Close Menu
    What's Hot

    மாணவர்களுக்கு பாதுகாப்பில்லையா?வீடு புகுந்து இளைஞர்களை தாக்கிய ரவுடிகள்..!

    April 9, 2026

    ‘எல்லை சாமி’ வீரமிக்க வழிபாடு.. மர்மங்களும் ஆச்சரியமூட்டும் வழிபாட்டு முறைகளும்..!

    April 9, 2026

    புருவம் மெலிதாக இருக்கிறதா?.. இதை தேய்த்தால் காடு போல வளரும்..!

    April 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»கோவை»ஆன்மீகச் சுற்றுலாவில் நேர்ந்த கோரம்.. பலியான 3 பேரின் உடல்கள் சொந்த ஊர் வருகை..!
    கோவை

    ஆன்மீகச் சுற்றுலாவில் நேர்ந்த கோரம்.. பலியான 3 பேரின் உடல்கள் சொந்த ஊர் வருகை..!

    Prime ReporterBy Prime ReporterMarch 19, 2026Updated:March 19, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    DEath UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பொள்ளாச்சியில் இருந்து நேபாளத்திற்கு ஆன்மீக சுற்றுலா சென்ற போது ஏற்பட்ட விபத்தில் கணவன் மனைவி உட்பட மூன்று பேர் உயிரிழந்த நிலையில் உடல்கள் தற்போது பொள்ளாச்சிக்கு கொண்டுவரப்பட்டது.

    தமிழகத்தில் இருந்து ஆன்மீக சுற்றுலா பயணமாக நேபாளம் சென்று தரிசனம் முடித்துவிட்டு வரும் வழியில் சுற்றுலா வேன் வனப்பகுதியில் சுமார் 400 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.


    இதில் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த கணவன் மனைவி உட்பட மூன்று பேர் உயிரிழந்த நிலையில் அவர்களது உடல்களை சொந்த ஊருக்கு விமான மூலம் கொண்டுவரப்பட்டனர்.

    தற்போது அவர்களது இல்லத்தில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்ட நிலையில் உடல்களை உடுமலை சாலையில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்தனர்.

    Bus accident Nepal Coimbatore District News Nepal tour accident Pollachi accident news Pollachi couple death Spiritual tour tragedy தமிழக சுற்றுலா விபத்து
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மாணவர்களுக்கு பாதுகாப்பில்லையா?வீடு புகுந்து இளைஞர்களை தாக்கிய ரவுடிகள்..!

    April 9, 2026

    வனப்பகுதியில் கவனம் தேவை.. பைக்கில் ஏறி படம் எடுத்தாடிய பாம்பை பார்த்து வியந்த மக்கள்..!

    April 9, 2026

    அலட்சியமே காரணமா?.. கொழுந்துவிட்டு எரிந்த ஆயில் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள்..!

    April 9, 2026

    ரகசிய உறவில் திமுக – அதிமுக?.. த.வெ.க பரப்புரைச் செயலாளர் காட்டம்..!

    April 9, 2026

    தண்ணீர் தட்டுப்பாடு?.. குடிநீர் விநியோகம் குறித்து வெளியான முக்கிய தகவல்..!

    April 9, 2026

    மதுக்கூடமாகும் சொகுசு பேருந்துகள்?.. மேம்பாலத்தின் கீழ் நடக்கும் அத்துமீறல்கள்..!

    April 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    வனப்பகுதியில் கவனம் தேவை.. பைக்கில் ஏறி படம் எடுத்தாடிய பாம்பை பார்த்து வியந்த மக்கள்..!

    April 9, 2026

    ரகசிய உறவில் திமுக – அதிமுக?.. த.வெ.க பரப்புரைச் செயலாளர் காட்டம்..!

    April 9, 2026

    தண்ணீர் தட்டுப்பாடு?.. குடிநீர் விநியோகம் குறித்து வெளியான முக்கிய தகவல்..!

    April 9, 2026

    இனி போன் நம்பர் தேவையில்லை! வாட்ஸ்அப்பில் ‘யூசர்நேம்’ வசதி அறிமுகம் – முழு விபரங்கள்!

    April 9, 2026

    6 ஆண்டுகளில் இல்லாத உச்சம்! வெனிசுலாவிடம் இருந்து 1.2 கோடி பீப்பாய் எண்ணெய் வாங்கும் இந்தியா!

    April 9, 2026
    Don't Miss

    மாணவர்களுக்கு பாதுகாப்பில்லையா?வீடு புகுந்து இளைஞர்களை தாக்கிய ரவுடிகள்..!

    April 9, 2026

    கோவை மலுமிச்சம்பட்டியில் வீடு புகுந்து இளைஞர்களைத் தாக்கிய ரவுடி கும்பல், போலீசாரையே கலாய்த்த ஆடியோ மற்றும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ‘எல்லை சாமி’ வீரமிக்க வழிபாடு.. மர்மங்களும் ஆச்சரியமூட்டும் வழிபாட்டு முறைகளும்..!

    April 9, 2026

    புருவம் மெலிதாக இருக்கிறதா?.. இதை தேய்த்தால் காடு போல வளரும்..!

    April 9, 2026

    அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.. பலாப்பழம் சாப்பிட்ட பிறகு மறந்தும் கூட ‘இதை’ சாப்பிடாதீர்கள்..!

    April 9, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.