Close Menu
    What's Hot

    மாணவர்களுக்கு பாதுகாப்பில்லையா?வீடு புகுந்து இளைஞர்களை தாக்கிய ரவுடிகள்..!

    April 9, 2026

    ‘எல்லை சாமி’ வீரமிக்க வழிபாடு.. மர்மங்களும் ஆச்சரியமூட்டும் வழிபாட்டு முறைகளும்..!

    April 9, 2026

    புருவம் மெலிதாக இருக்கிறதா?.. இதை தேய்த்தால் காடு போல வளரும்..!

    April 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»அழகு & பேஷன்»சருமப் பிரச்சினைகளுக்கு Goodbye சொல்லுங்க.. 5 மேஜிக் ஜூஸ்கள் இதோ..!
    அழகு & பேஷன்

    சருமப் பிரச்சினைகளுக்கு Goodbye சொல்லுங்க.. 5 மேஜிக் ஜூஸ்கள் இதோ..!

    Prime ReporterBy Prime ReporterMarch 13, 2026Updated:March 13, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Jice Utv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    அழகான பிரகாசமான முகம் யாருக்குத்தான் பிடிக்காது. ஒவ்வொருவரும் தங்களுடைய முக பராமரிப்பில் அதிக கவனம் செலுத்தி வருவோம். ஆனால், என்ன செய்தாலும் பெரிதான பலன் இருக்காது. மேற்பூச்சுக்காக பயன்படுத்தும் பல பொருட்கள் உங்களின் முக ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?

    abc juice Utv

    பொதுவாக சரும பிரச்சனை வருவதற்கு வெளிப்புற அப்ளிகேஷன் தேவையான சரும பராமரிப்பு ஆகியவை இல்லை என்பதை தாண்டி ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருப்பதை பெரும்பாலான காரணமாக சொல்லப்படுகிறது. நாம் ஊட்டச்சத்துக்களை அதிக கவனம் செலுத்தவில்லை என்றால், அது நமது சருமத்தை பாதிக்கும்.

    Jice Utv 1

    அதனை எப்படி சரி செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவில் காண்போம். வழக்கமான சரும பிரச்சனை அல்லது சருமத்தின் பொலிவு பெற வேண்டும் என்றால், அதற்கு ஒரு ஜூஸ் இருக்கிறது என்றால், அது ஏபிசிடி ஜூஸ் மட்டும் தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    ஆனால், உங்கள் சருமத்தில் உள்ள பிரச்சனைகளுக்கு தகுந்தாற்போல் ஜூஸ் குடிக்கும் பொழுது, அந்த பிரச்சினை விரைவில் குணமடையும். சரும பிரச்சனைகளுக்கான ஐந்து வகை ஜூஸ்கள்.

    பிக்மண்டேஷனை குறைக்கும் ஜூஸ்

    abc juice Utv

    சருமத்தில் பிக்மென்டேஷன் இருந்தால் சருமம் மிகவும் டல்லாக இருக்கும். அதற்கு இந்த ஜூஸ்தான் பெஸ்ட். இதற்கு பாதி அளவு ஆப்பிள், ஒரு கேரட், பாதியளவு பீட்ரூட், ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி தினமும் ஒரு கிளாஸ் குடித்துவர பிக்மென்டேஷன் நிச்சயமாக குறையும். ஸ்கின் ப்ரைட் ஆகவும் பளபளப்பாகவும் மாறும்.

    பருக்களை தடுக்கும் வெள்ளரிக்காய் ஜூஸ்

    cucumber juice Utv

    பருக்கள் உண்டாவதற்கு சருமத்தில் ஏற்படும் மாசுகள், தொற்று உள்ளிட்டவை முக்கிய காரணமாக கருதப்படுகிறது. அதனை சரி செய்ய வேண்டும் என்றால், ஆன்ட்டி இம்ப்ளமேட்டரி பண்புகள் கொண்ட வெள்ளரிக்காயை பயன்படுத்தலாம். அதற்கு வெள்ளரிக்காய், அரை எலுமிச்சை பழம், ஒரு துண்டு இஞ்சி, 10 துளசி இலைகளை சேர்த்து தண்ணீர் விட்டு அரைத்து ஜூஸ் செய்து, அதனுடன் எலுமிச்சைச்சாறு கலந்து குடிக்கலாம்.

    ஸ்கின்னை பளபளப்பாக்க

    cucumber juice Utv

    நிறைய பேருக்கு எவ்வளவு கிளென்சிங், மாய்ஸ்ட்ரைஸர் செய்தாலும் ஸ்கின் மிகவும் டல்லாகவும் சோர்வாகவுமே காணப்படும். அதற்கு தவறான சரும பராமரிப்பு பொருட்களை தேர்வு செய்வது மட்டுமே, ஊட்டச்சத்து இல்லாததும் காரணமாக கருதப்படுகிறது. அதை சரி செய்து ஸ்கின்னை பளபளப்பாக இந்த ஜூசை குடிக்கலாம். இதற்கு, வெள்ளரிக்காய், ஒரு எலுமிச்சை, சிறிதளவு புதினா, ஒரு டம்ளர் தண்ணீர், எலுமிச்சை தவிர மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து நன்கு அரைத்து அதில், எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வர வேண்டும். இப்படி குடித்து வந்தால், சருமம் பளபளப்பாக காணப்படும்.

    இளமையான சருமத்திற்கு மாதுளை ஜூஸ்

    pomegranate juice  UTv

    சருமம் இளமையாக இருக்க வேண்டும் என்றால், ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் நிறைந்த ஜூஸ் செய்து குடிக்க வேண்டும். மாதுளை பழத்தை தோலுரித்து பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள். அதோடு, நான்கைந்து ஊறவைத்த பாதாமை மிக்ஸியில் சேர்த்து அரைத்து அரை டீஸ்பூன் ஆளிவிதை வறுத்து சேர்த்துக் கொள்ளுங்கள். இதோடு, ஒரு டம்ளர் தண்ணீரையும் சேர்த்து நன்கு அரைத்து குடிக்கலாம். ஆளி விதை பொடி செய்து மேலே தூவியும் குடிக்கலாம்.

    வறண்ட சருமத்திற்கு கற்றாழை ஜூஸ்

    aloe vera juice Utv

    வறண்ட சருமம் இருப்பவர்கள் அதனை சரி செய்ய ரெண்டு கற்றாழை, ஒரு டம்ளர் இளநீர் அல்லது தேங்காய் தண்ணீர், தேன் அல்லது ஊறவைத்து முந்திரி ஆகியவற்றை அரைத்து ஜூஸ் செய்து குடிக்கலாம். கற்றாழை ஜெல்லாக எடுத்து பயன்படுத்துங்கள். அதை தோல் நீக்கி விட்டு ஏழு முறை கழுவி விட்டு பயன்படுத்தவும். அப்போதுதான் கசப்பு தெரியாமல் குடிப்பதற்கு நன்றாகவும் இருக்கும்.

    Acne remedy drinks Beauty tips Tamil Dermatologist skin tips Healthy juices for glowing skin Natural skin care drinks Skin care juices சரும பிரச்சினை ஜூஸ்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    புருவம் மெலிதாக இருக்கிறதா?.. இதை தேய்த்தால் காடு போல வளரும்..!

    April 9, 2026

    சரும பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி.. வேர்க்குரு மற்றும் வெப்ப கொப்புளங்களை நொடியில் குணமாக்கும்..!

    April 8, 2026

    கரும்புள்ளிகள் மறையணுமா?.. உங்கள் சருமத்தை பாதுகாக்க இதோ ஒரு சூப்பர் டிப்ஸ்..!

    April 7, 2026

    காசு செலவில்லாமல் முகம் ஜொலிக்கணுமா?.. இதோ மேஜிக் ஃபேஸ் பேக்..!

    April 6, 2026

    வறண்ட சருமமா?.. இரவில் ‘இதை’ மட்டும் செய்யுங்கள்..!

    April 4, 2026

    உமிழ்நீரை தடவினால்.. தமன்னாவின் ஜொலிக்கும் சருமத்திற்கு இதுதான் காரணமா?..

    April 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    வனப்பகுதியில் கவனம் தேவை.. பைக்கில் ஏறி படம் எடுத்தாடிய பாம்பை பார்த்து வியந்த மக்கள்..!

    April 9, 2026

    ரகசிய உறவில் திமுக – அதிமுக?.. த.வெ.க பரப்புரைச் செயலாளர் காட்டம்..!

    April 9, 2026

    தண்ணீர் தட்டுப்பாடு?.. குடிநீர் விநியோகம் குறித்து வெளியான முக்கிய தகவல்..!

    April 9, 2026

    இனி போன் நம்பர் தேவையில்லை! வாட்ஸ்அப்பில் ‘யூசர்நேம்’ வசதி அறிமுகம் – முழு விபரங்கள்!

    April 9, 2026

    6 ஆண்டுகளில் இல்லாத உச்சம்! வெனிசுலாவிடம் இருந்து 1.2 கோடி பீப்பாய் எண்ணெய் வாங்கும் இந்தியா!

    April 9, 2026
    Don't Miss

    மாணவர்களுக்கு பாதுகாப்பில்லையா?வீடு புகுந்து இளைஞர்களை தாக்கிய ரவுடிகள்..!

    April 9, 2026

    கோவை மலுமிச்சம்பட்டியில் வீடு புகுந்து இளைஞர்களைத் தாக்கிய ரவுடி கும்பல், போலீசாரையே கலாய்த்த ஆடியோ மற்றும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ‘எல்லை சாமி’ வீரமிக்க வழிபாடு.. மர்மங்களும் ஆச்சரியமூட்டும் வழிபாட்டு முறைகளும்..!

    April 9, 2026

    புருவம் மெலிதாக இருக்கிறதா?.. இதை தேய்த்தால் காடு போல வளரும்..!

    April 9, 2026

    அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.. பலாப்பழம் சாப்பிட்ட பிறகு மறந்தும் கூட ‘இதை’ சாப்பிடாதீர்கள்..!

    April 9, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.