Close Menu
    What's Hot

    பிரீமியர் லீக் அதிரடி: 5-வது இடத்தைப் பிடித்தாலும் சாம்பியன்ஸ் லீக் வாய்ப்பு உறுதி! ஜாம்பவான்கள் இடையே கடும் போட்டி!

    April 12, 2026

    ஏப்ரல் 12: ஞாயிறு அதிர்ஷ்டம் யாருக்கு? மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான துல்லியமான பலன்கள்!

    April 12, 2026

    ஹெல்த்டெக் & பயோடெக்: 2026-31 காலக்கட்டத்தில் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கும் ‘சூப்பர்’ துறைகள்!

    April 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»சினிமா»அங்க போய் நடினு சொன்னேன்.. பிரபல நடிகைக்கு ராதிகா அட்வைஸ்..!
    சினிமா

    அங்க போய் நடினு சொன்னேன்.. பிரபல நடிகைக்கு ராதிகா அட்வைஸ்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 8, 2026Updated:March 8, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    radhika sarathkumar UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சரஸ்வதி என்ற தெலுங்கு படத்தின் மூலம் இயக்குனராக களமிறங்க உள்ளார் நடிகை வரலட்சுமி சரத்குமார். படத்தின் பிரமோஷன் விழாக்கள் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ப்ரோமோஷன் விழாவில் கலந்துகொண்ட ராதிகா சரத்குமார் பேசினார்.

    radhika sarathkumar varalakshmi UTV

    அதில், ராதிகா சரத்குமார் பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வரலட்சுமி சரத்குமார் சிறந்த நடிகை என்று அனைவரும் அறிந்த விஷயம். ஆனால், நான் அவருக்கு ஒரு அட்வைஸ் கொடுத்தேன். அதாவது, நீ தெலுங்குல போய் நடி அங்கு உனது திறமைக்கு அதிக மதிப்பு கொடுப்பார்கள் என்று கூறினேன்.

    ரசிகர்கள் உனது வெற்றியை கொண்டாடுவார்கள் என்று கூறினேன். இதை யாரும் தவறாக நினைக்க வேண்டாம். நான் இப்படி சொன்னேன் என்பதற்காக தமிழில் மதிக்க மாட்டார்கள் என்று அர்த்தம் கிடையாது. அங்கு மதிப்பும் வரவேற்பும் நம் வளர்ச்சியை உச்சத்திற்கு கொண்டு செல்லும்.

    radhika sarathkumar varalakshmi UTV

    நானும் தெலுங்கில் நடித்துள்ளேன். எனக்கும், தெலுங்கில் நல்ல படங்கள் உள்ளது. சில ஆண்டுகள் தெலுங்கில் நடித்துவிட்டு ஒரு நாள் என்னிடம் வந்து நான் ஹைதராபாத்துக்கு மொத்தமாக ஷிப்ட் ஆகிவிடலாம் என்று இருக்கிறேன் என்று வரலட்சுமி கூறினார்.

    அது எனக்கு ஆச்சரியத்தை எல்லாம் கொடுக்கவில்லை. நான் சொன்னதைப் போல தொடர்ந்து, சினிமா ரசிகர்கள் வரலட்சுமி நடிப்பை பாராட்டி ஊக்குவித்தார்கள். இயக்குனராகவும், வரலட்சுமி வெற்றி பெறுவார் என்று அதில் பேசியிருந்தார்.

    Kollywood Varalaxmi Sarathkumar Radhika Sarathkumar advice Radhika Sarathkumar speech Radhika Varalaxmi cinema advice Varalaxmi Sarathkumar Varalaxmi Telugu movies recognition வரலட்சுமி சரத்குமார் தெலுங்கு சினிமா
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஜனநாயகன் லீக் – விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் நட்சத்திரங்கள்..!

    April 11, 2026

    தேர்தல் நையாண்டி வீடியோவால் வந்த சிக்கல்.. மைக்செட் ஸ்ரீராமை மிரட்டிய விஜய் ரசிகர்கள்?.. (வீடியோ)

    April 10, 2026

    LIK Twitter Review: ‘லைக்’ – அனல் பறக்கும் விமர்சனங்கள்.. டக்கரா?.. மக்கரா?..

    April 10, 2026

    ‘ஜனநாயகன்’ படக் கசிவு: அதிர்ச்சியில் படக்குழு! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

    April 10, 2026

    கிழட்டு பயலே.. செருப்பு பிஞ்சிடும்.. தகாத உறவு?. . பத்திரிக்கையாளரை வெளுத்து விட்ட தாமரை செல்வி..! (வீடியோ)

    April 9, 2026

    அப்பவே அப்படி இப்ப சொல்லவா வேணும்.. விஜய் குறித்து நடிகை ஓபன் டாக்..!

    April 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    2026 பராபவ வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்..!

    April 7, 2026

    டிடிவியின் அரசியல் அனுபவமும், வியூகமும் தேவை… நன்றி கூறிய அண்ணாமலை!

    January 21, 2026

    குண்டர் கலாச்சாரம்… விஜய் ரசிகர்களை சீண்டிப் பார்த்த சுதா கொங்கரா!!

    January 14, 2026

    தவெகவுடன் கூட்டணி போடும் காங்கிரஸ்? ராகுல் கருத்து குறித்து கார்த்தி சிதம்பரம் பளிச்!!

    January 14, 2026

    சட்டவிரோதமாக இயங்கிய தனியார் விடுதிகள்.. காவல்துறை பாதுகாப்புடன் அதிரடி சீல்..!

    January 13, 2026
    Don't Miss

    பிரீமியர் லீக் அதிரடி: 5-வது இடத்தைப் பிடித்தாலும் சாம்பியன்ஸ் லீக் வாய்ப்பு உறுதி! ஜாம்பவான்கள் இடையே கடும் போட்டி!

    April 12, 2026

    2026-27 சீசன் சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு பிரீமியர் லீக் புள்ளிப்பட்டியலில் 5-வது இடம் பிடிக்கும் அணியும் நேரடியாகத் தகுதி பெறும் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ஏப்ரல் 12: ஞாயிறு அதிர்ஷ்டம் யாருக்கு? மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான துல்லியமான பலன்கள்!

    April 12, 2026

    ஹெல்த்டெக் & பயோடெக்: 2026-31 காலக்கட்டத்தில் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கும் ‘சூப்பர்’ துறைகள்!

    April 11, 2026

    ஜியோ-ஹாட்ஸ்டாரில் ‘சாட்ஜிபிடி’ புரட்சி! இனி பேசினாலே போதும்.. உங்களுக்குப் பிடித்த படங்கள் ரெடி!

    April 11, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.