Close Menu
    What's Hot

    காதலரை கரம் பிடித்தார் நடிகை ஜனனி… சுத்தி போடுங்க ஊரு கண்ணே பட்டிடும்!

    March 30, 2026

    அதிகமாக சாப்பிட்டால் ஆபத்தா?.. ஆளி விதைகளின் ஆச்சரியமூட்டும் நன்மைகள்..!

    March 30, 2026

    விஜய் பிரச்சாரம் திடீரென ரத்து.. தேர்தல் சுற்றுப்பயணத்தில் ஏற்பட்ட திடீர் திருப்பம்..!

    March 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • கல்வி
    • வாழ்க்கைமுறை
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • தொழில்நுட்பம்
      • சமையல்
      • அழகு & பேஷன்
      • ஓடிடி
      • வேலைவாய்ப்பு
    • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»தமிழ்நாடு»6 கொடுக்கறது இருக்கட்டும் இப்ப 1 குடுங்க.. ப்ளூ சட்டை மாறன் நக்கல்..!
    தமிழ்நாடு

    6 கொடுக்கறது இருக்கட்டும் இப்ப 1 குடுங்க.. ப்ளூ சட்டை மாறன் நக்கல்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 11, 2026Updated:March 11, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    blue sattai maran vijay UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    மகளிர் தினத்தை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைந்தால், ஒவ்வொரு வீட்டிற்கும் வருடத்திற்கு ஆறு சிலிண்டர்கள் இலவசமாக தருவேன் என அவரது தேர்தல் வாக்குறுதியிதில் தெரிவித்திருந்தார்.

    மேலும், அடுக்கடுக்காக பல இலவச அறிவிப்புகளை பார்த்து பெண்களே ஷாக் ஆகிவிட்டனர். இதெல்லாம் உலகமாக உருட்டுடா சாமி என்று பலரும் கலாய்த்து தள்ளி வருகின்றனர்.

    vijay UTv

    முன்னதாக, தற்போது இருக்கக்கூடிய திமுக ஆட்சியில் அதிகப்படியான இடவசங்களை கொடுத்து தமிழ்நாட்டை பெறும் கடன் சுமைக்கு ஆகியிருக்கும் நிலையில், மாற்று அரசியல் கொண்டுவராமல் விஜயும் திமுக, அதிமுக மாதிரி வேறு வழியில்லாமல் இலவசங்களை அடுக்கிவிட்டார் என விமர்சனங்களும் அவர் மீது கிளம்பின. தற்போது, சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில்,

    தேர்தலில் ஜெயித்தால் வீட்டுக்கு ஆறு சிலிண்டர் தருவேன் என்றீர்கள்.

    அதற்கு டீசர் போல.. போர்க்கால அடிப்படையில் வீட்டுக்கு ஒரு சிலிண்டர் தரலாமே?

    சிலிண்டர் விலையை 60 ரூபாய் ஏற்றியபோது.. ஏன் பக்கம் பக்கமாக உங்கள் தனி பாணியில் ஒரு அறிக்கை கூட விடவில்லை?

    விலையேற்றத்திற்கு எதிராக ஏன் போராடவில்லை?

    ஈரான் போருக்கு கூட காரணம் திமுகதான்.. என அந்த பழியையும் தூக்கி அக்கட்சி மேல் இன்னும் ஏன் போடவில்லை?

    விஜய்யின் “இலவச சிலிண்டர்” திட்டத்தைப் பார்த்து ப்ளூ சட்டை மாறன் எக்ஸ் தள பதிவில் நக்கல் செய்துள்ளார்.

    தேர்தலில் ஜெயித்தால் வீட்டுக்கு ஆறு சிலிண்டர் தருவேன் என்றீர்கள்.

    அதற்கு டீசர் போல.. போர்க்கால அடிப்படையில் வீட்டுக்கு ஒரு சிலிண்டர் தரலாமே?

    சிலிண்டர் விலையை 60 ரூபாய் ஏற்றியபோது.. ஏன் பக்கம் பக்கமாக உங்கள் தனி பாணியில் ஒரு அறிக்கை கூட விடவில்லை?

    விலையேற்றத்திற்கு எதிராக ஏன்… pic.twitter.com/Oqyn0VLwpd

    — Blue Sattai Maran (@tamiltalkies) March 11, 2026
    Blue Sattai Maran Vijay troll TVK free LPG cylinder scheme TVK Vijay election promises Vijay free gas cylinder promise Vijay gas cylinder controversy Vijay politics latest news ப்ளூ சட்டை மாறன் விஜய் விமர்சனம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    விஜய் பிரச்சாரம் திடீரென ரத்து.. தேர்தல் சுற்றுப்பயணத்தில் ஏற்பட்ட திடீர் திருப்பம்..!

    March 30, 2026

    சீமான் கார் தடுத்து நிறுத்தம்… வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..!

    March 30, 2026

    வாடா பார்ப்போம்.. விஜய்-க்கு ‘நேரடி’ சவால் விடுத்த ஜூலி.. இணையத்தை அதிரவைக்கும் வீடியோ..!

    March 30, 2026

    கொளத்தூர் தொகுதியில் விஜய்க்கு மட்டும்…. தவெக பிரமுகர் கண்டனம்!

    March 30, 2026

    பயமா?.. இல்லை வியூகமா?.. விஜயகாந்த் பாணியில் விஜய்யை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..! (வீடியோ)

    March 30, 2026

    ஒரே நாளில் இரண்டு தொகுதிகளில் மனு தாக்கல்.. விஜய்யின் சொத்து மதிப்பு எவ்வளவு?..

    March 30, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    காதலரை கரம் பிடித்தார் நடிகை ஜனனி… சுத்தி போடுங்க ஊரு கண்ணே பட்டிடும்!

    March 30, 2026

    அவன் இவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான ஜனனி, தனது முதல் படத்திலேயே தனித்துவமான நடிப்பால் ரசிகர்கள்…

    அதிகமாக சாப்பிட்டால் ஆபத்தா?.. ஆளி விதைகளின் ஆச்சரியமூட்டும் நன்மைகள்..!

    March 30, 2026

    விஜய் பிரச்சாரம் திடீரென ரத்து.. தேர்தல் சுற்றுப்பயணத்தில் ஏற்பட்ட திடீர் திருப்பம்..!

    March 30, 2026

    சீமான் கார் தடுத்து நிறுத்தம்… வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..!

    March 30, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.