Close Menu
    What's Hot

    IPL 2026: சேப்பாக்கத்தில் சென்னைக்கு ‘ஷாக்’..! கடினமான இலக்கை நோக்கி அதிரடியாக ஆடிவென்றது பஞ்சாப் கிங்ஸ்..!

    April 4, 2026

    சார்ஜ் போடவே வேணாம் போல! 9,000mAh பேட்டரியுடன் வரும் One Plus Nord 6: ஏப்ரல் 7-ல் அதிரடி என்ட்ரி..!

    April 4, 2026

    கோவைக்கு அடித்த ஜாக்பாட்.. ரூ. 467.6 கோடி முதலீடு: யாருக்கெல்லாம் வேலை கிடைக்கும்?..

    April 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • திரைப்பார்வை
      • ஓடிடி
      • பிரைம் டிவி
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • பேஷன்
      • கல்வி
      • வேலைவாய்ப்பு
    Utv PrimeUtv Prime
    Home»சினிமா»அதை பண்ணி கெடுத்துக்காதீங்க.. சாரா அர்ஜுன் அட்வைஸ்..!
    சினிமா

    அதை பண்ணி கெடுத்துக்காதீங்க.. சாரா அர்ஜுன் அட்வைஸ்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 10, 2026Updated:March 10, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    sara arjun UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறியப்பட்டவர் சாரா அர்ஜுன். இவரின் தந்தை ராஜ் அர்ஜுன். இவர் ஒரு ஹிந்தி நடிகர். பல இந்தி மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், இவர் இயக்குனர் ஏ.எல்.விஜய் அவர்களின் தாண்டவம் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

    sara arjun UTV

    சாரா அர்ஜுனின் தாயார் சான்யா ஒரு நடன ஆசிரியர் மற்றும் அவருடைய பெற்றோர்கள் முதலில் போபாலில் வசித்து வந்தனர். பின்னர், இவரின் பெற்றோர் 2000 ஆம் ஆண்டு முதல் மும்பையில் குடி பெயர்ந்தனர். இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான தெய்வத்திருமகள் படத்தின் மூலமாக சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானர்.

    sara arjun UTV

    இதனை தொடர்ந்து, சைவம் படத்தில் நடித்த பின்னர், பொன்னியின் செல்வன் படத்தில் குட்டி நந்தினி ஆக நடித்திருந்தார். அப்போதே, தெய்வத்திருமகள் படத்தில் பார்த்த குட்டி பொண்ணா இது என பலரும் ஆச்சரியப்பட்டனர்.

    sara arjun UTV

    இதைவிட ஒரு படி மேலாக கடந்த ஆண்டு வெளிவந்த துரந்தர் படத்தில் ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாகவும் அறிமுகமானார். இவருடைய, வயது வித்தியாசம் துரந்தர் படத்தில் ஒரு பேசு பொருளானது, இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியை சாராவிற்கு பெற்று தந்தது என்று சொல்லலாம்.

    sara arjun UTV

    முன்னதாக, வருகிற 19-ஆம் தேதி துரந்தர் இரண்டாம் பாகம் வெளிவர உள்ளது. இந்த நிலையில், நடிகை சாராவின் சமீபத்திய பேட்டி ஒன்றில், மேக்கப் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளளார். அதில், நான் பெரிய அளவில் மேக்கப் விரும்புவது கிடையாது.

    sara arjun UTV

    இயற்கையான அளவை தான் விரும்புகிறேன். லேசான டச் அப் மட்டும் செய்து கொண்டு கிளம்பி விடுவேன். படப்பிடிப்பின் போது தேவைப்படும் பட்சத்தில் மேக்கப் போடுவேன். அதுவும், அளவாக தான் பயன்படுத்துவேன். மற்றபடி மேக்கப்பை விரும்பாத ஆள் நான் என்று சாரா அர்ஜுன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    மேலும், அதிகமாக மேக்கப் போட்டு முகத்தின் அழகை கெடுத்து விடாதீர்கள் என்றும் அவர் ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

    natural beauty preference Sara Arjun interview Sara Arjun makeup talk இயற்கை அழகு பேட்டி சாரா அர்ஜுன் மேக்கப் தமிழ் சினிமா செய்தி தமிழ் நடிகை பரபரப்பு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பக்தியா? அல்லது விதிமீறலா?.. செல்ல நாயுடன் கோயிலில் சாமி தரிசனம் செய்தாரா திரிஷா..!

    April 3, 2026

    வசூலில் மாஸ் காட்டும் யூத்.. 15 நாட்களைக் கடந்தும் குறையாத வசூல் வேகம்..!

    April 3, 2026

    குடும்பமே அப்படித்தான்.. சங்கீதா கிட்ட அடிக்கடி சொல்லி இருக்கேன்.. வைரல் பதிவும் ரசிகர்களின் கமெண்ட்டுகளும்..!

    April 3, 2026

    சினிமா டயலாக் பேசுனா ஓட்டு விழுந்துருமா? வெட்டி வீரவசனம் வேண்டாம்.. விஜய்யை சீண்டும் சேரன்!

    April 3, 2026

    மீண்டும் களமிறங்கிய லெஜண்ட்.. ‘லீடர்’ ட்விட்டர் விமர்சனம் இதோ..!

    April 3, 2026

    விஜய் பயோபிக்கா?.. TVK தலைவர் விஜய்யை இமிட்டேட் செய்கிறாரா நட்டி?.. அதிரவைக்கும் ‘TN 2026’ டீசர்..! (வீடியோ)

    April 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    IPL 2026: சேப்பாக்கத்தில் சென்னைக்கு ‘ஷாக்’..! கடினமான இலக்கை நோக்கி அதிரடியாக ஆடிவென்றது பஞ்சாப் கிங்ஸ்..!

    April 4, 2026

    ஐபிஎல் 2026: சேப்பாக்கத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் 210 ரன்கள் என்ற கடினமான இலக்கை அதிரடியாகத் துரத்தி சிஎஸ்கே அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்.

    சார்ஜ் போடவே வேணாம் போல! 9,000mAh பேட்டரியுடன் வரும் One Plus Nord 6: ஏப்ரல் 7-ல் அதிரடி என்ட்ரி..!

    April 4, 2026

    கோவைக்கு அடித்த ஜாக்பாட்.. ரூ. 467.6 கோடி முதலீடு: யாருக்கெல்லாம் வேலை கிடைக்கும்?..

    April 4, 2026

    போக்குவரத்து நெரிசலில் சாவகாசமாக சாலையை கடந்த ‘பாகுபலி’ யானை..!

    April 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.