Close Menu
    What's Hot

    மாணவர்களுக்கு பாதுகாப்பில்லையா?வீடு புகுந்து இளைஞர்களை தாக்கிய ரவுடிகள்..!

    April 9, 2026

    ‘எல்லை சாமி’ வீரமிக்க வழிபாடு.. மர்மங்களும் ஆச்சரியமூட்டும் வழிபாட்டு முறைகளும்..!

    April 9, 2026

    புருவம் மெலிதாக இருக்கிறதா?.. இதை தேய்த்தால் காடு போல வளரும்..!

    April 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»தமிழ்நாடு»கூடுதல் பொறுப்பு வழங்கிய காங்கிரஸ்… மகிழ்ச்சியில் மாணிக்கம் தாகூர் எம்.பி., போட்ட பதிவு!
    தமிழ்நாடு

    கூடுதல் பொறுப்பு வழங்கிய காங்கிரஸ்… மகிழ்ச்சியில் மாணிக்கம் தாகூர் எம்.பி., போட்ட பதிவு!

    Prime ReporterBy Prime ReporterMarch 14, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Congress gave additional responsibility… Manickam Thakur MP posted a post!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    2026 சட்டமன்றத் தேர்தலை ஒருங்கிணைத்து நடத்தும் பொறுப்பை நான் பணிவுடன் ஏற்கிறேன் என மாணிக்கம் தாகூர் எம்பி நன்றி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், வெறுப்பு அரசியல் எந்த வடிவிலும் நிறுத்தப்பட வேண்டும். ஒற்றுமை, சுயமரியாதை மற்றும் அரசியலமைப்பின் மதிப்புகளை காக்க நாம் செய்யும் தியாகங்கள் எப்போதும் அர்த்தமுள்ளதாக இருக்கும்.

    தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தல் வெறும் யார் எம்.எல்.ஏ., யார் அமைச்சர் என்பதைக் தீர்மானிப்பதற்காக மட்டுமல்ல. வெறுப்பையும் பிளவையும் நம்பும் அரசியல் சக்திகள் ஆட்சிப் பதவிகளில் அமர அனுமதிக்கப்பட வேண்டுமா என்பதை தீர்மானிக்கும் முக்கியமான தேர்தலாகும்.

    எங்கள் காங்கிரஸ் தலைவர் கார்கே அவர்கள் எடுத்த முடிவின் அடிப்படையில் எனக்கு வழங்கப்பட்ட இந்த பொறுப்பிற்காக அவருக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் நம்பிக்கையின் தலைவர் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி அவர்களுக்கும், அகில இந்திய பொதுச் செயலாளர் கேசி. அவர்களுக்கும், ஏஐசிசி பொறுப்பாளர் எனது சகோதரர் கிரிஷ் சோடங்கர் அவர்களுக்கும் என்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி. நாம் இணைந்து 2026 சட்டமன்றத் தேர்தலை ஒருங்கிணைத்து நடத்தும் பொறுப்பை நான் பணிவுடன் ஏற்கிறேன்.

    Congress gave additional responsibility… Manickam Thakur MP posted a post!

    மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம். காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகளிலும் வெற்றி பெற்று 28 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு அனுப்புவது எங்கள் தெளிவான இலக்காகும்.

    ஒன்றிணைந்து, தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற, ஜனநாயக மற்றும் அனைவர் இணைந்த அரசியலை வலுப்படுத்துவோம் என பதிவிட்டுள்ளார்.

    2026 Assembly Election Congress Manickam Tagore MP அரசியல் காங்கிரஸ் மாணிக்கம் தாகூர் எம்பி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உண்மையான காங்கிரஸ் நம்ம பக்கம்.. விஜய்யின் அதிரடி அரசியல் அட்டாக்..!

    April 8, 2026

    திட்டமிடப்பட்ட சதியா?.. மனைவி சங்கீதா தொடர்பான சர்ச்சைகளுக்கு விஜய் பதில்..!

    April 8, 2026

    இந்தியாவின் ‘சூரியன்’ கல்பாக்கத்தில் உதித்தது: 20 ஆண்டுகால கனவு நனவான தருணம்!

    April 7, 2026

    பரப்புரைக்கு வராத விஜய்.. ஆர்.கே.நகர் பாணியில் வித்தை செய்த TVK வேட்பாளர்..!

    April 7, 2026

    ரூ. 5,863 கோடி சொத்து மதிப்பு! யாரந்த ‘மெகா’ வேட்பாளர் லீமா ரோஸ் மார்டின்?

    April 7, 2026

    சாத்தான்குளம் விவகாரம்: காவலர்களுக்குப் பேரதிர்ச்சி.. முடிவுக்கு வந்த 6 ஆண்டுகால சட்ட போராட்டம்..!

    April 6, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    வனப்பகுதியில் கவனம் தேவை.. பைக்கில் ஏறி படம் எடுத்தாடிய பாம்பை பார்த்து வியந்த மக்கள்..!

    April 9, 2026

    ரகசிய உறவில் திமுக – அதிமுக?.. த.வெ.க பரப்புரைச் செயலாளர் காட்டம்..!

    April 9, 2026

    தண்ணீர் தட்டுப்பாடு?.. குடிநீர் விநியோகம் குறித்து வெளியான முக்கிய தகவல்..!

    April 9, 2026

    இனி போன் நம்பர் தேவையில்லை! வாட்ஸ்அப்பில் ‘யூசர்நேம்’ வசதி அறிமுகம் – முழு விபரங்கள்!

    April 9, 2026

    6 ஆண்டுகளில் இல்லாத உச்சம்! வெனிசுலாவிடம் இருந்து 1.2 கோடி பீப்பாய் எண்ணெய் வாங்கும் இந்தியா!

    April 9, 2026
    Don't Miss

    மாணவர்களுக்கு பாதுகாப்பில்லையா?வீடு புகுந்து இளைஞர்களை தாக்கிய ரவுடிகள்..!

    April 9, 2026

    கோவை மலுமிச்சம்பட்டியில் வீடு புகுந்து இளைஞர்களைத் தாக்கிய ரவுடி கும்பல், போலீசாரையே கலாய்த்த ஆடியோ மற்றும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ‘எல்லை சாமி’ வீரமிக்க வழிபாடு.. மர்மங்களும் ஆச்சரியமூட்டும் வழிபாட்டு முறைகளும்..!

    April 9, 2026

    புருவம் மெலிதாக இருக்கிறதா?.. இதை தேய்த்தால் காடு போல வளரும்..!

    April 9, 2026

    அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.. பலாப்பழம் சாப்பிட்ட பிறகு மறந்தும் கூட ‘இதை’ சாப்பிடாதீர்கள்..!

    April 9, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.