Close Menu
    What's Hot

    வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா?.. ஆன்மிக ரீதியாக நீங்கள் செய்ய வேண்டிய மாற்றங்கள்..!

    April 3, 2026

    பக்தியா? அல்லது விதிமீறலா?.. செல்ல நாயுடன் கோயிலில் சாமி தரிசனம் செய்தாரா திரிஷா..!

    April 3, 2026

    வசூலில் மாஸ் காட்டும் யூத்.. 15 நாட்களைக் கடந்தும் குறையாத வசூல் வேகம்..!

    April 3, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • திரைப்பார்வை
      • ஓடிடி
      • பிரைம் டிவி
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • பேஷன்
      • கல்வி
      • வேலைவாய்ப்பு
    Utv PrimeUtv Prime
    Home»சமையல்»சமைக்க சோம்பேறித்தனமா இருக்கா?.. சூடான சாதத்திற்கு ஏற்ற அட்டகாசமான தயிர் சட்னி..!
    சமையல்

    சமைக்க சோம்பேறித்தனமா இருக்கா?.. சூடான சாதத்திற்கு ஏற்ற அட்டகாசமான தயிர் சட்னி..!

    Prime ReporterBy Prime ReporterMarch 17, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Idicha Thayir Chutney UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    டெய்லி டிபனுக்கு இட்லி தோசை சாப்பிட்டு போர் அடிச்சு போச்சா, கவலையை விடுங்க. வித்தியாசமான தயிர் சட்னியை செய்து சாப்பிடுங்க, இந்த தயிர் சட்னி வழக்கமா சாப்பிடும் சட்டினியை விட கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்.

    விரும்பி விரும்பி சாப்பிடக் கூடிய வகையில் சுவையாக இருக்கும். இந்த தயிர் சட்னி சாதத்திற்கு அற்புதமான சைடு டிஷ்ஷா இருக்கும். முக்கியமா இதை செய்வதற்கு அதிக டைம் எடுத்துக்காது. எப்படி செய்யலாம்னு இந்த பதிவில் பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    • 10 பல் பூண்டு
    • 2 பச்சை மிளகாய்
    • எட்டு சின்ன வெங்காயம்
    • சிறிது கொத்தமல்லி
    • கால் கப் கெட்டி தயிர்
    • ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள்
    • கால் டீஸ்பூன் மஞ்சள் தூள்
    • ஒரு டீஸ்பூன் மல்லித்தூள்
    • சுவைக்கேற்ப உப்பு

    தாளிப்பதற்கு (விருப்பம் இருந்தால்)

    • இரண்டு டீஸ்பூன் எண்ணெய்
    • அரை டீஸ்பூன் கடுகு
    • அரை டீஸ்பூன் சீரகம்
    • ஒரு கொத்து கருவேப்பிலை
    Idicha Thayir Chutney UTV

    செய்முறை

    Step 1: முதலில் இடிக்கல்லில் 10 பல் பூண்டு மற்றும் இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதில், உரித்து வைத்துள்ள எட்டு சின்ன வெங்காயத்தையும் நன்கு இடித்துக் கொள்ள வேண்டும். அடுத்து, சிறிது கொத்துமலையை சேர்த்து அரைக்க வேண்டும்.

    Step 2: பிறகு அத்துடன் கால் கப் கெட்டியான தயிரை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பின்னர், அதில் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், கால் டீஸ்பூன் மஞ்சத்தூள், ஒரு டீஸ்பூன் மல்லித்தூள் மற்றும் சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.

    Step 3: அதன் பின்னர் அரைத்ததை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டால், இடிச்ச தயிர் சட்னி தயார். ஒருவேளை உங்கள் வீட்டில் கேஸ் இருந்தால், அத்துடன் தாளிப்பை சேர்க்கலாம்.

    Step 4: அதை தாளிப்பதற்கு ஒரு சிறிய வானொலியை அடுப்பில், வைத்து கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும். கடுகு, சீரகம், கருவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்து கலந்து சாப்பிடலாம்.

    5 Minute Chutney Recipe 5 நிமிட சட்னி ரெசிபி Curd Chutney Recipe Easy Cooking Tips Idicha Thayir Chutney Tamil No Gas No Oil Recipe Oil Free Cooking Tamil Quick Side Dish Recipes அடுப்பில்லா சமையல் இடிச்ச தயிர் சட்னி எண்ணெய் இல்லா சமையல் சமையல் டிப்ஸ் சுலபமான சமையல் குறிப்புகள் தயிர் சட்னி செய்முறை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    5 நிமிடத்தில் ரெடி.. வீட்டிலேயே ‘சில்லென’ ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் செய்வது எப்படி?..

    April 2, 2026

    வெயிலைத் தணிக்க சூப்பர் ஐடியா.. காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க..!

    March 28, 2026

    ஆந்திரா முட்டை புளிக்குழம்பு.. இன்னைக்கே ட்ரை பண்ணுங்க.. காரம் தூக்கலான செய்முறை விளக்கம்..!

    March 27, 2026

    வதக்க வேண்டாம், நறுக்க வேண்டாம்.. பச்சை வெங்காய சட்னி.. சுடச் சுட இட்லிக்கு இதுவே பெஸ்ட் காம்பினேஷன்..!

    March 26, 2026

    டயட் இருப்பவர்களுக்கு ஏற்ற Best Breakfast.. சாஃப்ட் ராகி பன் தோசை கூடவே வேர்க்கடலை சட்னி..!

    March 25, 2026

    கிராமத்துச் சுவையில் தயிர் கத்திரிக்காய் குழம்பு.. அசத்தலான லஞ்ச் ரெசிபி..!

    March 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா?.. ஆன்மிக ரீதியாக நீங்கள் செய்ய வேண்டிய மாற்றங்கள்..!

    April 3, 2026

    உங்கள் இல்லத்தில் நேர்மறை ஆற்றலை ஈர்த்து, அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் 10 ஆன்மிகப் பொருட்கள் எவை? உங்கள் வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாக உதவும் எளிய ஆன்மிக வழிகாட்டல் இதோ.

    பக்தியா? அல்லது விதிமீறலா?.. செல்ல நாயுடன் கோயிலில் சாமி தரிசனம் செய்தாரா திரிஷா..!

    April 3, 2026

    வசூலில் மாஸ் காட்டும் யூத்.. 15 நாட்களைக் கடந்தும் குறையாத வசூல் வேகம்..!

    April 3, 2026

    குடும்பமே அப்படித்தான்.. சங்கீதா கிட்ட அடிக்கடி சொல்லி இருக்கேன்.. வைரல் பதிவும் ரசிகர்களின் கமெண்ட்டுகளும்..!

    April 3, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.