Close Menu
    What's Hot

    ஆரோக்கியம் தான்.. ஆனா? வாழைப்பூ சாப்பிடும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்..!

    April 1, 2026

    இந்த தடவு தடவுறானே.. நடிகை ஹனி ரோஸுக்கு நேர்ந்த கசப்பான அனுபவம்: வைரலாகும் வீடியோ..!

    April 1, 2026

    துறவி ஆயிட்டாங்கன்னு சொன்னாங்க.. ஆனால்.. அனல் பறக்கும் அபிராமியின் போஸ்ட்..!

    April 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • கல்வி
    • வாழ்க்கைமுறை
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • தொழில்நுட்பம்
      • சமையல்
      • அழகு & பேஷன்
      • ஓடிடி
      • வேலைவாய்ப்பு
    • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»தமிழ்நாடு»பெண் அமைச்சர்கள் கும்பகர்ணன் உறக்கத்தில் இருக்கிறார்களா? திமுகவை சிதற விட்ட வானதி சீனிவாசன்!
    தமிழ்நாடு

    பெண் அமைச்சர்கள் கும்பகர்ணன் உறக்கத்தில் இருக்கிறார்களா? திமுகவை சிதற விட்ட வானதி சீனிவாசன்!

    Prime ReporterBy Prime ReporterMarch 12, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Vanathi Srinivasan, who shattered the DMK
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து வருவதற்கு ஆளும் திமுக அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

    அந்த வகையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், திருச்சியில் இருந்து சென்னைக்கு கல்லூரி புராஜக்ட் தொடர்பாக வந்திருந்த மாணவி காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

    அந்த மாணவி முகத்தில் மயக்க மருந்து ஸ்பிரே அடித்தும், மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை அனுப்பியும் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார் என்று அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளதுதமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக வாழத் தகுதியற்ற மாநிலமாக விடியா திராவிட மாடல் ஆட்சி மாற்றிவிட்டது என்பதை உணர்த்துகிறது.

    கடந்த சில மாதங்களில் மட்டும் எத்தனை பாலியல் புகார்கள், எத்தனை குற்றங்கள்? முதல்வர் ஸ்டாலின் அவர்களே இன்னும் ஒருமாதம் தான் நம் ஆட்சி இருக்கப் போகிறது? சட்டம் ஒழுங்கு எப்படி இருந்தால் என்ன என்ற எண்ணம் வந்து விட்டதா உங்களுக்கு?
    உங்கள் இருண்ட ஆட்சியில் தினமும் அரங்கேறும் பாலியல் வக்கிரங்களும், அத்துமீறல்களையும் மக்கள் பார்த்துப் பார்த்து பொறுமையிழந்து விட்டார்கள்.
    பெண்களைப் போற்றும் தமிழகத்தை இன்று பெண்களை போதையாக பார்க்கும் அளவிற்கு மாற்றி தமிழகம் என்றாலே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்னும் அளவிற்கு புனிதத்தைக் கெடுத்துவிட்டு எப்படி நிம்மதியாக உங்களால் உறங்க முடிகிறது?

    Vanathi Srinivasan, who shattered the DMK

    உங்கள் பெண் அமைச்சர்கள் என்ன கும்பகர்ணன் உறக்கத்தில் இருக்கிறார்களா? விடியா திமுக மகளிரணி நிர்வாகிகளுக்கு உங்களுக்கு புகழ் துதி பாடவும், ஆரத்தி எடுக்கவுமே நேரம் சரியாக உள்ளது அப்புறம் எப்படி மற்ற பெண்களுக்கு நேரும் கொடுமையை பற்றி பேசப் போகிறார்கள். இனியும் இதுபோல் சம்பவங்கள் தொடர்ந்தால் தன்னிச்சையான போராட்டங்கள் எழுவது உறுதி.. திமுக அரசு இந்தத் தேர்தலோடு வீழ்வதும் உறுதி. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    DMK Law and Order Politics Vanathi Srinivasan அரசியல் குற்றம் சட்டம் ஒழுங்கு முதலமைச்சர் ஸ்டாலின் வானதி சீனிவாசன்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    2 தொகுதியை டிக் செய்த பாஜக.. தயாராகும் அண்ணாமலை!

    April 1, 2026

    விஜய் நேர்ல வந்ததும்.. அதிகாரியின் ‘அந்த’ ரியாக்‌ஷன் தான் இப்போது ஹாட் டாபிக்..!

    April 1, 2026

    பிரிகிறதா குடும்பம்?.. விஜய்க்கு ஆதரவு தெரிவித்த சிபிராஜ்: மவுனம் கலைத்த திவ்யா சத்யராஜ்..!

    April 1, 2026

    விஜய் சொன்ன அந்த வார்த்தை.. தூத்துக்குடி தேர்தல் களம் குறித்து நண்பர் ஸ்ரீநாத் பகிர்ந்த சீக்ரெட்ஸ்..!

    April 1, 2026

    தவெகவின் அசுர வளர்ச்சியை கண்டு FAKE NEWS பரப்பும் கும்பல்.. தவெக ராஜ்மோகன் வேண்டுகோள்!

    April 1, 2026

    காங்., எம்பி மாணிக்கம் தாகூர் திடீர் ராஜினாமா : அதிரும் அரசியல் களம்!

    April 1, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    ஆரோக்கியம் தான்.. ஆனா? வாழைப்பூ சாப்பிடும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்..!

    April 1, 2026

    வாழைப்பூ ஆரோக்கியமானது என்றாலும் சிலருக்கு அலர்ஜி மற்றும் செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தலாம். யார் தவிர்க்க வேண்டும் என்பதன் விரிவான தொகுப்பு.

    இந்த தடவு தடவுறானே.. நடிகை ஹனி ரோஸுக்கு நேர்ந்த கசப்பான அனுபவம்: வைரலாகும் வீடியோ..!

    April 1, 2026

    துறவி ஆயிட்டாங்கன்னு சொன்னாங்க.. ஆனால்.. அனல் பறக்கும் அபிராமியின் போஸ்ட்..!

    April 1, 2026

    2 தொகுதியை டிக் செய்த பாஜக.. தயாராகும் அண்ணாமலை!

    April 1, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.