026

    ரிலீஸுக்கு தடை?.. விஜய்யை கிண்டல் செய்த “TN 2026”.. சிக்கல் ஆரம்பம்..!

    April 7, 2026

    மஞ்சு வாரியரிடம் மேடையில் அத்துமீறிய ரசிகை.. அதிர்ச்சி வீடியோ..!

    April 7, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    வனப்பகுதியில் கவனம் தேவை.. பைக்கில் ஏறி படம் எடுத்தாடிய பாம்பை பார்த்து வியந்த மக்கள்..!

    April 9, 2026

    ரகசிய உறவில் திமுக – அதிமுக?.. த.வெ.க பரப்புரைச் செயலாளர் காட்டம்..!

    April 9, 2026

    தண்ணீர் தட்டுப்பாடு?.. குடிநீர் விநியோகம் குறித்து வெளியான முக்கிய தகவல்..!

    April 9, 2026

    இனி போன் நம்பர் தேவையில்லை! வாட்ஸ்அப்பில் ‘யூசர்நேம்’ வசதி அறிமுகம் – முழு விபரங்கள்!

    April 9, 2026

    6 ஆண்டுகளில் இல்லாத உச்சம்! வெனிசுலாவிடம் இருந்து 1.2 கோடி பீப்பாய் எண்ணெய் வாங்கும் இந்தியா!

    April 9, 2026
    Don't Miss

    மாணவர்களுக்கு பாதுகாப்பில்லையா?வீடு புகுந்து இளைஞர்களை தாக்கிய ரவுடிகள்..!

    April 9, 2026

    கோவை மலுமிச்சம்பட்டியில் வீடு புகுந்து இளைஞர்களைத் தாக்கிய ரவுடி கும்பல், போலீசாரையே கலாய்த்த ஆடியோ மற்றும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ‘எல்லை சாமி’ வீரமிக்க வழிபாடு.. மர்மங்களும் ஆச்சரியமூட்டும் வழிபாட்டு முறைகளும்..!

    April 9, 2026

    புருவம் மெலிதாக இருக்கிறதா?.. இதை தேய்த்தால் காடு போல வளரும்..!

    April 9, 2026

    அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.. பலாப்பழம் சாப்பிட்ட பிறகு மறந்தும் கூட ‘இதை’ சாப்பிடாதீர்கள்..!

    April 9, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.