Close Menu
    What's Hot

    அமெரிக்காவின் ‘இறுதிசலுகை’ நிராகரிப்பு: தோல்வியில் முடிந்த இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை!

    April 12, 2026

    ஆப்பிள் 50: பொன்விழா கொண்டாட்டத்தில் புதிய ‘ஏர்பாட்ஸ் மேக்ஸ் 2’!

    April 12, 2026

    பிரீமியர் லீக் அதிரடி: 5-வது இடத்தைப் பிடித்தாலும் சாம்பியன்ஸ் லீக் வாய்ப்பு உறுதி! ஜாம்பவான்கள் இடையே கடும் போட்டி!

    April 12, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»ஆரோக்கியம்»கண்களில் சிவப்பு, எரிச்சலா?.. மிரட்டும் ‘மெட்ராஸ் ஐ’ குறித்த முழுமையான விழிப்புணர்வு..!
    ஆரோக்கியம்

    கண்களில் சிவப்பு, எரிச்சலா?.. மிரட்டும் ‘மெட்ராஸ் ஐ’ குறித்த முழுமையான விழிப்புணர்வு..!

    Prime ReporterBy Prime ReporterMarch 12, 2026Updated:March 12, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Madras Eye UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தற்போது மெட்ராஸ் எனப்படும் விழி வெண்படல அலர்ஜி வேகமாக பரவி வரும் நிலையில், அதிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும். மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள்.

    • மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் நீங்களாகவே மருந்து கடைகளில் சொட்டு மருந்துகளை வாங்கி பயன்படுத்த வேண்டாம். இது பாதிப்பை தீவிரப்படுத்தும்.
    • கண்கள் சிவந்து காணப்பட்டால் அல்லது பாதிப்பு இருந்தால் காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு சாதாரண கண்ணாடியை அணிவது சிறந்தது.
    • மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்பட்ட அல்லது குணமடையும் வரை பள்ளி அலுவலகம் அல்லது பொது இடங்களுக்கு செல்லாமல் வீட்டிலேயே இருப்பது மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க நாம் செய்யும் பெரிய உதவி.
    Madras Eye UTv
    • பாதிப்பு ஏற்பட்டவர்கள் கருப்பு கண்ணாடி அணிவது கண்கள் கூசுவதை தடுப்பதோடு மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் பரவும் வாய்ப்பை தடுக்கலாம்.
    • மெட்ராஸ் ஐ பாதிப்பு உள்ளவர்களிடமிருந்து சற்று தள்ளி இருப்பது நல்லது. அவர்கள் பயன்படுத்திய பொருட்களை தொட நேர்ந்தால் உடனடியாக உங்கள் கைகளை சுத்தப்படுத்தவும்.
    • ஒருவேளை மெட்ராஸ் பாதிப்பு ஏற்பட்டால் சுத்தமான பஞ்சு அல்லது மென்மையான துணியை வெதுவெதுப்பான நீரில் நனைத்து கண்களை துடைக்கவும்.
    Madras Eye UTv
    • ஒரு கண்ணை துடைத்த பஞ்சை மறுக்கண்ணுக்கு பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. நீங்கள் பயன்படுத்தும் மேக்கப் பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது சிறந்தது.
    • உங்கள் கைகளால் கண்களை தேய்ப்பதோ அல்லது அடிக்கடி தொடுவதோ கூடாது. கிருமிகள் கைகள் மூலமாகவே கண்களுக்கு எளிதில் பரவுகின்றன.
    • வெளியில் சென்று வந்தாலோ அல்லது பொது இடங்களில் தொட்டாலும், சோப்பு போட்டு கைகளை நன்கு கழுவுவதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
    • கண்கள் வழக்கத்தை விட சிவப்பாக மாறும் கண்களில் உறுத்தல் மற்றும் எரிச்சல் போன்றவை ஏற்படும்.
    Madras Eye UTv
    • கண் இமை ஓரங்களில் இருந்து அழுக்கு வெளியேறும்.
    • கண்களில் அடிக்கடி நீர் வடிவதுடன் எதிரில் உள்ளவற்றை பார்க்க சிரமம் ஏற்படும்.
    • வெளிச்சத்தை பார்ப்பதில் சிரமங்கள் எழலாம்.
    • மேற்குறிர்கள் இல்லாவிட்டாலும் மெட்ராஸ் ஏற்படலாம். எனினும் பாதுகாப்பாக இருப்பது முக்கியம்.
    • மெட்ராஸ் ஐ பாதித்தவர்களின் கண்களை நேருக்கு நேர் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
    • கண்களில் எரிச்சல், உறுத்தல் ஏற்பட்டால் கண்களை கைகளால் கசக்குவதை தவிர்க்க வேண்டும்.
    • முகத்தை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். தொடர்ந்து கண் எரிச்சல், சிவத்தல் போன்ற அறிகுறிகள் இருந்தால் கண் மருத்துவரை அணுகுவது நல்லது.
    Conjunctivitis eye infection Eye care health tips Eye infection treatment Tamil Madras Eye prevention tips Madras Eye symptoms Viral conjunctivitis Tamil மெட்ராஸ் ஐ அறிகுறிகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சிறுநீரகக் கல் முதல் சருமப் பாதுகாப்பு வரை.. வாரம் ஒருமுறை இதை உணவில் சேர்த்துப் பாருங்கள்..!

    April 10, 2026

    அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.. பலாப்பழம் சாப்பிட்ட பிறகு மறந்தும் கூட ‘இதை’ சாப்பிடாதீர்கள்..!

    April 9, 2026

    உஷார்.. கரும்புள்ளிகளா?.. மெலனின் சுரப்பை பாதிக்கும் கல்லீரல் கோளாறுகள்..!

    April 8, 2026

    மங்கலான பார்வையா?.. கண் நலனை காக்க இந்த உணவுகளை ட்ரை பண்ணுங்க..!

    April 7, 2026

    உதடுகளின் நிறம் மாறுகிறதா?.. ‘அந்த’ பாதிப்பாக கூட இருக்கலாம்..!

    April 6, 2026

    8 மணி நேரத்திற்கு மேல் அமர்ந்திருப்பவரா?.. சிகரெட்டை விட ஆபத்தானதா ‘சிட்டிங்’..!

    April 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அமெரிக்காவின் ‘இறுதிசலுகை’ நிராகரிப்பு: தோல்வியில் முடிந்த இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை!

    April 12, 2026

    ஆப்பிள் 50: பொன்விழா கொண்டாட்டத்தில் புதிய ‘ஏர்பாட்ஸ் மேக்ஸ் 2’!

    April 12, 2026

    2026 தமிழ்ப் புத்தாண்டு: உங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டிய எளிய பூஜைகள்!

    April 7, 2026

    கோவை தெற்கு: செந்தில்பாலாஜி vs அம்மன் அர்ஜுனன் – ‘ஸ்டார்’ தொகுதியில் உச்சகட்டப் பரபரப்பு!

    April 11, 2026

    விண்வெளியில் புதிய சரித்திரம்: 50 ஆண்டுகளுக்கு பிறகு நிலவை சுற்றி வந்த மனிதர்கள்! பூமிக்குத் திரும்பியது ஆர்ட்டெமிஸ் 2! (வீடியோ)

    April 11, 2026
    Don't Miss

    அமெரிக்காவின் ‘இறுதிசலுகை’ நிராகரிப்பு: தோல்வியில் முடிந்த இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை!

    April 12, 2026

    பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள செரீனா ஹோட்டலில், கடந்த 21 மணிநேரத்திற்கும் மேலாக நீடித்த அமெரிக்கா – ஈரான் இடையிலான…

    ஆப்பிள் 50: பொன்விழா கொண்டாட்டத்தில் புதிய ‘ஏர்பாட்ஸ் மேக்ஸ் 2’!

    April 12, 2026

    பிரீமியர் லீக் அதிரடி: 5-வது இடத்தைப் பிடித்தாலும் சாம்பியன்ஸ் லீக் வாய்ப்பு உறுதி! ஜாம்பவான்கள் இடையே கடும் போட்டி!

    April 12, 2026

    ஏப்ரல் 12: ஞாயிறு அதிர்ஷ்டம் யாருக்கு? மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான துல்லியமான பலன்கள்!

    April 12, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.