Close Menu
    What's Hot

    இன்னும் இரண்டு நாட்களே மிதம்.. ஒரே நாளில் 27 பேர் வேட்புமனு தாக்கல்..!

    April 3, 2026

    சினிமா டயலாக் பேசுனா ஓட்டு விழுந்துருமா? வெட்டி வீரவசனம் வேண்டாம்.. விஜய்யை சீண்டும் சேரன்!

    April 3, 2026

    குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு பத்திரமாக மீட்பு.. கோழியை உயிருடன் மீட்ட நெகிழ்ச்சி வீடியோ..!

    April 3, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • திரைப்பார்வை
      • ஓடிடி
      • பிரைம் டிவி
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • பேஷன்
      • கல்வி
      • வேலைவாய்ப்பு
    Utv PrimeUtv Prime
    Home»தமிழ்நாடு»தவெக பற்றி வதந்திகளை திமுகதான் பரப்புறாங்க… ஒரே போடாக போட்ட தவெக பிரமுகர்!
    தமிழ்நாடு

    தவெக பற்றி வதந்திகளை திமுகதான் பரப்புறாங்க… ஒரே போடாக போட்ட தவெக பிரமுகர்!

    Prime ReporterBy Prime ReporterMarch 16, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    DMK is spreading rumors about Thaveka... Thaveka's personality was single-handedly exposed!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    என்டிஏ உடன் கூட்டணி அமைக்க தவெக பேச்சுவார்த்தை நடைபெறுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் இதற்கு தவெக மறுத்துள்ளது.

    இது குறித்து தவெக இணை பொதுச் செயலாளர், தவெக முதன்மை செய்தி தொடர்பாளருமான சிடிஆர் நிர்மல்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சமீபகாலமாக சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் அரசியல் லாபத்திற்காக திட்டமிட்டு சில பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பாஜக/அஇஅதிமுக அல்லது திருமதி. சசிகலா, மருத்துவர் அய்யா ராமதாஸ் அவர்களை தமிழக வெற்றிக்கழகத்துடன் தொடர்புபடுத்திகூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை.

    CTR nirmal

    குறிப்பிட்ட கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தை, எந்த மட்டத்திலும் நடைபெறவில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    DMK is spreading rumors about Thaveka... Thaveka's personality was single-handedly exposed!

    இதே போன்ற பொய்ச்செய்தி உத்தியை காங்கிரசு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளோடு தொடர்புபடுத்தியும் கடந்த காலங்களில் கடைபிடிக்கப்பட்டதும் அது உண்மை இல்லை என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று.

    இருப்பினும் பொதுமக்களிடையேயும், தொண்டர்களிடையேயும் தொடந்து குழப்பத்தை விளைவிப்பதற்காகவே இத்தகைய ஆதாரமற்ற செய்திகள் திமுகவினரால் பரப்பப்படுகின்றன.

    பொறுப்புள்ள ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள், செய்தியின் உண்மைத்தன்மையை ஆராயாமல் இத்தகைய வதந்திகளைப் பகிர வேண்டாம்! வாய்மையே வெல்லும் என அவர் பதிவிட்டுள்ளார்.

    Actor Vijay CTR Nirmalkumar DMK Fake News Politics TVK Vijay சிடிஆர் நிர்மல்குமார் தவெக தலைவர் விஜய் திமுக வதந்தி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சினிமா டயலாக் பேசுனா ஓட்டு விழுந்துருமா? வெட்டி வீரவசனம் வேண்டாம்.. விஜய்யை சீண்டும் சேரன்!

    April 3, 2026

    பாஜக வெளியிட்ட ஒரு மணி நேரத்தில் காங்., வைத்த டுவிஸ்ட்.. ஆனா அந்த ஒரு தொகுதி மட்டும் இடிக்குதே?

    April 3, 2026

    TVKவுக்கு தான்.. உனக்கு ஓட்டே வரலையே தம்பி.. பள்ளி மாணவரை கலாய்க்கும் நெட்டிசன்கள்..! (வீடியோ)

    April 3, 2026

    அலட்சியம், துரோகம்… வாழ்த்து கூறி விளாசிய அண்ணாமலை..!

    April 3, 2026

    முந்திரிக்கொட்டை மாதிரி முந்தியதால் வந்த வினை.. பாஜகவில் இருந்து அதிரடி நீக்கம்!

    April 3, 2026

    மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டது திமுக.. விஜய் முதல்வராவார்.. ஆதவ் அர்ஜூனா நம்பிக்கை!

    April 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    இன்னும் இரண்டு நாட்களே மிதம்.. ஒரே நாளில் 27 பேர் வேட்புமனு தாக்கல்..!

    April 3, 2026

    கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்றத் தொகுதிகளில் நேற்று ஒரே நாளில் 27 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதுவரை மொத்தம் 42 மனுக்கள் பதிவாகியுள்ள நிலையில், சுயேச்சை வேட்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    சினிமா டயலாக் பேசுனா ஓட்டு விழுந்துருமா? வெட்டி வீரவசனம் வேண்டாம்.. விஜய்யை சீண்டும் சேரன்!

    April 3, 2026

    குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு பத்திரமாக மீட்பு.. கோழியை உயிருடன் மீட்ட நெகிழ்ச்சி வீடியோ..!

    April 3, 2026

    மீண்டும் களமிறங்கிய லெஜண்ட்.. ‘லீடர்’ ட்விட்டர் விமர்சனம் இதோ..!

    April 3, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.