Close Menu
    What's Hot

    ‘அந்த’ ஒரு வார்த்தை.. விசில் சின்னத்தின் ரகசியத்தை உடைத்த செங்கோட்டையன்..!

    April 6, 2026

    தனுஷுடன் மோதல்?.. விக்னேஷ் சிவன் சொன்ன ‘அந்த’ ஒரு விஷயம்..!

    April 6, 2026

    த்ரிஷாவின் ‘லவ்’ போஸ்ட்.. கமெண்ட்டுகளால் நிறையும் சோஷியல் மீடியா..!

    April 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»சினிமா»எதிர்நீச்சல் சீரியலின் கதைக்களமே மாறப்போகிறது.. என்ட்ரி கொடுக்கும் பிரபலங்கள்!
    சினிமா

    எதிர்நீச்சல் சீரியலின் கதைக்களமே மாறப்போகிறது.. என்ட்ரி கொடுக்கும் பிரபலங்கள்!

    Prime ReporterBy Prime ReporterMarch 6, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    The plot of the serial ethirneechal thodargirathu is about to change.. Celebrities who will give their entry
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல், 4 மருமகள்களின் போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

    ஆதி குணசேகரனின் கொட்டத்தை அடக்க வந்த 4 பெண்களின் போராட்டத்தை ஒவ்வொரு நாளும் விடாமல் இல்லத்தரசிகள் பார்த்து வருகின்றனர்.

    முதல் பாகம் முடிவுற்று, எதிர்நீச்சல் தொடர்கிறது என 2வது பாகமும் சூடுபிடித்து போனது. ஆனால் என்னதான் ஆதி குணசேகரனுக்கு எதிராக போராடினாலும் அவரே அடுத்தடுத்து வெற்றி பெற்று வருவது இல்லத்தரசிகளே அலுத்து போகும் அளவுக்கு இருந்தது.

    இதனிடையே தான், மீண்டும் ஆதிகுணசேகரனுக்கு ஜெயில், ஜனனி கர்ப்பம் என அடுத்தடுத்த மாற்றங்கள் நிகழ்ந்தது. இந்த நிலையில் தனது சொத்தை எல்லாம், தனது தம்பி கதிர் மற்றும் ஞானத்திற்கு எழுதி வைத்துவிடுகிறார் ஆதி குணசேகரன்.

    சொத்து மேல் ஆசையுள்ள ஆதி குணசேகரன் எப்படி சொத்தை தனது தம்பிகளுக்கு எழுதி தந்துள்ளார் என யோசிக்கும் ஜனனி, இதில் என்ன ரகசியம் இருக்கிறது என கண்டுபிடித்து வருகிறார்.

    The plot of the serial ethirneechal thodargirathu is about to change.. Celebrities who will give their entry

    இப்படி இந்த தொடர் போய்க் கொண்டிருக்கும் வேளையில், ஜனனியாக நடித்து வரும் பார்வதி, அண்மையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் குறித்து முக்கிய அப்டேட் கொடுத்துள்ளார்

    அதில், சீரியலில் புது புது டுவிஸ்ட் வரப்போகுது என்றும், பிரபலங்கள் பலர் நடிக்க உள்ளனர், கதைக்களம் மாறப்போக உள்ளதாகவும், இதற்கு மேல் என்னால் எதுவும் கூற முடியாது, நீங்கள் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என கூறினார்.

    Ethirneechal Thodargirathu Serial Janani Parvathy Venkitaramanan எதிர்நீச்சல் தொடர்கிறது பார்வதி வெங்கிடரமணன்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    தனுஷுடன் மோதல்?.. விக்னேஷ் சிவன் சொன்ன ‘அந்த’ ஒரு விஷயம்..!

    April 6, 2026

    த்ரிஷாவின் ‘லவ்’ போஸ்ட்.. கமெண்ட்டுகளால் நிறையும் சோஷியல் மீடியா..!

    April 6, 2026

    தடைகளை உடைத்து தடம் பதிக்கும் லீடர்.. தியேட்டர்களில் அலைமோதும் கூட்டம்.. !

    April 6, 2026

    திருமணமா? அரசியலா? சினிமாவில் இருந்து விலகும் த்ரிஷா.. எல்லாம் விஜய்க்காகவாம்..!

    April 6, 2026

    ராஷ்மிகா கர்ப்பமா?.. வைரலாகும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்..!

    April 4, 2026

    கருப்பு உடையில் கார்ஜியஸ் லுக்.. தீயாய் பரவும் ஹன்சிகாவின் பிளாக் அவுட்ஃபிட்..!

    April 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    பணம் பதுக்கலா?.. அதிமுக வேட்பாளருக்கு சொந்தமான கல்லூரியில் வருமானவரித்துறை சோதனை..!

    April 6, 2026

    திருமணமா? அரசியலா? சினிமாவில் இருந்து விலகும் த்ரிஷா.. எல்லாம் விஜய்க்காகவாம்..!

    April 6, 2026

    தடைகளை உடைத்து தடம் பதிக்கும் லீடர்.. தியேட்டர்களில் அலைமோதும் கூட்டம்.. !

    April 6, 2026

    சித்தர்களின் பூமி.. பருவதமலை ஏறும் போது நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்..!

    April 6, 2026

    தடகளத்தில் முரளி ஸ்ரீசங்கர் அபார சாதனை: பெங்களூருவில் 8.15 மீட்டர் தாண்டி தங்கம் வென்றார்!

    April 6, 2026
    Don't Miss

    ‘அந்த’ ஒரு வார்த்தை.. விசில் சின்னத்தின் ரகசியத்தை உடைத்த செங்கோட்டையன்..!

    April 6, 2026

    தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக கூட்டணியின் ‘விசில்’ சின்னம் மற்றும் அதன் வெற்றி வாய்ப்புகள் குறித்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட முக்கியத் தகவல்.

    தனுஷுடன் மோதல்?.. விக்னேஷ் சிவன் சொன்ன ‘அந்த’ ஒரு விஷயம்..!

    April 6, 2026

    த்ரிஷாவின் ‘லவ்’ போஸ்ட்.. கமெண்ட்டுகளால் நிறையும் சோஷியல் மீடியா..!

    April 6, 2026

    தடைகளை உடைத்து தடம் பதிக்கும் லீடர்.. தியேட்டர்களில் அலைமோதும் கூட்டம்.. !

    April 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.