Close Menu
    What's Hot

    ஹெல்த்டெக் & பயோடெக்: 2026-31 காலக்கட்டத்தில் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கும் ‘சூப்பர்’ துறைகள்!

    April 11, 2026

    ஜியோ-ஹாட்ஸ்டாரில் ‘சாட்ஜிபிடி’ புரட்சி! இனி பேசினாலே போதும்.. உங்களுக்குப் பிடித்த படங்கள் ரெடி!

    April 11, 2026

    கோவை தெற்கு: செந்தில்பாலாஜி vs அம்மன் அர்ஜுனன் – ‘ஸ்டார்’ தொகுதியில் உச்சகட்டப் பரபரப்பு!

    April 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»தமிழ்நாடு»அம்மா உணவங்களில் உணவு வழங்கப்படுவதை உறுதி செய்யுங்க… திமுக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்!
    தமிழ்நாடு

    அம்மா உணவங்களில் உணவு வழங்கப்படுவதை உறுதி செய்யுங்க… திமுக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்!

    Prime ReporterBy Prime ReporterMarch 10, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Ensure that food is provided in Amma meals… EPS urges DMK government!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    வளைகுடா நாடுகளுக்கு இடையே நடந்து வரும் கோர் கரணமாக பெட்ரோலிய பொருட்கள் இந்தியா கொண்டு வருவது பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு, இந்தியா முழுவதும் பல ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரான்- இஸ்ரேல் , வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக பெட்ரோலிய பொருட்களை இந்தியாவுக்கு கொண்டுவருவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

    இதன் காரணமாக வணிக மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகத்தைத் தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. LPG-க்கு மாற்றாக வேறு எரிபொருளை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

    தமிழகத்தில் ஏற்கெனவே சில மாவட்டங்களில் சிலிண்டர்கள் கிடைக்காததால் உணவகங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினை மேலும் தீவிரமடையாமல் இருக்க, உரிய நடவடிக்கைகளை எடுத்து , தக்க நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.

    Ensure that food is provided in Amma meals… EPS urges DMK government!

    அதேபோல், மக்களிடையே இதை வைத்து தேவையற்ற அச்ச உணர்வை ஏற்படுத்தும் வேலைகளை விடுத்து, தமிழகத்தில் உணவகங்கள் தொடர்ந்து இயங்குவதற்கான எரிவாயு ஏற்பாடுகள் மற்றும் சலுகைகளை பொறுப்புள்ள மாநில அரசாக செய்து தர வேண்டும் எனவும், ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, அம்மா உணவகங்களை மேலும் முழுவீச்சில் இயங்கவைத்து, எவ்வித தடையுமின்றி தொடர்ந்து உணவு வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Amma Unavagam CM Stalin DMK Edappadi Palaniswami Politics அம்மா உணவகம் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஸ்டாலின்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    தடுமாறி விழுந்த விஜய்.. காரைக்குடியில் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல்; நிலைதடுமாறிய தளபதி..!(வீடியோ)

    April 10, 2026

    விஜய் வாகனத்தில் தொற்றிய தொண்டர்கள்.. பூட்ஸ் காலால் எட்டி உதைத்த சம்பவம்..!

    April 10, 2026

    ‘கை’ நழுவும் காங்கிரஸ்… தவெக பக்கம் ‘கை’ மாறிய தொகுதி.!

    April 10, 2026

    சோதனையில் சிக்கிய பணம்?.. விஜய் வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை..!

    April 10, 2026

    சைக்கிள் பயணத்தால் வந்த சிக்கல்?.. தேர்தல் ஆணைய கெடுபிடியால் மௌனம் காத்த விஜய்..!

    April 10, 2026

    மரணத்திற்கு பயப்படுபவன் அல்ல – சீறிய முதலமைச்சர்.. எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த பின்னணி..!

    April 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    வரி ஏய்ப்பு புகார்?.. 10 இடங்களில் ஒரே நேரத்தில் பாய்ந்த IT அதிகாரிகள் – ஜவுளிக்கடை மூடல்..!

    April 10, 2026

    2026 தமிழ்ப் புத்தாண்டு: உங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டிய எளிய பூஜைகள்!

    April 7, 2026

    “மும்பையின் ராஜா.. ஐபிஎல்-ன் மகாராஜா!” – மும்பை இந்தியன்ஸில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த ரோஹித் ஷர்மா!

    April 11, 2026

    ஜனநாயகன் லீக் – விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் நட்சத்திரங்கள்..!

    April 11, 2026

    IPL 2026: இன்று ‘டபுள் ஹெடர்’ திருவிழா! சேப்பாக்கத்தில் சிஎஸ்கே – டெல்லி மோதல்; மதியம் பஞ்சாப் – ஹைதராபாத் பலப்பரீட்சை!

    April 11, 2026
    Don't Miss

    ஹெல்த்டெக் & பயோடெக்: 2026-31 காலக்கட்டத்தில் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கும் ‘சூப்பர்’ துறைகள்!

    April 11, 2026

    2026-31 காலக்கட்டத்தில் அதிக வேலைவாய்ப்புகளை வழங்கவுள்ள ஹெல்த்டெக் மற்றும் பயோடெக் துறைகள், அதற்கான முக்கிய படிப்புகள் மற்றும் சம்பள விவரங்கள் குறித்த முழுமையான வழிகாட்டி.

    ஜியோ-ஹாட்ஸ்டாரில் ‘சாட்ஜிபிடி’ புரட்சி! இனி பேசினாலே போதும்.. உங்களுக்குப் பிடித்த படங்கள் ரெடி!

    April 11, 2026

    கோவை தெற்கு: செந்தில்பாலாஜி vs அம்மன் அர்ஜுனன் – ‘ஸ்டார்’ தொகுதியில் உச்சகட்டப் பரபரப்பு!

    April 11, 2026

    அடிக்கடி சண்டை வருகிறதா?.. இந்த ஒரு பொருளை உங்கள் பாத்ரூமில் வையுங்கள்..!

    April 11, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.