Close Menu
    What's Hot

    அயலான் இயக்குநரின் அடுத்த பிளான்.. சூரியுடன் இணையும் ‘சென்சேஷனல்’ நடிகை?..

    March 30, 2026

    வாடா பார்ப்போம்.. விஜய்-க்கு ‘நேரடி’ சவால் விடுத்த ஜூலி.. இணையத்தை அதிரவைக்கும் வீடியோ..!

    March 30, 2026

    கொளத்தூர் தொகுதியில் விஜய்க்கு மட்டும்…. தவெக பிரமுகர் கண்டனம்!

    March 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • கல்வி
    • வாழ்க்கைமுறை
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • தொழில்நுட்பம்
      • சமையல்
      • அழகு & பேஷன்
      • ஓடிடி
      • வேலைவாய்ப்பு
    • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»சினிமா»பாக்ஸ் ஆபிஸில் சாதனை செய்த ‘தாய்கிழவி’..10 நாட்களை கடந்தும் குறையாத வசூல் வேகம்..!
    சினிமா

    பாக்ஸ் ஆபிஸில் சாதனை செய்த ‘தாய்கிழவி’..10 நாட்களை கடந்தும் குறையாத வசூல் வேகம்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 14, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Thaai Kizhavi UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சினிமாவில் ஒரு சில நடிகைகள் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலம் கச்சிதமாக நடித்து பின்னிபெடலெடுப்பர். அந்த வரிசையில் நடிகை ராதிகாவுக்கு தனியிடம் உண்டு.

    நடிகை ராதிகா, எம்ஆர் ராதா மகள் என்றாலும், நடிப்பில் அப்பனையே மிஞ்சும் அளவுக்கு நடிப்பார். மருத்துவராக, வக்கீலாக, காதல் தேவதையாக பல படங்களில் நடித்த அவருடைய சினிமா கேரக்டர்களில் ஜீன்ஸ் படத்துக்கு என தனியிடம் உண்டு.

    Thaai Kizhavi UTV

    படத்தில் குறைவான நேரத்தில் வந்தாலும் அழுத்தமான கேரக்டர். பிரசாந்த் ஐஸ்வர்யா ராயை சேர்த்து வைக்கும் கேரக்டர். நடிப்பில் அசத்தியிருப்பார். இப்படி தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த அவர், சமீப காலமாக ஹீரோக்களுக்கு அம்மா வேடத்தில் பின்னி எடுத்து வருகிறார்.

    தற்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பில், உருவாகியுள்ள தாய் கிழவி படத்தில் ராதிகா, பவுனுத்தாயி கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளார். முக்கியமாக வயதான தோற்றத்திற்காக அவர் மெனக்கெட்டு இருப்பதை ப்ரோமோவை பார்த்தாலே சொல்லிவிடலாம். மிரட்டும் தொனி, வட்டார பேச்சு என திமிர்த்தனமாக தாய் கிழவி நடந்து வருவதை பார்த்தாவே ஆச்சரியமூட்டுகிறது.

    Thaai Kizhavi UTV

    சிவகார்த்தகேயன் தயாரிக்க, சிவக்குமார் முருகேசன் இந்த படத்தை தயாரித்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். வரும் பிப்ரவரி 20ஆம் தேதி இந்த படம் வெளியானது. முன்னதாக, குறைந்த பட்ஜெட்டில் உருவான தாய் கிழவி திரைப்படம் இதுவரை 50 கோடி வசூலை உலக அளவில் இந்த படம் கடந்துள்ளது என சிவகார்த்திகேயன் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார்.

    இந்நிலையில், படம் மக்களிடம் மிகப் பெரிய அளவில் ரீச் ஆகி இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அந்த வகையில், தற்போது வரை ரூபாய் 62 கோடி வரை வசூல் பேட்டை நடத்தி தமிழகத்தில் மட்டும் 46 கோடி ரூபாய் தாய்க்கிழவி திரைப்படம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Radhika Sarathkumar Radhika Sarathkumar Movie Sivakarthikeyan Productions Tamil Movie Box Office Thaai Kizhavi Box Office Thaai Kizhavi Movie Collection Thaai Kizhavi Tamil Nadu Collection சிவகார்த்திகேயன் தயாரிப்பு தமிழ் படம் பாக்ஸ் ஆபிஸ் தாய் கிழவி தமிழ்நாடு வசூல் தாய் கிழவி வசூல் ராதிகா சரத்குமார் ராதிகா சரத்குமார் படம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    அயலான் இயக்குநரின் அடுத்த பிளான்.. சூரியுடன் இணையும் ‘சென்சேஷனல்’ நடிகை?..

    March 30, 2026

    மிரட்டிய தாய் கிழவி.. வசூலில் மாஸ் காட்டும் ராதிகாவின் எமோஷனல் டிராமா..!

    March 30, 2026

    DNA பரிசோதனை முடிந்தது.. மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கில் வெளியான நீதிமன்ற உத்தரவு..!

    March 30, 2026

    மேடையில் நடிகையால் சிரிப்பலை.. “ஆர்வக்கோளாறு” என கலாய்த்த பிரபுதேவா..!(வீடியோ)

    March 30, 2026

    விவஸ்தையே இல்லையா..? மேடையில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய வி.டி.வி கணேஷ்!

    March 30, 2026

    துரந்தரை துரத்தி அடித்த யூத்… வசூலில் சாதனை!

    March 30, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    அயலான் இயக்குநரின் அடுத்த பிளான்.. சூரியுடன் இணையும் ‘சென்சேஷனல்’ நடிகை?..

    March 30, 2026

    இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சூரி நடிக்கும் புதிய படத்தில், ‘பிரேமலு’ புகழ் நடிகை மமிதா பைஜூ கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    வாடா பார்ப்போம்.. விஜய்-க்கு ‘நேரடி’ சவால் விடுத்த ஜூலி.. இணையத்தை அதிரவைக்கும் வீடியோ..!

    March 30, 2026

    கொளத்தூர் தொகுதியில் விஜய்க்கு மட்டும்…. தவெக பிரமுகர் கண்டனம்!

    March 30, 2026

    பயமா?.. இல்லை வியூகமா?.. விஜயகாந்த் பாணியில் விஜய்யை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..! (வீடியோ)

    March 30, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.